கொண்டைக்கடலை நீர் பூசணி சாம்பார் (Kondaikadalai neer poosani sambar recipe in tamil)

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
Erode
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1 பத்தை நீர்ப்பூசணி
  2. 100 கிராம் கொண்டைக்கடலை
  3. 10 சின்ன வெங்காயம்
  4. புளி சிறிதளவு, கருவேப்பிலை
  5. வறுத்து அரைக்க
  6. 1 டீஸ்பூன் கடலைப்பருப்பு
  7. 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  8. 1/4 டீஸ்பூன் வெந்தயம்
  9. 1 டீஸ்பூன் வரக்கொத்தமல்லி
  10. 4 சின்ன வெங்காயம்
  11. 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
  12. உப்பு தேவையான அளவு
  13. 1 ஸ்பூன் எண்ணெய்
  14. 1/2 ஸ்பூன் கடுகு
  15. 4-5 வர மிளகாய்
  16. சிட்டிகை பெருங்காயம்

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    பூசணியை நீளமாக வெட்டிக் கொள்ளவும் கொண்டைக்கடலையை வேக வைத்து எடுத்துக்கொள்ளவும் வெங்காயம் ஆகியவற்றை அறிந்து எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    வறுத்து அரைப்பதற்கு சிறிது எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு வரக்கொத்தமல்லி வரமிளகாய் வெந்தயம் தேங்காய்ஆகியவற்றை வறுத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

  3. 3

    குக்கரில் நீர் பூசனி கொண்டைக்கடலை அரைத்த விழுது புளி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து ஒரு விசில் விட்டு இறக்கவும் மேலே தாளிப்பு சேர்க்க கொண்டைக்கடலை நீர் பூசணி சாம்பார் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
அன்று
Erode

Similar Recipes