கம்பு அல்வா (Kambu halwa recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கம்பை இரண்டு மணி நேரம் ஊறவைத்து நன்றாக அரைத்து ஒரு கப் அளவிற்கு பால் எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு கப் பாலுக்கு முக்கால் கப் சர்க்கரை எடுத்துக் கொள்ளவும்
- 2
பாலில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கொள்ளவும். முந்திரியை நெய்யில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.நான் ஸ்டிக் பேனில் 2 ஸ்பூன் நெய் சேர்த்து கம்பு பாலை ஊற்றி கைவிடாமல் கிளறவும்
- 3
பால் நன்றாக வெந்து பச்சை வாசனை நீங்கி நன்றாக சுருண்டு வரும் வரை கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்
- 4
பின்பு சர்க்கரை சேர்த்து சிறிது கேசரி பவுடர் சேர்த்து நன்றாக கிளறவும்.சிறிது சிறிதாக மீதமுள்ள 4 டேபிள்ஸ்பூன் நெய்யை சேர்த்து நன்றாக அல்வா சுருண்டு வரும் வரை கிளறவும்
- 5
ஏலக்காய் தூள் முந்திரி சேர்த்து கிளறி இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
ஜூ ஜூ கம்பு லட்டு (Kambu laddu recipe in tamil)
1.கம்பு உடலுக்கு மிகவும் சத்தானது.2.உடலுக்கு ஆற்றல் அளிக்கிறது#millet லதா செந்தில் -
* கம்பு குக்கீஸ் *(kambu cookies recipe in tamil)
#qkஇந்த பிஸ்கெட் செய்வது மிகவும் சுலபம்.தேவையானவை அனைத்தையும் ரெடியாக ரெடியாக வைத்துக் கொண்டால்,10 நிமிடத்தில் செய்து விடலாம்.இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.கொழுப்பு குறைவாக உள்ளது.எடையைக் குறைக்க உதவுகிறது. Jegadhambal N -
-
-
கோதுமை மாவு அல்வா (godhumai maavu halwa)
#GA4/week 6/Halwaகோதுமை அல்வாசெய்வதற்கு கோதுமையை ஊற வைத்து பால் எடுத்து செய்வார்கள் இந்த அல்வாவை கோதுமை மாவை வைத்து சுலபமாக செய்தேன்செய்முறையை பார்ப்போம். Senthamarai Balasubramaniam -
-
-
கேரட் அல்வா (Carrot halwa recipe in tamil)
#GA4 #week3 கேரட் அல்வா குழந்தைகளுக்கு பிடித்த பதார்த்தம். Siva Sankari -
கம்பு மாவு கேக் (Kambu maavu cake recipe in tamil)
#millet புது முயற்சி தான் எல்லோரும் புது விதமாக செய்கிறார்கள் என்று செய்து பார்ப்பேன் மைதா மாவுக்கு பதிலாக கம்புமாவு சேர்த்து செய்தேன் சிறிது கடினம் என்றாலும் சுவையை அளவுக்கதிகமானதுஅதிகளவு பேக்கிங் சோடா சேர்த்தால் இன்னும் கொஞ்சம் சாஃப்டாக வந்திருக்கும் நான் சேர்க்கவில்லை முதல் முயற்சி என்பதால் வாழைப்பழமும் முட்டையும் சேர்த்து செய்தி உடனே காலி Jaya Kumar -
அசோகா அல்வா (Ashoka halwa recipe in tamil)
#arusuvai1 பாசிப்பருப்பில் இந்த அல்வா செய்வதால் சுவை நன்றாக இருக்கும். Manju Jaiganesh -
-
-
Banana leaf halwa வாழை இலை அல்வா (Halwa) (Vaazhaiilai halwa recipe in tamil)
#GA4Week 6 Shanthi Balasubaramaniyam -
-
-
-
பிரெட் அல்வா(Bread halwa recipe in tamil)
#npd2 - எளிமையான முறையில் சீக்கிரம் செய்ய கூடிய சுவை மிக்க பிரெட் அல்வா... என் செய்முறை... Nalini Shankar -
-
-
-
கம்புசாதம் (Kambu satham recipe in tamil)
# Millet சுவையான கம்புசாதம் உடம்பிற்கு குளிர்ச்சி A.Padmavathi -
பப்பாளி அல்வா(papaya halwa recipe in tamil)
#npd2 இந்த அல்வா செய்வதற்கு நிறைய நெய் தேவைப்படாது.. சீக்கிரம் செய்து விடலாம் ருசியும் அருமையாக இருந்தது... Muniswari G -
-
கம்பு பட்டன் தட்டை (Kambu battan thattai recipe in tamil)
#millet.. கம்பு மாவை வைத்து செய்த சிறிய மொறு மொறு தட்டை.... Nalini Shankar -
கோதுமை அல்வா (Kothumai halwa recipe in tamil)
#GA4 #week6 #Halwaகோதுமை அல்வா கோதுமை மாவு, சர்க்கரை, நெய், ஆகியவற்றைக் கொண்டு செய்யக்கூடியவை. இதனை மிகவும் சுலபமாக உடனடியாக செய்யலாம். பத்து நிமிடத்தில் அசத்தலான அல்வா செய்யலாம், பொதுவாக கோதுமை அல்வா கோதுமை மாவை ஊற வைத்து, அரைத்து பால் எடுத்து, அந்தப் பாலை புளிக்க வைத்து அதன் பின்னால் செய்யப்படும், ஆனால் இது கோதுமை மாவைப் பயன்படுத்தி செய்வதால் நமக்கு வேலை மிகவும் குறைவு அதே சமயத்தில் நேரமும் மிச்சம் திடீர் விருந்தினர்களுக்கு ஏற்றது. தயா ரெசிப்பீஸ் -
பீட்ரூட் கம்பு உருண்டை (Beetroot Kambu Urundai Recipe in Tamil)
#millet#GA4#Week5சிறுதானியங்களில் அதிக பயன்படுத்தக்கூடியது கம்பு ஆகும் இந்த கம்பை வைத்து பாரம்பரிய கம்பு உருண்டை செய்யும்போது பீட்ரூட் ஜூஸ் சேர்த்தால் கொஞ்சம் கலர்ஃபுல்லாக குழந்தைகள் விரும்பி சாப்பிடும் படியாக இருக்கும் அத்தோடு சத்தும் அதிகம் என்பதால் இந்த ரெசிபியை செய்கின்றேன் Santhi Chowthri
More Recipes
- தேங்காய் பர்பி (Thenkaai burfi recipe in tamil)
- திணை அரிசி பாயசம் (Thinai arisi payasam recipe in tamil)
- மக்ரோனி சங்கு தேங்காய் பாயாசம்(Macaroni Coconut Payasam recipe in tamil)
- சிறுதானிய முருகைகீரை அடை தோசை. (SIruthaaniya murunkai keerai adai recipe in tamil)
- பீட்ரூட் தட்டைப்பயிர் பொரியல் (Beetroot thataipayaru poriyal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13836925
கமெண்ட் (4)