மசாலா டீ (Masala chai /Masala tea recipe in tamil)

Azhagammai Ramanathan
Azhagammai Ramanathan @ohmysamayal

#GA4 #week5 #arroma
மாலை நேரங்களில் மழை வரும் பொழுது இந்த சூடான மசாலா டீ மணக்க மணக்க.....ஒஹோ☕☕

மசாலா டீ (Masala chai /Masala tea recipe in tamil)

#GA4 #week5 #arroma
மாலை நேரங்களில் மழை வரும் பொழுது இந்த சூடான மசாலா டீ மணக்க மணக்க.....ஒஹோ☕☕

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
3 பேர்
  1. 6 ஏலக்காய்
  2. 21/2 டீஸ்பூன் டீத்தூள்
  3. சிறிதளவுபட்டை துண்டு
  4. 4 கிராம்பு
  5. 1 துண்டு இஞ்சி
  6. 2 டம்ளர் பால்
  7. 1 1/4 டம்ளர் தண்ணீர்
  8. தேவையான அளவுசர்க்கரை

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    முதலில் தேவையானவற்றை தயாராக எடுத்து வைக்கவும்

  2. 2

    பூண்டு இடிக்கும் உரலில் பட்டை,லவங்கம், ஏலக்காய், சேர்த்து நன்றாக நைத்து கடைசியாக நறுக்கின இஞ்சி சேர்த்து நன்றாக இடித்து தண்ணீரில் சேர்க்கவும்.

  3. 3

    ஒரு கொதி வந்ததும் டீ தூள் சேர்க்கவும். 2 நிமிடம் கொதிக்க விடவும்.

  4. 4

    பிறகு பால் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். 2 அல்லது 3 நிமிடம் கொதிக்க விடவும். மிதமான தீயில் வைக்கவும்.

  5. 5

    இப்போது அதை வடிகட்டியில் வடிகட்டவும். சர்க்கரை சேர்த்து இரண்டு தடவை ஆத்தி பரிமாறும் கப்புக்கு மாற்றலாம். மேரி பிஸ்கட் உடன் பரிமாற செம டேஸ்ட்....

  6. 6

    சூடான சுவையான மணமான மசாலா டீ நீங்களும் சுவைத்து மகிழுங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Azhagammai Ramanathan
அன்று

Similar Recipes