வரகு அரிசி கிச்சடி (Varaku arisi khichadi recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
1 கேரட், 2 பெரிய வெங்காயம் 4 பச்சை மிளகாய், 1 துண்டு இஞ்சி 1 தக்காளி ஆகியவற்றை தோல் நீக்கி கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும். சிறிது கறிவேப்பிலை சிறிது கொத்தமல்லித் தழை எடுத்து வைக்கவும்.வரகு அரிசியை நன்கு கழுவி 1 கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் வீதம் ஊற்றி ஊற விடவும்.
- 2
1 கப் காய்ந்த பச்சை பட்டாணியை ஊற விட்டு குக்கரில் மூன்று விசில் வேகவிட்டு தண்ணீரை வடித்து எடுத்து வைக்கவும்.கடாயில் 3 டீஸ்பூன் ஆயில் விட்டு 1 டீஸ்பூன் கடுகு, 1/2 டீஸ்பூன் சீரகம், 1 டேபிள் ஸ்பூன் உளுந்து பருப்பு, 1 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு சிறிது பெருங்காயம் தாளித்து விடவும்.
- 3
நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கி விடவும். அதனுடன் நறுக்கிய கேரட் தக்காளி, பச்சை பட்டாணி அனைத்தையும் சேர்த்து நன்கு வதக்கி விடவும். 2 கப் தண்ணீர் விட்டு1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
- 4
தண்ணீர் கொதி வந்தவுடன் வரகு அரிசியையும் சேர்த்து விட்டு அடுப்பை சிம்மில் வைத்து மூடி விடவும். அடிக்கடி திறந்து கிளறி விடவும். 20 நிமிடத்தில் வரகு அரிசி வெந்து விடும்.
- 5
சுவையான வரகு அரிசி கிச்சடி ரெடி.😄😄 இதற்கு நான் பொட்டுக்கடலை தேங்காய் சட்னி வைத்து பரிமாறினேன்.மிகவும் சுவையாக இருந்தது.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வரகு அரிசி கிச்சடி


வரகு கார பனியாரம் (Varagu kaara paniyaram recipe in tamil)


தினை அரிசி தேங்காய்ப்பால் புலாவ் (Thinai arisi thenkaai paal pulao recipe in tamil)


அரிசி உசிலி/தயிர் பச்சடி


வரகு அரிசி கிச்சடி (Varagu arisi kichadi recipe in tamil)


ரவா கிச்சடி


வரகு கிச்சடி (varagu khichadi recipe in tamil)


வரகு அரிசி கார தோசை (Varagu arisi kaara dosai recipe in tamil)


பட்டாணி சுண்டல் (Pattani sundal recipe in tamil)


அரிசி பருப்பு சாதம்


Foxtail millet Khichadi (திணை கிச்சடி) (Foxtail millet Khichadi recipe in tamil)


பட்டாணி பீட்ரூட் சாதம்👫 (Pattani beetroot satham recipe in tamil)


வரகு அரிசி வெண்பொங்கல் (Varagu arisi venpongal recipe in tamil)


வரகு அரிசி முறுக்கு(varagu arisi murukku recipe in tamil)


வரகு அரிசி ஊத்தாப்பம்(Varagu arisi utthapam recipe in tamil)


அரிசி பருப்பு உப்புமா (Arisi paruppu upma recipe in tamil)


வரகு அரிசி பிரியானி


வரகு அரிசி வெண்பொங்கல்(varagu arisi pongal recipe in tamil)


வரகு அரிசி பருப்பு சாதம்(varagu arisi paruppu saadam recipe in tamil)


வரகு அரிசி கஞ்சி(varagu arisi kanji recipe in tamil)


சோயாபீன்ஸ் சுண்டல் (Soyabeans sundal recipe in tamil)


வரகு ஓமப்பொடி (Varagu omapodi recipe in tamil)


வரகு பொங்கல் (Varagu pongal recipe in tamil)


மாங்காய் சாதம் (maangai saatham Recipe in Tamil)


தினை அரிசி தோசை (Thinai arisi dosai recipe in tamil)


குதிரைவாலி அரிசி கிச்சடி (Kuthuraivali arisi kichadi Recipe in Tamil)


வரகு அரிசி வெண்பொங்கல்(varagu arisi venpongal recipe in tamil)


தயிர் சாதம் /Curd Rice (Thayir saatham Recipe in Tamil)


தயிர் வடை (Thayir vadai Recipe In Tamil)


சாமை அரிசி பர்பி (Saamai arisi burfi recipe in tamil)

கமெண்ட் (6)