ஜீப்ரா கேக் (Zebra cake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடாவை சலித்து வைத்துக்கொள்ளவும்.
- 2
ஒரு அகலமான பௌலில் சலித்த மாவை சேர்த்து சர்க்கரை கலந்து வைக்கவும்.
- 3
பின் தயிர், எண்ணை சேர்த்து நன்கு கலந்து, வெண்ணிலா எசென்ஸ், தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு கலக்கவும்.
- 4
பின்னர் கலந்த மாவை இரண்டாக பிரிக்கவும். இரண்டு டீஸ்பூன் தண்ணீரில் கோகோ பவுடரை கலந்து வைக்கவும். பின் பிரித்து வைத்துள்ள பாதி மாவில் சேர்த்து கலக்கவும். அப்போது பிரவுன் கலர் மிக்ஸ் தயார்.
- 5
பின்பு பேக்கிங் டிரேயில் ஆயில் தடவி பட்டர் பேப்பர் போட்டு கலந்து வைத்துள்ள மாவுக்கலவையை மாறி, மாறி ஒவ்வொரு கரண்டியாக ஊற்றி, மேலே டூத் பிக் கொண்டு டிசைன் செய்து வைக்கவும். பின் ப்ரீ ஹீட் செய்த பாத்திரத்தில், தயாராக உள்ள மாவுக்கலவை சேர்த்த பேக்கிங் ட்ரேயை வைத்து நாற்பது நிமிடங்கள் பேக் செய்து எடுத்தால் சுவையான ஜீப்ரா கேக் தயார்.
- 6
குறிப்பிட்ட நேரம் ஆனதும் டூத் பிக் வைத்து பார்த்து, மாவு ஓடாமல் வந்தால் கேக் வெந்தது என ஊறுதி செய்து வெளியில் எடுத்து வைக்கவும். சூடு ஆறியவுடன் பட்டர் பேப்பரை பிரித்து எடுக்கவும்.
- 7
இப்போது மிகவும் சுவையான, மிருதுவான ஜீப்ரா கேக் சுவைக்கத்தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தயிர் வாழைப்பழம் கேக் (Curd Banana Cake) (Thayir vaazhaipazha cake recipe in tamil)
தயிர் வாழைப்பழம் சேர்த்து செய்த இந்த கேக் மிகவும் சுவையாதாக இருந்தது. முட்டை, வெண்ணெய் ஏதும் சேர்க்கவில்லை.#GA4 #week2 Renukabala -
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #NoOvenBakingஎளிய முறையில் சாக்லேட் கேக் செய்யும் முறை Love -
-
-
-
சாக்லேட் புட்டிங் கேக் (Chocolate pudding cake recipe in tamil)
#NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி மிகவும் சுவையான சாக்கோ புட்டிங் கேக். இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான கேக் வகை. வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
சாக்லேட் பனானா டூட்டி புரூட்டி கேக் (Chocolate banana tutti frutti cake recipe in tamil)
#GA4 #Week10 #Chocolate Renukabala -
-
-
முட்டை இல்லாத ஜாக்லெட் கேக் (Muttai illatha chocolate cake recipe in tamil)
#GA4 #week22 Kavitha Karthi -
-
-
எளிமையான பேன் கேக் (Easy pan Cake recipe in tamil)
#GA4மிகவும் எளிமையாக நமது வீட்டில் செய்யும் பேன் கேக் இது .... குழந்தைகள் மிகவும் விரும்பி சுவைப்பார்கள்.... karunamiracle meracil -
-
ஜீப்ரா கேக் / மார்பிள் கேக். (Zebra cake recipe in tamil)
ரொம்பவும் ஈஸியா வீட்டிலேயே ஓவன் இல்லாமல் கடாயில்/ குக்கரில் செய்யலாம்.#kids2#snacks#cake Santhi Murukan -
-
ரிச் பனானா சாக்லேட் மினி கேக் (Rich banana chocolate mini cake recipe in tamil)
#goldenapron3 Soulful recipes (Shamini Arun) -
பிளம் கேக் (Plum cake recipe in tamil)
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் பிளம் கேக் எல்லா நட்ஸ் கலந்து செய்துள்ளதால் நல்ல சுவையாக உள்ளது. முட்டை சேர்க்காமல், நாட்டு சர்க்கரை சேர்த்துள்ளதால் நல்ல சுவையும், கலரும் வந்துள்ளது.#CF9 Renukabala -
-
-
-
பிங்க் வெல்வெட் கேக் (Pink velvet cake recipe in tamil)
வேலண்டைன் டே ஸ்பெஷல் என எல்லோரும் ரெட் வெல்வேட் கேக் தான் செய்கிறார்கள். நான் ஒரு வித்யாசமாக பிங்க் வெல்வேட் கேக் செய்து சமர்ப்பித்துள்ளேன். Renukabala -
Tutty Fruity Cake (Tutty frooti cake Recipe in tamil)
#arusuvai1Cake என்னுடைய 200 th Recipe ✌✌ Shyamala Senthil -
-
-
கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)
#bakeமைதா, முட்டை, சீனி இல்லாத கேக்... மிகவும் சுவையாக மிருதுவாக இருக்கும்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கேக்... Raji Alan -
-
-
More Recipes
கமெண்ட் (16)