பீட்ரூட் பேரிச்சை அல்வா(சர்க்கரை இல்லாமல்) (No Sugar Beetroot Dates Halwa recipe in tamil)

Shalini Prabu @cook_17346945
#GA4 #week5 குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சத்தான பீட்ரூட் ரெசிபி இது.சர்க்கரை சேர்க்காமல் பேரிச்சைப்பழமும் பீட்ரூட்டும் வைத்து ஹல்வா செய்யலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
6 பேரிச்சைப்பழம் கொட்டை எடுத்துவிட்டு சூடான தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.
- 2
10 நிமிடம் ஊறியதை நன்கு அரைத்து கொள்ளவும்.
- 3
வாணலியில் நெய் சேர்த்து 1 கப் பீட்ரூட் சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
- 4
சிறிது வதங்கியதும்,1 கப் பால் சேர்க்கவும்.மிதமான தீயில் மூடி போட்டு வேக வைக்கவும்.
- 5
பீட்ரூட் வெந்தவுடன் அரைத்து வைத்த பேரீச்சையை சேர்த்து 1/4 டீஸ்பூன் ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்துவிடவும்.
- 6
பால் வத்தி வந்ததும் அடுப்பை அணைத்து பரிமாறவும்.
- 7
சுவையான பீட்ரூட் பேரிச்சைப்பழம் அல்வா தயார்.1 வயது குழந்தை முதல் இதை கொடுக்கலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பீட்ரூட் அல்வா (Beetroot halwa recipe in tamil)
#GA4 #week5


பீட்ரூட் ஹல்வா(beetroot halwa recipe in tamil)
#newyeartamilசத்து சுவை நிறைந்த பீட்ரூட் ஹல்வா என் புத்தாண்டு ஸ்பெஷல்


பீட்ரூட் அல்வா (Beetroot halwa recipe in tamil)
#GA4 #week5


ஜவ்வரிசி பீட்ரூட் அல்வா (Sabudana beetroot halwa recipe in tamil)
#Pjஜவ்வரிசி பீட்ரூட் வைத்து ஒரு அல்வா செய்ய பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. சத்தான இந்த அல்வாவை செய்வது எளிது.


பீட்ரூட் அல்வா (Beetroot halwa recipe in tamil)
#GA4 பாலில் சர்க்கரை சேர்க்காமல் பால்கோவா செய்து பீட்ரூட்டை சேர்த்து செய்த அல்வா.


பீட்ரூட் அல்வா(beetroot halwa recipe in tamil)
#birthday1என் அம்மாவிற்கு அல்வா மிகவும் விருப்பமான இனிப்பு வகை .அதிலும் இந்த பீட்ரூட் அல்வா என்றால் மிகவும் பிடிக்கும்.


பீட்ரூட் அல்வா (Beetroot halwa recipe in tamil)
#GA4 #Beetroot #Week5


பீட்ரூட் (ரெட்)அல்வா (Beetroot halwa recipe in tamil)
# Cool


பீட்ரூட் தேங்காய்ப்பால் ஜாமூன் (Beetroot thenkaaipaal jamun recipe in tamil)
#coconutபீட்ரூட் மற்றும் தேங்காய் பால் வைத்து செய்யக்கூடிய மிகவும் ஆரோக்கியமான ஜாமூன் ரெசிபியை பார்க்கலாம் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவாக இருக்கும்


கேரட் அல்வா (Carrot halwa recipe in tamil)
#GA4 #week3 கேரட் அல்வா குழந்தைகளுக்கு பிடித்த பதார்த்தம்.


பீட்ரூட் மித்தாய் ரோல்ஸ் (Beetroot mithaai roll recipe in tamil
#coconut#GA4 week 5.பீட்ரூட் உடம்பிற்கு மிகவும் நல்லது.குழந்தைகளுக்கு பிடிக்காது இந்த மாதிரி ஸ்வீட்டா செய்து கொடுக்கலாம்.டேஸ்டா இருக்கு.


பீட்ரூட் அல்வா (Beetroot Alwa Recipe in Tamil)
#பாலுடன்சமையுங்கள்


பீட்ரூட் வடை(Beetroot vadai)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான வண்ணத்தில், சுவையான சத்தான பீட்ரூட் வடை.


பீட்ரூட் புலாவ் (Beetroot Pulav)
#GA4week5beetroot


பீட்ரூட் அல்வா (beetroot halwa recipe in tamil)


ஹார்டின் பீட்ரூட் கேசரி (Beetroot kesari recipe in tamil)
#heartஎன்னுடைய கணவருக்கு மிகவும் பிடித்த கேசரியில் ஆரோக்கியத்திற்காகவும் கலராகவும் பீட்ரூட் சேர்த்து பீட்ரூட் கேசரி செய்துள்ளேன்.


பீட்ரூட் ஜுஸ் (Beetroot juice recipe in tamil)
#GA4#week5#beetroot


பீட்ரூட் அல்வா (Beetroot halwa recipe in tamil)
#clicksbyharsh


பீட்ரூட் அல்வா (Beetroot halwa recipe in tamil)
#kids2#deepavali


பீட்ரூட் கோலா(Beetroot kola recipe in Tamil)
#GA4#Beetroot#week5செட்டிநாடு ஸ்பெஷல் பீட்ரூட் கோலா. பீட்ரூட் ,பருப்பு சேர்த்து செய்த இந்த சத்தான கோலா பிரமாதமான சுவையில் இருக்கும்.


பீட்ரூட் அல்வா (Beetroot Halwa)
#Colours1


பீட்ரூட் அல்வா (Beetroot halwa recipe in tamil)
#pondicherryfoodie


பீட்ரூட் ஆம்லெட் (Beetroot Omlette)
#GA4 #week2#ga4Omletteபீட்ரூட் சேர்த்து செய்த ஆம்லெட்..


பீட்ரூட் பூரி(Beetroot puri)
#ga4#week5


பீட்ரூட் தட்டைப்பயிர் பொரியல் (Beetroot thataipayaru poriyal recipe in tamil)
#GA4 #week5 பீட்ரூட் தட்டைப்பயிறு பொரியல் ஒரு சரிவிகித உணவாக இருக்கும். எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த பொரியல்.


பீட்ரூட் ஜுஸ் (Beetroot juice recipe in tamil)
#GA4#Week5#Beetroot இது ரத்தத்தை சுத்தபடுத்தும் ஆரோக்கியமான உணவு #GA4#WEEK5#Beetroot


பீட்ரூட் ஆனியன் ஊத்தாப்பம்(Beetroot Onion Utthapam)
#GA4#Week1Utthapam..பீட்ரூட் சாப்பிடாத குழந்தைகளுக்கு இது மாதிரி பீட்ரூட்டை ஊத்தாப்பத்தில் துருவி சேர்த்து அதனுடன் ஆனியன் இட்லி பொடி சேர்த்துக் கொடுத்தால் மிகவும் சுவையாக இருக்கும். பீட்ரூட் சாப்பிடுவதால் நமது உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும்.


பேரிச்சை அல்வா (Peritchai halwa recipe in tamil)
#GA4week6


பீட்ரூட் பூரி (Beetroot poori recipe in tamil)
#GA4 # BEETROOT #WEEK5


பீட்ரூட் சாலட் (Beetroot salad recipe in tamil)
#GA4 #week5 டயட்டில் இருப்பவர்களுக்கு காலை 11 மணி அளவில் இந்த பீட்ரூட் சாலட் ஒரு சரியான சிற்றுண்டியாக இருக்கும்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13844929
கமெண்ட்