சாமை பிசிபேளாபாத்🍛🍛 (Saamai bisi bele bath recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் பருப்பை கழுவி, பச்சை மிளகாய்,சின்ன வெங்காயம், தக்காளி மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், பூண்டு, ஆகியவற்றை சேர்த்து இரண்டு விசில் வரும்வரை வைத்து வேக வைத்துக்கொள்வோம். பிறகு அதில் சாமையை கழுவி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு ஒரு விசில் வரும் வரை வேக வைத்துக் கொள்வோம்.
- 2
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு போட்டு வெடித்ததும், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதங்கியவுடன் அதில் பொடி செய்ய தேவையான பொருட்களை வறுத்து அரைத்து எடுத்து அதையும் சேர்த்து வதக்கி, புளிக்கரைசலை ஊற்றி கொதித்தவுடன், வேகவைத்த பருப்புக் கலவையுடன் சேர்த்து கலந்து கொள்வோம்.
- 3
கடைசியாக நெய் மற்றும் மல்லி இலை தூவி சூடாகப் பரிமாறினால் சாமை பிசிபேளாபாத் தயார்.🍲🍲🍛🍛🍚🍟🍟🤤🤤😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
சாமை மல்டி தால் சாம்பார் சாதம் (saamai multi daal samba
சாமை அரிசியின் பயன்கள்வயிறு தொடர்பான நோய்களை கட்டுப்படுத்தும். சாமையில் மற்ற சிறு தானியங்களைக் காட்டிலும் இரும்புசத்து அதிகம் இருப்பதால் இரத்த சோகை வராமல் தடுக்கிறது. சாமை உடல் உறுதிக்கும், ஆரோக்கியத்திற்கும் உகந்தது. நார்சத்து. நெல்லரிசியைக் காட்டிலும் ஏழு மடங்கு நார்சத்து கொண்ட தானியம் சாமை. நீரழிவு நோயினை கட்டுப்படுத்தவும், வராமலும் தடுத்திட முடியும்.#Chefdeena Manjula Sivakumar -
சாமை அரிசி தக்காளி சாதம் (Saamai arisi thakkaali satham recipe in tamil)
#milletசிறு தானியங்களில் அதிக நார்ச்சத்து இருப்பதால் அரிசிக்கு பதிலாக சாமை அரிசியை பயன்படுத்தி தக்காளி சாதம் செய்துள்ளேன். இதை எடை குறைய காலை மாலை உணவாக உட்கொள்ளலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
சாமை நெய் சோறு (Saamai nei soru recipe in tamil)
#milletமிகவும் சுலபமான சுவையான ரெசிப்பி. Jassi Aarif -
-
-
-
பிசிபேளேபாத் Bisi bele bath recipe in tamil)
#karnataka கர்நாடகா அல்லது கன்னட உணவுகளிலிருந்து ஒரு பாரம்பரிய, சுவையான அரிசி மற்றும் பயறு சார்ந்த உணவு. பருப்பு,அரிசி, புளி மற்றும் மசாலா பொடிகளுடன் சமைக்கப்படுகிறது. Swathi Emaya -
குண்டூர் காரம் பொடி (Kundoor kaaram podi recipe in tamil)
#apகுண்டூர் மிளகாய் உலகப் புகழ் பெற்றது. இம்முறையில் தயாரித்த கார பொடி இட்லி தோசை மீது தூவி சாப்பிட ஏற்றது. இந்த பொடியுடன் சூடான நெய் ஊற்றி சாப்பிட்டால் வேறு லெவலில் இருக்கும். ஆந்திராவில் புகழ் பெற்ற பொடி இது. Manjula Sivakumar -
பிசிபேளாபாத்
#keerskitchenபிஸிபேளாபாத் கர்நாடகா ஸ்பெஷல் ஒன் பாட் ரெசிபி. மசாலா அரைத்து சேமித்து வைத்திருந்தால் செய்வது மிக எளிது. Nalini Shanmugam -
-
-
-
இட்லி,வடை,சாம்பார் (Idly,vadai,sambar)
#Vattaramகோயமுத்தூரில் அன்னபூர்ணா இட்லி,வடை சாம்பார் மிகவும் ஃபேமஸ். இங்கு கிடைக்கும்சாம்பாருக்கு உருகாத மனமே இல்லை. காபியும் கூட சேர்த்துக்கொள்ளவேண்டும். அதே சுவை அதே மணத்துடன் இந்த சாம்பார் ரெசிபி உங்களுக்காக. Renukabala -
-
-
-
Bisibela bath
#Nutrient3#book#goldenapron3 Bisibela bathதில் பருப்பு சேர்ப்பதால் புரதச்சத்தும் மற்றும் காய்கறிகளில் அமினோ அமிலம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் A,B,C,D&K சத்து போன்றவை அதிகம் உள்ளது . Shyamala Senthil -
சாமை வெண்பொங்கல்(samai venpongal recipe in tamil)
#CF3 சாமை வெண்பொங்கல் உடலுக்கு ஆரோக்கியமான ரெசிபி Siva Sankari -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13819606
கமெண்ட் (2)