ஜூ ஜூ கம்பு லட்டு (Kambu laddu recipe in tamil)

லதா செந்தில்
லதா செந்தில் @cook_21486758
திருவில்லிபுத்தூர்

1.கம்பு உடலுக்கு மிகவும் சத்தானது.
2.உடலுக்கு ஆற்றல் அளிக்கிறது#millet

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 250 கிராம் கம்பு மாவு
  2. தேங்காய் துண்டு சிறிதளவு
  3. ஒரு டீஸ்பூன் பொரிகடலை
  4. சிறிதளவு எல்
  5. நெய் தேவையான அளவு
  6. 250 கிராம் வெல்லம்
  7. 2ஏலக்காய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கம்பு மாவுடன் ஏலக்காய் சேர்த்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    மற்றொரு பாத்திரத்தில் வெல்லம் சேர்த்து பாகு காய்ச்சிக் கொள்ளவும்

  3. 3

    ஒரு கடாயில் நெய் ஊற்றி பொரிகடலை தேங்காய் சேர்த்து வதக்கவும் பின்னர் எள்ளை வறுக்கவும்

  4. 4

    கம்பு மாவு எடுத்து வைத்த பாத்திரத்தில் காய்ச்சிய வெல்லப்பாகு வறுத்த பொரி கடலை எள் தேங்காய் துண்டுகள் அனைத்தையும் சேர்த்து கிளற வேண்டும்

  5. 5

    நமக்கு வேண்டிய வடிவத்தில் மாவை உருண்டையாக பிடித்துக் கொள்ளவும் சுவையான கம கம கம்பு லட்டு தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

லதா செந்தில்
அன்று
திருவில்லிபுத்தூர்

Similar Recipes