வித்தியாசமான சுவையில் உப்புமா.

#GA4# week 5... வித்தியாசமான சுவையில் தேங்காய், இஞ்சி பச்சைமிளகாய் சேர்த்து எளிதாக செய்ய கூடிய ரவா உப்புமா..
வித்தியாசமான சுவையில் உப்புமா.
#GA4# week 5... வித்தியாசமான சுவையில் தேங்காய், இஞ்சி பச்சைமிளகாய் சேர்த்து எளிதாக செய்ய கூடிய ரவா உப்புமா..
சமையல் குறிப்புகள்
- 1
ஸ்டவ்வில் வாணலி வைத்து ரவையை லேசா வறுத்துக்கவும், சிவக்க வேண்டாம்
- 2
அதே வாணலியை ஸ்டவ்வில் வைத்து 2ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளி த்துக்கவும்
- 3
அத்துடன் பொடியாக நறுக்கின இஞ்சி, பச்சைமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 4
அதில் 2 கப் தண்ணி, (1:2)உப்பு சேர்த்து கொதிக்க விடவும். தண்ணி நன்கு கொதித்ததும் வறுத்து வைத்திருக்கும் ரவையை சேர்த்து கிளறி மூடி வைத்து வேகவிடடு, ஸ்டவ்வை ஆப் செய்யவும்
- 5
2நிமிடம் கழித்து அத்துடன் தேங்காய் துருவல், நெய் சேர்த்து நன்கு கலந்து, மல்லி தழை தூவினால் சுவைமிக்க ரவா உப்புமா சாப்பிட தயார்.. இந்த உப்புமாவிற்கு வெங்காயம் தேவை இல்லை.. ரொம்ப சுவையுடன் இருக்கும், செய்வது மிக எளிது, தேங்காய், இஞ்சி, வாசமுடன் உதிரியாக மிருதுவாக இருக்கும் இந்த உப்புமா..
- 6
சாம்பார், சட்னி,தோசை மிளகாய்ப்பொடி, இஞ்சிக்கறியுடன் தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும்... குறிப்பு : நெய் வேண்டாதவர்கள் எண்ணெய் மட்டும் யூஸ் பண்ணவும், விரும்பினால் முந்திரி வருத்தும் சேர்த்துக்கலாம்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஜவ்வரிசி உப்புமா (Javvarisi upma recipe in tamil)
#GA4# WEEK 5# UPPMA ஜவ்வரிசியில் உப்புமா நன்றாக இருக்கும். #GA4 # WEEK 5 # UPPMA Srimathi -
பீட்ரூட் பொரியல்
#everyday 2...பீட்ரூட்டுடன் வெங்காயம் தேங்காய் சேர்த்து செய்த வித்தியாசமான சுவையில்... Nalini Shankar -
-
தேங்காய்ப்பால் வெண்பொங்கல்..
#onepot.. சாதாரணமாக செய்யும் பொங்கலை விட கொஞ்சம் அதிகமான சுவையுடன் இருக்கும் தேங்காய் பாலில் செய்யும்பொழுது.... வித்தியாசமான ருசியில் இப்படி செய்து சாப்பிடலாமே... Nalini Shankar -
எங்க வீட்டு உப்புமா (Upma recipe in tamil)
# GA4 # 5 Week (உப்புமா) உப்புமா என்றாலே எல்லாரும் ஓடிடுவாங்க ஆனால் சுவையாக செய்தால் பிடிக்காதவங்களும் நிச்சயமாக சாப்பிடுவாங்க Revathi -
-
கொத்தவரங்கா பருப்பு உசிலி
#vattaram#week - 1இது சென்னை மற்றும் திருவள்ளுவர் மாவட்டங்களில் பிரபலமாக செய்ய கூடிய ஓன்று... Nalini Shankar -
மொறு மொறு உத்தீனா வடே... (Uddina vade)
#karnataka # நம்ம உளுந்தில் செய்யும் வடை போல் தான், ஆனால் சிறு வித்தியாசமான சுவையுடன் கூடிய கன்னட மக்கள் செய்யும் மெது வடை... Nalini Shankar -
-
-
-
