ஆப்பம் வித் தேங்காய் பால் (Appam with thenkai paal recipe in tamil)

# coconut
ஒரு முறை சாப்பிட்டால் மறுபடியும் கேட்கத் தோன்றும் இந்த ஆப்பம் தேங்காய்ப்பால்.
ஆப்பம் வித் தேங்காய் பால் (Appam with thenkai paal recipe in tamil)
# coconut
ஒரு முறை சாப்பிட்டால் மறுபடியும் கேட்கத் தோன்றும் இந்த ஆப்பம் தேங்காய்ப்பால்.
சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசி புழுங்கல் அரிசி இரண்டையும் சேர்த்து நான்கு முறை அலசி ஊறவைக்கவும். உளுந்து தனியாக வெந்தயம் சேர்த்து ஊற வைக்கவும்.
- 2
உளுந்தை நன்றாக பந்துபோல அரைத்து வைக்கவும். அரிசியை கெட்டியாக நைஸாக அரைத்தெடுக்கவும். இரண்டு மாவையும் சேர்த்து பாதியளவு உப்பு சேர்த்து கெட்டியாக கரைத்து வைக்கவும். இது எட்டு மணி நேரம் புளிக்க வைக்கவும்
- 3
மறுநாள் காலை மாவு புளித்து விடும் தேங்காய் பால் எடுத்து அத்துடன் சர்க்கரை ஏலக்காய்த்தூள் கலந்து வைக்கவும்(.எப்போதும் நான் பாதி அளவு மாவை ஆப்பத்துக்கும் மீதி பாதியை குழிப்பணியாரத்திற்கும் உபயோகப்படுத்துவேன்)
- 4
ஒரு பவுலில் தேவையான மாவை எடுத்து சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும். பிறகு அடுப்பில் ஆப்பச் சட்டியை சூடானவுடன் ஒரு கரண்டி மாவை எடுத்து ஊற்றி, கைப்பிடியை பிடித்துக்கொண்டு சுழற்றவும். மூடி போட்டு ஒரு நிமிடம் வேக விட்டு எடுக்கலாம். சுவையான ஆப்பம் தேங்காய்ப்பால் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஆப்பம்
தேங்காயானது குடல்புண்களுக்கு உகந்த மருந்து. அல்சர் உள்ளவர்கள் ஆப்பம் சாப்பிடுவதால் உடல்நலத்திற்கு நல்லது Siva Sankari -
அம்மாவின் ஆப்பம் வடகறி (Appam vadacurry recipe in tamil)
#GA4 Week7 #Breakfastஎன் அம்மா செய்யும் மெத்தென்ற ஆப்பம் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் மிகவும் பிடிக்கும். காலை உணவுக்கு இது சிறந்த பலகாரம். Nalini Shanmugam -
-
பட்டு போல ஆப்பம்(silky appam recipe in tamil) விரத
#vtகண்களுக்கும், நாவிர்க்கும், ஆரோக்கியத்திர்க்கும் ஒரு நல்ல விருந்து. பட்டு போல மெத்தென்ற ஆப்பம் நல்ல சுவை. சுவை அதிகரிக்க கடல கறி, #விரத Lakshmi Sridharan Ph D -
-
சம்பா பச்சரிசி ஆப்பம்(appam recipe in tamil)
#ricவெள்ளை பச்சரி மட்டுமல்ல,சம்பா பச்சரிசியிலும் ஆப்பம் மிருதுவாக வரும். Ananthi @ Crazy Cookie -
-
-
ஆப்பம் தேங்காய்ப்பால்
#GA4#week3#dosa ஆப்பம் தேங்காய்ப்பால் உடம்பிற்கு மிகவும் நல்லது. Aishwarya MuthuKumar -
-
-
தேங்காய் பால் ஆப்பம் (Thenkaai paal aappam recipe in tamil)
#kerala இந்த வீட்டில் சமைத்த ஆப்பங்கள் கேரளாவில் பிரபலமானது Christina Soosai -
சூடாக ஆப்பம், தேங்காய் பால் (Aappam & thenkaai paal recipe in tamil)
