முந்திரி ரவை உப்புமா  (Cashew rava uppuma) (Munthiri ravai upma recipe in tamil)

Mishal Ladis
Mishal Ladis @cook_25648483

#GA4 week 5

முந்திரி ரவை உப்புமா  (Cashew rava uppuma) (Munthiri ravai upma recipe in tamil)

#GA4 week 5

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 பேர்
  1. 1 கப் ரவை
  2. 1 தேக்கரண்டி கடுகு, உ. பருப்பு
  3. 1 தேக்கரண்டி சீரகம்
  4. 1 தேக்கரண்டி கடலை பருப்பு
  5. 50 கிராம் முந்திரிப் பருப்பு
  6. 1 இன்ச் இஞ்சி
  7. 1பெரிய வெங்காயம்
  8. 1பச்சை மிளகாய்
  9. 1 இனுக்கு கருவேப்பிலை
  10. 1/2 கப் கேரட்
  11. 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கனமான கடாயில் ஒரு தேக்கரண்டி நெய், சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உ. பருப்பு, சீரகம், கடலை பருப்பு, முந்திரிப்பருப்பு சேர்த்து வதக்கவும்

  2. 2

    பின் அதனுடன் இஞ்சி, வெங்காயம், கேரட், பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்

  3. 3

    அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்

  4. 4

    நன்றாக கொதி வந்தவுடன் ரவையை சேர்த்து கிளரவும்

  5. 5

    இப்போது சுவையான முந்திரிப் பருப்பு ரவை உப்புமா தயார் சிறிது மல்லித்தழை தூவி பரிமாரவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mishal Ladis
Mishal Ladis @cook_25648483
அன்று

Similar Recipes