சம்பா ரவை உப்புமா (samba rava upma)
இந்த உப்புமா கோயமுத்தூர் ஸ்பெஷல். இங்கு எல்லா விசேஷங்களுக்கும் சம்பா ரவை உப்புமா பரிமாறப்படும். சத்துக்கள் நிறைந்தது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்தது. அன்றாட காலை,மாலை சிற்றுண்டியாகவும் பயன்படுத்துவர்.#everyday. Renukabala -
காரசாரமான சவ் சவ் பஜ்ஜி(chow chow bajji recipe in tamil)
#winterபுதுமையான, வித்தியாசமான சுவையில் சவ் சவ் பஜ்ஜி... Nalini Shankar -
ரவா பொங்கல்
#breakfastரவா பொங்கல் காலை நேர சிற்றுண்டிக்கு ஏற்ற உணவு மிகவும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
பச்சைகொத்தமல்லி வடை
#Flavourful .... கொத்தமல்லி இலைகள் வைத்து வித்தியாசமான சுவையில் செய்த சுவை மிக்க வடை.... Nalini Shankar -
ஸ்பெஷல்(பட்டர்) ரவா ரோஸ்ட்,கெட்டி சட்னி/ rava roast recipe in ta
#vattaramரவா தோசையில் என்ன ஸ்பெஷல் என்றால், ரவா தோசை முழுக்க பட்டர் தடவி நல்லா மொறு மொறு-னு செய்றாங்க. திருச்சியில், "ஆதிகுடி காபி கிளப்" என்ற ஹோட்டல் 90 வருட பழமையானது. இந்த ஹோட்டலில், நெய் ரவா பொங்கல், சாம்பார் வடை,நெய் தோசை என எல்லாமே ஸ்பெஷல் தான்.மேலும், இந்த ஹோட்டலின் ஸ்பெஷலே 'ஸ்பெஷல் ரவா ரோஸ்ட் 'தான். Ananthi @ Crazy Cookie -
-
மிக்சட் வெஜிடபிள் சாலட்
#GA4# week 5.. நிறைய காய்கறிகள் சேர்த்து செய்த ஹெல்த்தி சாலட்.... Nalini Shankar -
உப்புமா ஃப்ரைட் ரோல்
உப்புமா என்றால் நிறைய பேர் முகத்தை சுளிப்பார்கள்.. அதே உப்புமாவை இப்படி செய்தால் தட்டு உடனே காலி.. Muniswari G -
தேங்காய் இஞ்சி சட்னி(Thenkaai inji chutney recipe in tamil)
#Chutney Whiteதேங்காய் இஞ்சி சட்னி எளிதாக செய்யக்கூடியது. Nalini Shanmugam -
-
-
வெஜிடபுள் ரவா உப்பிடு (Vegetable rava uppidu recipe in tamil)
#karnataka ரவா உப்பிடு என்றால் கன்னடத்தில் ரவா உப்புமா Siva Sankari -
-
பாரம்பரிய அவல் உப்புமா
#GA4 #Week5 #upmaபாரம்பரிய அவல் உப்புமா எப்படி செய்வது என்று பார்ப்போம்.. Saiva Virunthu -
-
வித்தியாசமான ருசியில் தயிர் சட்னி.
#GA4 #.. ரொம்ப வித்தியாசமான தயிரில் செய்த சட்னி.. தோசை, சோறு, சப்பாத்தி க்கு தொட்டு கொள்ள நல்லா இருக்கும்... Nalini Shankar -
கோதுமை ரவை (உப்புமா)முருங்கை இலை கார ஊத்தப்பம்.
#leftover... don't waste food.. மீதம் வந்த கோதுமை ரவை உப்புமாவுடன் முருங்கை இலை, வெங்காயம் போட்டு பண்ணிய ஹெல்த்தியான ஊத்தப்பம்... Nalini Shankar -
கோதுமை ரவை உப்புமா கொழுக்கட்டை.(wheat rava upma kolukattai recipe in tamil)
#birthday3 uppumaகோதுமை ரவை வைத்து கார கொழுக்கட்டை செய்து பார்த்தேன் மிகவும் வித்தியாசமான ருசியில் மிகவும் சுவையாக இருந்தது.... Nalini Shankar -
More Recipes
கமெண்ட்