தேங்காய் காரமல் சாஸ் (coconut caramel sauce recipe in tamil)

Sherifa Kaleel
Sherifa Kaleel @dairyofmrsK
Nagercoil

தேங்காய் காரமல் சாஸ் (coconut caramel sauce recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
8 பரிமாறுவது
  1. ‌1 கப் தேங்காய் பால்
  2. ‌1 கப் நாட்டு சர்க்கரை
  3. 1/4டீஸ்பூன் உப்பு
  4. 3டேபிள் ஸ்பூன் தண்ணீர்
  5. 1/2கப் வெண்ணை
  6. 1/4டீஸ்பூன் வெனிலா எஸன்ஸ்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    வெனிலா எஸ்ஸென்ஸ் தவிர அனைத்து பொருள்களையும் ஒரு பேனில் போட்டு 15 நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவிடவும். இடையிடையே கிண்டி விடவும்.

  2. 2

    சிறிது நேரம் கழித்து கலவை கெட்டியாகும் போது வெனிலா எசன்ஸ் சேர்த்து இறக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sherifa Kaleel
Sherifa Kaleel @dairyofmrsK
அன்று
Nagercoil

Similar Recipes