சிம்பிள் கோகனட் சட்னி (Simple coconut chutney recipe in tamil)

Aishwarya MuthuKumar
Aishwarya MuthuKumar @cook_25036087

தேங்காய் சட்னி மிக எளிமையாக செய்யலாம். இட்லி தோசை சப்பாத்தி பூரி அனைத்திற்கும் ஏற்ற சட்னி.
#coconut
#ilovecooking

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 per
  1. ஒரு கப் தேங்காய் துருவல்
  2. அரை கப் பொட்டுக்கடலை
  3. 4பச்சைமிளகாய்
  4. உப்பு சிறிதளவு
  5. தண்ணீர் தேவையான அளவு
  6. தாளிக்க எண்ணெய் கடுகு கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருள்களை எடுத்து கொள்ளவும். மிக்ஸியில் தேங்காய் பொட்டுக்கடலை

  2. 2

    பச்சைமிளகாய் உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் கடுகு சேர்த்து

  3. 3

    கருவேப்பிலை சேர்த்து தாளித்து இறக்க வேண்டும். சுவையான தேங்காய் சட்னி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Aishwarya MuthuKumar
Aishwarya MuthuKumar @cook_25036087
அன்று

Similar Recipes