ராக் கேக் (Rock cake recipe in tamil)

No மைதா No ஓவன் No எசன்ஸ்
ஆரோக்கியமானது
சமையல் குறிப்புகள்
- 1
முட்டையின் வெள்ளை கருவை மட்டும் தனியாக எடுத்து பவுடர் ஜீனியை சிறிது சிறிதாக சேர்த்து பீட்டரில் நன்றாக நுரைத்து வரும் வரை அரைக்கவும்.
- 2
மஞ்சள் கருவில் சலித்த கேழ்வரகு மாவு,அரிசி மாவு,எண்ணெய்,பேக்கிங் பவுடர்,எல்லாவற்றையும் நன்றாக கலந்து கொள்ளவும்.
- 3
வெள்ளை கருவில் சிறிது சிறிதாக மஞ்சள் கருவில் கலந்த மாவை சேர்த்து கட்டியில்லாமல் கலந்து சிறிய கிண்ணங்களில் சிறிது நெய் தடவி அரை கிண்ணம் மாவை ஊற்றி அலுமினிய ஃபாயில் பேப்பரில் மூடவும்.
- 4
இட்லி பாத்திரத்தில் 2கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து இட்லி தட்டின் மீது கிண்ணங்களை வைத்து 15நிமிடம் வேக வைத்து வெந்ததும் ஆற வைத்து ஓரங்களை கத்தியால் எடுத்து விட்டு ஈரமில்லாத தட்டில் கவிழ்த்தவும்.
- 5
ஆரோக்கியமான ராக் கேக் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

#millet கேழ்வரகு கேக்


ஜீப்ரா கேக்


வெண்ணிலா கோதுமை கேக் (vennila gothumai cake recipe in tamil)


வால்நட் பாதாம் கேக் (Walnut badam cake recipe in tamil)


கேக் (கோதுமை மாவு & வாழைப்பழம்)


ராகி பிளம் கேக் (Ragi plum Cake recipe in Tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


பட்டர் கேக் (Butter Cake Recipe in Tamil)


வெண்ணிலா மைதா கேக் (vennila maida Cake Recipe in tamil)


ஜீப்ரா கேக் / மார்பிள் கேக். (Zebra cake recipe in tamil)


பாரம்பரிய கேழ்வரகு லட்டு (Kelvaragu laddo recipe in tamil)


கேழ்வரகு கேக் (Finger millet cake recipe in tamil)


அயன் ரிச் டேட்ஸ் நட்ஸ் கேக் (Iron rich dates nuts cake recipe in tamil)


கம்பு மாவு கேக் (Kambu maavu cake recipe in tamil)


பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)


ஜீப்ரா கேக்


இலகுவான டோஸ்டர் கேக் (Quick Spongy Tea Time Cake Recipe in tamil)


பேரிச்சை செவ்வாழைப்பழ வால் நட் கேக்(dates walnut cake recipe in tamil)


மலாய் கேக் (Malai cake recipe in tamil)


வாழைப்பழ கேக் (Vaazhaipazha cake recipe in tamil)


தினை பாதாம் லட்டு


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


நட்ஸ் கேக்


கொக்கோ கேக்(Cocoa cake recipe in tamil)


கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)


ரவா புட்டிங் கேக் (Rava pudding cake recipe in tamil)


ஜப்பனீஸ் ஸ்டீம் கேக்(Japanese steam cake recipe in tamil)


கேரட் கேக் (carrot cake recipe in tamil)


கோதுமை ஹனி கேக் (Kothumai honey cake recipe in tamil)


கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)

கமெண்ட்