அவல் உப்புமா (Aval upma recipe in tamil)

E. Nalinimaran.
E. Nalinimaran. @cook_25748950
Pattukkottai

#GA4
#week5
#உப்புமா.
உடலுக்கு சத்தான உணவு.

அவல் உப்புமா (Aval upma recipe in tamil)

#GA4
#week5
#உப்புமா.
உடலுக்கு சத்தான உணவு.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
  1. 1 கப்அவல்
  2. 1வெங்காயம்
  3. 1பச்சைமிளகாய்
  4. கடுகு தாளிக்க
  5. உளுத்தம்பருப்பு தாளிக்க
  6. 3ஸ்புன்கடலைப்பருப்பு
  7. 2 ஸ்புன்எண்ணெய்
  8. கறிவேப்பிலை
  9. உப்பு சிறிது

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    அவுலை மிக்ஸியில் போட்டு ஒன்று இரண்டாக உடைத்து கொள்ளவும். வெங்காயம் பொடிசாக நறுக்கிக்கொள்ளவும்.

  2. 2

    சிறிது சூடுதண்ணீர் விட்டு அவுல் மூழ்கும் வரை தண்ணீர் விட்டு ஊறவிடவும்.

  3. 3

    கடாயில் என்னைவிட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  4. 4

    வெங்காயம் வதங்கியதும் ஊறவைத்த அவுலை உதிர்த்துவிட்டு வெங்காயத்துடன் சேர்க்கவும், சிறிது உப்பு சேர்த்து கிளறிவிடவும்.

  5. 5

    அவல் உப்புமா ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
E. Nalinimaran.
E. Nalinimaran. @cook_25748950
அன்று
Pattukkottai

Similar Recipes