ஆப்பம், தேங்காய் பால் சாப்பிட சுவையாக இருக்கும். வயிற்றுக்கு தொந்தரவு தராது. தேங்காய் பால் சூடு செய்யாமல் சாப்பிட நிறைய சத்து உள்ளது. ஹோட்டல் ஸ்டைலில் இப்ப வீட்டில் செய்து சாப்பிடலாம் #hotel Sundari Mani -
பால் பணியாரம் (Paal paniyaram recipe in tamil)
#coconutசெட்டிநாடு பகுதிகளில் மிகவும் பிரபலமான பால் பணியாரம் செய்முறையை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
-
-
-
இடியாப்பம் தேங்காய் பால் (Idiappam thenkaai paal recipe in tamil)
#coconut இடியாப்பம் தேங்காய் பால் அனைவருக்கும் தெரிந்த உணவு இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவை Suresh Sharmila -
-
-
ஆப்பம் தேங்காய்ப்பால்(appam and coconut milk recipe in tamil)
சூடான ஆப்பமும் தேங்காய் பாலும் அருமையான பொருத்தமாக இருக்கும் மிகவும் பாரம்பரியமான உணவு முறைகளில் இதுவும் ஒன்று # ric. Banumathi K -
-
-
பட்டு போல ஆப்பம்
கண்களுக்கும், நாவிர்க்கும், ஆரோக்கியத்திர்க்கும் ஒரு நல்ல விருந்து. பட்டு போல மெத்தென்ற ஆப்பம் நல்ல சுவை. #combo2 Lakshmi Sridharan Ph D -
-
தேங்காய் பால் இட்லி (Thenkaai paal idli recipe in tamil)
#coconutதேங்காய் பால் கொண்டு இந்த இட்லி செய்தேன். சுவையாகவும் மிருதுவாகவும் இருந்தது. இட்லி வெள்ளை வெளேரென்று இருந்தது. Meena Ramesh -
-
ஹோட்டல் ஸ்டைல் கிரிஸ்பி ஆப்பம் மற்றும் சாக்லேட் ஆப்பம்
#lockdown2 நம் விருப்பத்திற்கு ஏற்ப சாக்லேட் சிரப், வாழைப்பழம், முட்டை என விதவிதமான ஆப்பம் செய்து அசத்தலாம்.மாவு அரைக்கும்போது தேங்காய் சேர்ப்பதை விட தேங்காய்ப்பால் சேர்த்து தோசை ஊற்றினால் மிகவும் ருசியாக இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
தேங்காய் பால் பூண்டு சாதம் (Poondu Satham Recipe in tamil)
உடல் சூடு குறைய, வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமடைய . #MyfirstReceipe #chefdeena Manjula Sivakumar -
முப்பருப்பு அடை தோசை (Mupparuppu adai dosai recipe in tamil)
#arusuvai2அடை தோசை என் அக்கா சொல்லி கொடுத்தார்கள் .இந்த அடை தோசை ஊற்றினால் வீடே மணக்கும். சுவையோ அதிகம் .சூடாக சாப்பிட்டால் இன்னும் ஒன்னு சாப்பிட தோன்றும் .😋😋 Shyamala Senthil
More Recipes
- தேங்காய் பர்பி (Thenkaai burfi recipe in tamil)
- திணை அரிசி பாயசம் (Thinai arisi payasam recipe in tamil)
- சிறுதானிய முருகைகீரை அடை தோசை. (SIruthaaniya murunkai keerai adai recipe in tamil)
- மக்ரோனி சங்கு தேங்காய் பாயாசம்(Macaroni Coconut Payasam recipe in tamil)
- திணைஅரிசி பால் பாயசம் (Foxtail millet milk kheer) (Thinai arisi paalpayasam recipe in tamil)
கமெண்ட்