பீட்ரூட் கோலா உருண்டை (Beetroot kola urundai recipe in tamil)

#GA4week5#beetroot எளிதில் செய்யக்கூடியது..பீட்ரூட் உடலின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது.. இதய நோய் மற்றும் பக்கவாதத்தை வராமல் தடுக்க உதவுகிறது.. எனவே பீட்ரூட்டை உணவில் அதிக அளவில் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும்..
பீட்ரூட் கோலா உருண்டை (Beetroot kola urundai recipe in tamil)
#GA4week5#beetroot எளிதில் செய்யக்கூடியது..பீட்ரூட் உடலின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது.. இதய நோய் மற்றும் பக்கவாதத்தை வராமல் தடுக்க உதவுகிறது.. எனவே பீட்ரூட்டை உணவில் அதிக அளவில் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும்..
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பொட்டுக் கடலையை நன்கு மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.. பிறகு ஒரு பீட்ரூட்டை துருவிக் கொள்ளவும்..
- 2
ஒரு பாத்திரத்தில் பொட்டுக்கடலை மாவு பீட்ரூட் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் உப்பு ஆகியவை சேர்த்து தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்... சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்...
- 3
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இந்த பீட்ரூட் உருண்டைகளை போட்டு பொரித்தெடுக்கவும் மிகவும் சுவையான ருசியான பீட்ரூட் கோலா தயார்....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஸ்பைசி பீட்ரூட் கோலா உருண்டை குழம்பு(Spicy beetroot kolla urundai kulambu recipe in tamil))
#goldenapron3#arusuvai2 பொதுவாக பீட்ரூட் யாரும் விரும்பி சாப்பிட மாட்டார்கள். ஆனால் அதில் அதிகமான வைட்டமின்கள் மற்றும் இரும்பு சத்து உள்ளது. ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும்.பீட்ரூட்டைக் கொண்டு வித்தியாசமாக ஸ்பைசி பீட்ரூட் கோலா உருண்டை செய்து உள்ளேன் இந்த ரெசிபியை நீங்களும் செய்து பாருங்கள். காரசாரமாக இருக்கும் அனைவருக்கும் பிடிக்கும். Dhivya Malai -
பீட்ரூட் கோலா(Beetroot kola recipe in Tamil)
#GA4#Beetroot#week5செட்டிநாடு ஸ்பெஷல் பீட்ரூட் கோலா. பீட்ரூட் ,பருப்பு சேர்த்து செய்த இந்த சத்தான கோலா பிரமாதமான சுவையில் இருக்கும். Azhagammai Ramanathan -
பீட்ரூட் கோலா உருண்டை (Beetroot kolaurundai recipe in tamil)
பீட்ரூட் பருப்பு மற்றும் மசாலா சேர்த்து பொரித்து செய்யப்படும் கோலா உருண்டை. Priyatharshini -
பீட்ரூட் கோலா உருண்டை (Beetroot kola urundai recipe in tamil)
பீட்ரூட் பெரியதாக ஒன்று எடுத்துக்கொள்ளவும். துருவலாக சீவவும். வெங்காயம், கருவேப்பிலை, இஞ்சி, பச்சை மிளகாய், சோம்பு, பூண்டு, புதினா ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். கடலைமாவு ஒரு கிண்ணம், பச்சரிசி 4 ஸ்பூன் மிளகாய் பொடி, உப்பு, எல்லாவற்றையும் பிசைந்து உருண்டைகளாக உருட்டவும். எண்ணெயில் பொரித்து எடுக்கவும். #GA4 ஒSubbulakshmi -
-
-
பீட்ரூட் ஜூஸ் (Beetroot juice recipe in tamil)
#GA4 பீட்ரூட் ஜூஸ் இது ரத்தத்தின் அளவை அதிகரிக்கும் வாரத்திற்கு ஒரு முறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது Suresh Sharmila -
வாழைத்தண்டு கோலா உருண்டை (Vaazhaithandu kola urundai recipe in tamil)
#deepfryவாழைத்தண்டு அதிக நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் கொண்டது. வயிற்று புண்களை குணப்படுத்தும்.குழந்தைகளுக்கு வாழைத்தண்டை அவசியம் கொடுக்க வேண்டும்.வாழைத்தண்டை கோலா உருண்டைகளாக செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
பீட்ரூட் கட்லெட் (Beetroot cutlet recipe in Tamil)
#GA4# week 5# Beetrootபீட்ரூட் தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் ரத்த அளவு அதிகரிக்கும் . Sharmila Suresh -
பீட்ரூட் வடை(Beetroot vadai)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான வண்ணத்தில், சுவையான சத்தான பீட்ரூட் வடை. Kanaga Hema😊 -
-
பீட்ரூட் ஆம்லெட் (Beetroot Omlette)
