சமையல் குறிப்புகள்
- 1
ஜீனியை மிக்சியில் பொடி செய்யவும்.
- 2
மைதா, பேக்கிங் பவுடர் இரண்டையும் சலித்துக் கொள்ளவும்.
- 3
மிக்சி ஜாரில் முட்டையை ஊற்றி 3நிமிடம் நன்கு அடித்துக் கொள்ளவும்.
- 4
பிறகு அதில் பொடி செய்த ஜீனியை சேர்த்து, 2நிமிடம் அரைக்கவும்.
- 5
பிறகு அதில் ஆயில் சேர்த்து அரைக்கவும்.
- 6
அடுத்து அதில் எஸ்சன்ஸ், சலித்த மைதா மாவு சேர்த்து 1நிமிடம் மட்டும் அரைக்கவும்.
- 7
அரைத்த மாவை இரண்டு பகுதியாக பிரித்து வைக்கவும். அதில் ஒரு பகுதியில்மட்டும் கோகோ பவுடர், பால் சேர்த்து கலக்கவும்.
- 8
இப்போது ஒரு பாத்திரத்தில் ஆயில் தடவி, அதில் சிறிது பிரவுன் கலர் மாவு ஊற்றவும். பிறகு அதில் வொயிட் கலர் மாவு ஊற்றவும்.
- 9
இதே போல் ஒவ்வொரு லேயராக ஊற்றவும்.
- 10
பிறகு ஒரு டூத் பிக் வைத்து படத்தில் உள்ளவாறு டிசைன் பண்ணவும்.
- 11
ஒரு குக்கரில் ஒரு இன்ச் அளவிற்கு மணல் போட்டு, அதன் மேல் ஸ்டாண்டு வைத்து ப்ரீஹீட் பண்ணவும்.
- 12
5நிமிடம் சூடாதும் அதில் மாவு ஊற்றிய கிண்ணத்தை வைக்கவும். கேஸ்கட், வெயிட் போடாமல் குக்கரை மூடவும்.
- 13
மீடியம் பிளேமில் வைத்து குக் பண்ணவும். 40 நிமிடங்களில் கேக் ரெடி. நன்றி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
ஜப்பனீஸ் ஸ்டீம் கேக்(Japanese steam cake recipe in tamil)
#steam இந்த கேக் நான் முதல் முறை முயற்சி செய்தேன். ரொம்ப ஆச்சரியமாக இருந்தது, 8 நிமிடத்தில் கேக் ரெடியாகிவிட்டதும். மிகவும் சுவையாக இருந்தது. Revathi Bobbi -
வெண்ணிலா கோதுமை கேக் (vennila gothumai cake recipe in tamil)
#cake #book #goldenapron3 Revathi Bobbi -
-
-
-
டூட்டி ப்ரூட்டி மாம்பழ கேக்
#bakingday... இப்போது மாம்பழ சீசன்... ஆகையால் சுவையான மாம்பழ கேக் செய்து பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
டூட்டி ஃப்ரூட்டி கப் கேக்
#bakingdayஇந்த கப் கேக் மிகவும் சுலபமாக வீட்டில் இருக்கும் கடாயில் வைத்து செய்யலாம் V Sheela -
-
-
Fluffy Wheat cake (சாப்டான கோதுமை கேக்)
#Bakingday கேக் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர். அதனை ஈஸியாக சாஃப்டாக எப்படி செய்வது என்று பார்க்கலாம் Deiva Jegan -
-
-
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
கிறிஸ்துமஸ் என்றாலே நம் அனைவருக்கும் ஞாபகம் வருவது கேக். அதிலும் சாக்லேட் என்றால் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். இது ஒரு சுவையான சாக்லேட் கேக்.#GRAND1 Sara's Cooking Diary -
வால்நட் பாதாம் கேக் (Walnut badam cake recipe in tamil)
#walnut சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். Vajitha Ashik -
-
எளிமையான பேன் கேக் (Easy pan Cake recipe in tamil)
#GA4மிகவும் எளிமையாக நமது வீட்டில் செய்யும் பேன் கேக் இது .... குழந்தைகள் மிகவும் விரும்பி சுவைப்பார்கள்.... karunamiracle meracil -
-
-
-
-
-
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #NoOvenBakingஎளிய முறையில் சாக்லேட் கேக் செய்யும் முறை Love -
-
-
ரிச் பனானா சாக்லேட் மினி கேக் (Rich banana chocolate mini cake recipe in tamil)
#goldenapron3 Soulful recipes (Shamini Arun) -
-
சாக்லேட் புட்டிங் கேக் (Chocolate pudding cake recipe in tamil)
#NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி மிகவும் சுவையான சாக்கோ புட்டிங் கேக். இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான கேக் வகை. வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja
More Recipes
கமெண்ட்