கோப்பரை நெய் சாதம் (Kopparai nei saatham recipe in tamil)

Vaishu Aadhira @cook_051602
#coconut.
வாசனை சாப்பிட தூண்டும் கோப்பரை சாதம்
கோப்பரை நெய் சாதம் (Kopparai nei saatham recipe in tamil)
#coconut.
வாசனை சாப்பிட தூண்டும் கோப்பரை சாதம்
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் உளுந்து மிளகு சேர்த்து நன்கு வறுக்கவும் பொன் நிறமாக மாறும் வரை எண்ணெய் சேர்க்காமல்
- 2
வறுத்து மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்கவும்
- 3
வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு சீரகம் வரமிளகாய் பெருங்காயம் தூள் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 4
பொன் நிறமாக மாறும் வரை வதக்கவும்
- 5
அடுத்து துருவிய கோப்பரை தேங்காய் பூ துருவல் சேர்த்து நன்கு வதக்கவும்
- 6
அடுப்பு அனைத்து விட்டு சாதம் சேர்த்து கலக்கவும்
- 7
பின்னர் மிளகு உளுந்து தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும்
- 8
சுவையான கோப்பரை நெய் சாதம் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பூசணி விதை சாதம் (Poosani vithai satham recipe in tamil)
#pooja ( வெங்காயம் பூண்டு சேர்க்காமல்)சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவு பூசணி விதை சாதம் Vaishu Aadhira -
பச்சரிசி புதினா சாதம் (Pacharisi puthina satham recipe in tamil)
#pooja (வெங்காயம் பூண்டு சேர்க்காமல்)எளிதாக உடனே செய்யக்கூடிய சாதம் Vaishu Aadhira -
பச்சரிசி சீரக சாதம் (Pacharisi seeraga satham recipe in tamil)
#pooja ( வெங்காயம் , பூண்டு சேர்க்காமல்)எளிதாக உடனே செய்யக்கூடிய மற்றும் உடலுக்கு ஜீரண சக்தியை அதிகரிக்கும் உணவு சீரக சாதம். குழந்தைகள் முதல் அனைத்து வயதினருக்கும் ஏற்றது Vaishu Aadhira -
-
மிளகு சாதம்
#pepper மிளகு சாதம் மழைக்காலம் மற்றும் கொரானா காலத்தில் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது Siva Sankari -
-
கறிவேப்பிலை சாதம் (Karuveppilai saatham recipe in tamil)
கறிவேப்பிலையில் இரும்பு சத்து உள்ளதால் பெண் அதிகமாக உணவில் எடுத்து கொள்ள வேண்டும்.#arusuvai6 Siva Sankari -
லெமன் சாதம்
#Lockdown2#book காய்கறி இல்லாத நாள் லெமன் சாதம் செய்தேன். இதற்கு நிகரானது எதுவுமில்லை. கலரைப் பார்த்தவுடனே பசங்கங்களுக்கு சாப்பிட பிடிக்கும். sobi dhana -
பாஸ்மதி அரிசி தேங்காய் சாதம் (basmathi rice thengai saatham recipe in tamil)
#அவசர சமையல்எப்பொழுதும் புழுங்கல் அரிசியில் தேங்காய் சாதம் செய்வோம். இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்.கடலைப்பருப்பு சுண்டல் மற்றும் பிடிகருணை வறுவலுடன் சூப்பராக இருந்தது பாஸ்மதி அரிசி தேங்காய் சாதம். BhuviKannan @ BK Vlogs -
-
தேங்காய் சாதம் (Thenkaai satham recipe in tamil)
#coconutதேங்காய் சாதம் எப்படி செய்வது என்று பார்ப்போம். Saiva Virunthu -
-
தேங்காய் சாதம்/ coconut (Thenkaai saatham recipe in tamil)
#arusuvai2 #golden apron3தேங்காய் சாதம். Meena Ramesh -
தேங்காய் சாதம் (Thenkaai saatham Recipe in Tamil)
#Nutrient2தேங்காய் சாதம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் .எளிதில் ஜீரணமாகிறது, இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.புரதச்சத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன. Shyamala Senthil -
-
முட்டை சாதம் (Muttai saatham Recipe in Tamil)
#book#அவசரசுவையான சத்தான உணவு, சுலபமாக செய்ய கூடிய சுவையான உணவு. Santhanalakshmi -
நெய் சாதம்
#combo5 #ghee rice-dhalதமிழ் நாட்டில் நாம் அனைவரும் முதன் முதலில் சாப்பிட்டது நெய் கலந்த பருப்பு சாதம் சத்து சுவை ஏராளம். இது என் வெர்ஷன் ஆஃப் நெய் சோறு. வாசனை நிறைந்தது நல்ல காம்போ, Lakshmi Sridharan Ph D -
அரிசி ஹல்பாய் இனிப்பு (Arisi halbai recipe in tamil)
#coconutபார்த்த உடனே சாப்பிட தூண்டும் அரிசி தேங்காய் அல்வா Vaishu Aadhira -
-
மாங்காய் சாதம் (Maankaai saatham recipe in tamil)
குழந்தைகள் கர்ப்பிணி பெண்கள் மாங்காய் விரும்புபவர்கள் அனைவருக்கும் பிடித்த சாதம்#arusuvai4#goldenapron3 Sharanya -
குயிக் வேர்க்கடலை சாதம் (quick verkadalai saatham recipe in tamil)
Healthy and easy kids lunch box recipe. BhuviKannan @ BK Vlogs -
-
வெற்றிலை பூண்டு சாதம்
#அரிசி வகை உணவுகள்வெற்றிலை, மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து அரைத்து செய்த சாதம். வேக வைத்த சாதம் கையில் இருந்தால் பத்தே நிமிடத்தில் செய்துவிடலாம்.இந்த சாதம் சளியை போக்கும், ஜீரணத்திற்கும் நல்லது. Sowmya Sundar -
வரகு சாம்பார் சாதம் (Varagu sambar satham recipe in tamil)
#milletsசத்துக்கள் நிறைந்துள்ளன சுவையான சாம்பார் சாதம் Vaishu Aadhira -
-
-
-
இன்ஸ்டன்ட் தேங்காய் சாதம் #book (instant thengai saatham recipe in tamil)
மதிய உணவிற்கு மிகவும் துரிதமான முறையில் இந்த தேங்காய் சாதம். Akzara's healthy kitchen
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13869940
கமெண்ட்