#GA4 #week2#ga4Omletteபீட்ரூட் சேர்த்து செய்த ஆம்லெட்.. Kanaga Hema😊 -
-
பீட்ரூட் கம்பு உருண்டை (Beetroot Kambu Urundai Recipe in Tamil)
#millet#GA4#Week5சிறுதானியங்களில் அதிக பயன்படுத்தக்கூடியது கம்பு ஆகும் இந்த கம்பை வைத்து பாரம்பரிய கம்பு உருண்டை செய்யும்போது பீட்ரூட் ஜூஸ் சேர்த்தால் கொஞ்சம் கலர்ஃபுல்லாக குழந்தைகள் விரும்பி சாப்பிடும் படியாக இருக்கும் அத்தோடு சத்தும் அதிகம் என்பதால் இந்த ரெசிபியை செய்கின்றேன் Santhi Chowthri -
பீட்ரூட் பிரியாணி(Beetroot Briyani recipe in Tamil)
#GA4/Beetroot/week 5*பீட்ரூட்டில் கால்சியம், மக்னீசியம், சோடியம், பாஸ்பரஸ் போன்ற நிறைய கனிமச்சத்துகள் நிறைந்துள்ளன. இதன் மூலம் நமது உடல் நல்ல ஆரோக்கியம் அடையும்.*நமது உடலுக்கு அன்றாடம் தேவைப்படுகிற வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவை பீட்ரூட்டில் எளிதாக கிடைக்கிறது. அதனால் தான் பீட்ரூட்டை தினசரி உணவில் உட்கொள்வது சிறந்தது.*எனவே இத்தனை சத்து மிகுந்த பீட்ரூட்டை பிரியாணியாக செய்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
பீட்ரூட் சாலட் (Beetroot salad recipe in tamil)
#GA4 #week5 டயட்டில் இருப்பவர்களுக்கு காலை 11 மணி அளவில் இந்த பீட்ரூட் சாலட் ஒரு சரியான சிற்றுண்டியாக இருக்கும். Siva Sankari -
சேனைக்கிழங்கு கோலா உருண்டை (Senai Kilangu kola urundai recipe in Tamil)
#வெங்காயம்ரெசிப்பிஸ் நிலா மீரான் -
-
பீட்ரூட் வெள்ளை காராமணி பொரியல். (Beetroot vellai kaaramani poriyal recipe in tamil)
#GA4# week 5.... பீட்ரூடடில் இரும்பு மற்றும் நார் சத்து அதிகமாக இருக்கிறது, அது உடல் சோர்வு வராமல் தடுக்க உதவுகிறது.. அத்துடன் காராமணி சேர்வதினால் ஆரோக்கியமாகிறது.. Nalini Shankar -
பீட்ரூட் குருமா (Beetroot kuruma recipe in tamil)
பீட்ரூட் குருமா இட்லி தோசைக்கு சூப்பரான சைட் டிஷ் Sundari Mani -
பீட்ரூட் மசாலா வடை (Beetroot masala vadai recipe in tamil)
பீட்ரூட் மசாலா வடை, பீட்ரூட் பிடிக்காதவர்கள் கூட ரொம்ப விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு ஸ்நாக்ஸ், இது உடலுக்கு ஆரோக்கியமும் கூட Shailaja Selvaraj -
வாழைக்காய் கோலா உருண்டை🥒🧆 (Vaazhaikaai kola urundai recipe in tamil)
வாழைக்காயை வைத்து ஒரு வித்தியாசமான மாலை நேர மொரு மொரு ஸ்னாக்ஸ். Ilakyarun @homecookie -
பீட்ரூட் ஆனியன் ஊத்தாப்பம்(Beetroot Onion Utthapam)
#GA4#Week1Utthapam..பீட்ரூட் சாப்பிடாத குழந்தைகளுக்கு இது மாதிரி பீட்ரூட்டை ஊத்தாப்பத்தில் துருவி சேர்த்து அதனுடன் ஆனியன் இட்லி பொடி சேர்த்துக் கொடுத்தால் மிகவும் சுவையாக இருக்கும். பீட்ரூட் சாப்பிடுவதால் நமது உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும்.Nithya Sharu
-
-
பீட்ரூட் கிரேவி (Beetroot gravy recipe in tamil)
#GA4#week5#beetroot பீட்ரூட்டில் அதிக சத்துக்கள் உள்ளது. Aishwarya MuthuKumar -
-
பீட்ரூட் சப்பாத்தி (Beetroot chappathi recipe in tamil)
1.இவ்வகை உணவு சாப்பிடுவதன் மூலம் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.2. மிகவும் சுவையானது அனிமியா என்னும் நோய் வராது#GA4#week 5 லதா செந்தில் -
கேரட் பீட்ரூட் பகோடா (Carrot beetroot pakoda recipe in tamil)
#family #nutrient3 #goldenapron3 பீட்ரூட் இல் நார் சத்து மற்றும் இரும்பு சத்து உள்ளது, கேரட் இல் நார் சத்து உள்ளது.. என் குழந்தை பீட்ரூட் சாப்பிடாது அதனால் நான் எப்படி செஞ்சு குடுத்தேன் அவன் பீட்ரூட் என்று தெரியாமலே பீட்ரூட் சாப்பிட்டான் நீங்களும் செய்துபாருங்கள் Soulful recipes (Shamini Arun) -
பீட்ரூட் மட்டன் திக்கடி (Beetroot mutton thikkadi Recipe in Tamil)
#2019சிறந்தரெசிபிகள்எப்பொழுதும் அரிசிமாவில் வெறும் கொதிக்கும் தண்ணீர் சேர்த்து மாவை பிசையுவோம்.தண்ணீருக்கு பதிலாக பீட்ரூட் ஜூஸை கொதிக்கவைத்து மாவில் ஊற்றி திக்கடி செய்து பார்க்கலாம் என்று தோன்றியது.அதுதான் பீட்ரூட் மட்டன் திக்கடி. Jassi Aarif
More Recipes
கமெண்ட் (3)