தேங்காய்ப்பால் புலாவ் (Thenkai paal pulao recipe in tamil)

Vijayalakshmi Velayutham @cook_24991812
தேங்காய்ப்பால் புலாவ் (Thenkai paal pulao recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் குக்கரை வைத்து சமையல் எண்ணெய் நெய் ஊற்றி பட்டை ஏலக்காய் கிராம்பு தாளித்து கருவேப்பிலை வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ஒரு கை புதினாவை சேர்த்து நன்கு வதக்கவும்.பச்சைமிளகாய் சேர்க்கவும்
- 2
அரிசியை 30 நிமிடங்கள் ஊறவைத்து தண்ணீர் இல்லாமல் வடித்து வதக்கிய வெங்காயத்துடன் சேர்த்து லேசாக கிண்டவும். தேங்காய்ப்பாலை தண்ணீரையும் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
- 3
தண்ணீர் வற்றி சாதம் அரை வேக்காடு வந்தவுடன் விசில் போடாமல் 10 நிமிடம் சிம்மில் அடுப்பை வைத்து ஒரு கைப்பிடி புதினாவை தூவி குக்கரை மூடி போட்டு வைக்கவும்
- 4
பிறகு விசில் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து பத்து நிமிடங்கள் வைக்கவும் விசில் அடங்கும்வரை வைத்தி௫க்கவும் பின்பு சாப்பிடவும் உதிரி உதிரியாக தேங்காய்ப்பால் புலாவ் ரெடி
Similar Recipes
-
தேங்காய்ப்பால் பூண்டு புலாவ் (Thenkai paal poondu pulao recipe in tamil)
#pulao #week19 #GA4 Anus Cooking -
தேங்காய் பால் புலாவ் (Thenkaaipaal pulao recipe in tamil)
#coconut தேங்காய் உணவில் சேர்த்து கொள்வது நல்லது. Aishwarya MuthuKumar -
பட்டர்பீன்ஸ் குடைமிளகாய் புலாவ்(Butter beans kudaimilakaai pulao recipe in tamil)
பட்டர்பீன்ஸில் முதலாக நான் முயற்சித்தேன்#GA4#WEEK19#PULAO Sarvesh Sakashra -
-
குதிரைவாலி வெஜ் புலாவ் (Kuthiraivaali veg pulao recipe in tamil)
#mom அதிக அளவு இரும்புச்சத்து மற்றும் கால்சியம் சத்து உள்ளதால் பாலூட்டும் தாய்மார்களுக்கு இது மிக சிறந்த உணவாகும். இது தாய்ப்பால் அதிகரிக்க உதவும். Dhanisha Uthayaraj -
-
-
-
-
-
-
-
சோயா முட்டை பிரியாணி (Soya muttai biryani recipe in tamil)
#onepotகுழந்தைகள் சோயா சப்பிடவில்லையெனில் இந்தமாதிரி அரைத்து சேர்த்து பிரியாணி சுவையில் த௫ம்போது வி௫ம்பி உண்பர் சுவையான புதுவித சாதம் Vijayalakshmi Velayutham -
தேங்காய் புலாவ் (Tankaai pulao recipe in tamil)
#goldenapron3வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சுவையான அனைவருக்கும் பிடித்த தேங்காய் புலாவ். Santhanalakshmi -
தினை அரிசி தேங்காய்ப்பால் புலாவ் (Thinai arisi thenkaai paal pulao recipe in tamil)
#Millet Shyamala Senthil -
சீரகசம்பா நாட்டுக்கோழி பிரியாணி(Naattukozhi Briyani recipe in tamil)
#mom #india2020 Vijayalakshmi Velayutham -
-
-
உருளை கிழங்கு தேங்காய்ப்பால் குருமா (urulaikilangu thengai paal kuruma recipe in Tamil)
#book 2 Gowri's kitchen -
-
பனீர் சென்னா புலாவ் (Paneer channa pulao recipe in tamil)
# kids3 # lunchbox குழந்தைகளுக்கு சத்தான உணவு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நான் செய்த இந்த புலாவ்.கொண்டக்கடலை சுண்டல் செய்தால் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் இந்த மாதிரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.... Azhagammai Ramanathan -
-
-
-
தேங்காய் பால் புலாவ் 🥥🥥🥥🥥 (Thenkaaipaal pulao recipe in tamil)
#GA4 WEEK8PULAV5th wedding Anniversary ஸ்பெஷல், for Hubby 😍.I like pulav so self motivation. Sharmi Jena Vimal -
கீரீன்பீஸ் புலாவ் (பச்சை பட்டாணி புலாவ்) (Green peas pulao recipe in tamil)
#GA4பஞ்சாப் மாநிலத்தில் அதிகமாக பயன்படுத்தும் பச்சை பட்டாணி வைத்து சுலபமாக செய்யும் புலாவ். இதில் நார்ச்சத்து மற்றும் இதயம் கண் போன்ற உறுப்புகளுக்கு சக்தி அளிக்கிறது. Hemakathir@Iniyaa's Kitchen -
மஷ்ரூம் புலாவ் (Mushroom pulao recipe in tamil)
#GA4 #pulavதேங்காய் பால் சேர்க்காமல் மிகவும் சுலபமாக சுவையாக செய்யக்கூடிய மஷ்ரூம் புலாவ். Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13851240
கமெண்ட் (2)