கேரமல் கஸ்டர்டு (Caramel custard recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
பாலை நன்கு காய்ச்சி அதில் 1 1/2 கப் சீனியைப் போட்டு ஆற வைக்க வேண்டும்.
- 2
4 முட்டையை நன்றாக அடித்து வைக்கவும்.
- 3
ஆறிய பின் அதில் வெனிலா எசன்ஸ் சேர்த்து, அதனுடன் அடித்து வைத்த முட்டைகளையும், உப்பையும் சேர்த்து நன்கு அடித்து பாலில் ஊற்றி கலக்கவும்.
- 4
மீதமுள்ள 1/2 கப் சீனியை ஒரு அடிகனமான பாத்திரத்தில் போட்டு மிதமான தீயில் வறுக்க வேண்டும்.
- 5
சீனி உருகி கோல்டன் ப்ரவுன் கலர் சிரப்பாக மாறும் வரை கரண்டியால் கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
- 6
சீனி கேரமல் சிரப்பாக ஆனவுடன் அதனை பேக்கிங் ட்ரேயில் எல்லாப் பக்கமும் படுமாறு ஊற்றவும்.
- 7
கேரமல் சிரப் கெட்டியானவுடன் கலந்து வைத்துள்ள பால் கலவையை பேக்கிங் ட்ரேயில் ஊற்றி பேக் செய்ய வேண்டும். இல்லையெனில் ட்ரேயை அலுமினிய foil - ஆல் மூடி ஆவியில் வேக வைக்கவும்.
- 8
மூடவில்லையென்றால் தண்ணீர் புட்டிங்கிற்குள் போய் விடும். நன்றாக வெந்தவுடன் புட்டிங்கை ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கேரமல் கஸ்டர்டு(caramel custard recipe in tamil)


கஸ்டர்டு புட்டிங் (Custard pudding recipe in tamil)


கஸ்டர்டு பவுடர்(custard powder recipe in tamil)


கேரமல் மில்க் எக் புட்டிங்(Caramel milk egg budding Recipe in Tamil)


கேரமல் புட்டிங் (Caramel pudding Recipe in Tamil)


ஆப்பிள் கேரமல் அப்சைட் டவ்ன் கேக் (Apple Caramel Upside Down Cake recipe in tamil)


ப்ரட் கேரமல் புட்டிங் (Bread Caramel Pudding Recipe in Tamil)


கேரமல் புட்டிங்(Caramel pudding recipe in tamil)


கேரமல் ரவா புட்டிங்


Caramel custard pudding (Caramel custard pudding recipe in tamil)


கேரமல் ப்ரெட் புட்டிங் (Caramel bread pudding Recipe in Tamil)


கஸ்டர்டு பவுடர்(custard powder recipe in tamil)


வல்லாரை ஓரியோ மிட்டாய் (Vallarai oreo mittai recipe in tamil)


சர்ப்ரைஸ் ஹார்ட் சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


மிக்ஸட் ப்ரூட் வெண்ணிலா புட்டிங் (Mixed fruit vanila pudding recipe in tamil)


சூப்பர் கஸ்டர்டு ஐஸ் க்ரீம் #the.Chennai.foodie #thechennaifoodie #contest


சாக்லேட் கேக் வித்தவுட் சாக்லேட் (Chocolate cake without chocolate recipe in tamil)


ஃப்ரூட் கஸ்டர்டு (Fruit Custard Recipe in Tamil)


🍨வெண்ணிலா பட்டர் ஸ்காட்ச்🍨


கஸ்டர்டு மில்க் வித் ப்ரூட்ஸ் (Custard Milk with fruits Recipe In Tamil)


கேரமல் பிரட் கேக் (Caramel bread cake recipe in tamil)


கஸ்டர்ட் கேக் (Custard cake recipe in tamil)


கஸ்டர்ட் பவுடர்(custard powder recipe in tamil)


கோதுமை பிரட் ஃப்ரெஞ்ச் டோஸ்ட் (Gothumai Bread French toast Recipe in Tamil)


பைனாப்பிள் கேரமல் புட்டிங் (Pineapple caramel pudding recipe in tamil)


பிரெட் போளா (Bread Pola Recipe in Tamil)


பிரட் புட்டிங் (Recipe in Tamil)


கஸ்டர்ட் ஆப்பிள் மஃபின் (Custard apple muffin recipe in tamil)


கேரமல் எக் புட்டிங் (Caramel egg pudding recipe in tamil)


பிளைன் கேக்(plain cake recipe in tamil)

கமெண்ட்