சுவையான கொண்டைகடலை சுண்டல் (Kondakadalai sundal recipe in tamil)

எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த சுண்டல்.
#GA4
Week6
சுவையான கொண்டைகடலை சுண்டல் (Kondakadalai sundal recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த சுண்டல்.
#GA4
Week6
சமையல் குறிப்புகள்
- 1
கொண்டைகடலையை 8மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு நன்றாக கழுவி குக்கரில் 5 சத்தம் வரும் வரை வேகவிடவும்.
- 2
க. பருப்பு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், வரகொத்தமல்லி, ஒரு கடாயில் எண்ணெய் விட்டு நன்றாக வறுக்கவும். பிறகு ஆறவைத்து மிக்ஸியில் போட்டு நைசாக அரைக்கவும்.
- 3
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு நன்றாக காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து பின்னர் மிக்ஸியில் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்.
- 4
உப்பு தேவையான அளவு போடவும். பிறகு வெந்த கொண்டைகடலை போட்டு வதக்கவும். பிறகு தேங்காய் துருவல் போட்டு வதக்கவும். சுவையான கொண்டைகடலை சுண்டல் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கார கொழுக்கொட்டை (Kaara kolukattai recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த கொழுக்கொட்டை#GA4#week8Steamed Sundari Mani -
சேமியா உப்புமா (Semiya upma recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த உப்புமா. காய்கறிகள் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.#GA4 Week5 Sundari Mani -
கொண்டக் கடலை சுண்டல்/chickpeas sundal (KOndakadalai sundal recipe in tamil)
#GA4 #week6 #pooja சுண்டல் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஸ்னேக்ஸ்.இதில் புரத சத்துக்கள் நிறைந்துள்ளது. Gayathri Vijay Anand -
தக்காளி குருமா (Thakkaali kuruma recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த குருமா# photo Sundari Mani -
துவரம் பருப்பு ரசம் (Thuvaramparuppu rasam recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ரசம் #sambarrasam Sundari Mani -
உருளை கிழங்கு போண்டா (Urulaikilanku bonda recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த போண்டா. #GA4 potato. Week. 1 Sundari Mani -
-
கம்பு சுண்டல் (Kambu sundal recipe in tamil)
சத்து நிறைந்த குழந்தைகளுக்கு பிடித்த மாதிரியான ஒரு சுண்டல்Udayabanu Arumugam
-
-
இட்லி உப்புமா (Idli upma recipe in tamil)
காலையில் இட்லி மிந்து விட்டால் இந்த இட்லி உப்புமா எங்கள் வீட்டில் அடிக்கடி செய்வோம். எல்லோருக்கும் ரொம்ப பிடித்த உப்புமா#GA4Upma Sundari Mani -
-
தட்டாம்பயர் சுண்டல் (Thattampayaru sundal recipe in tamil)
#pooja.. தட்டாம்பயர் சுண்டல் ரொம்ப ருசியானது. பூஜைக்கு இதுவும் செய்வார்கள்... Nalini Shankar -
வரகு பொங்கல் (Varagu pongal recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பொங்கல்.#Millet Sundari Mani -
வெள்ளை கொண்டை கடலை சுண்டல் (Vellai kondakadalai sundal recipe in tamil)
#poojaஇன்றைய நவராத்திரி மாலை நேர பூஜை பிரசாதம் வெள்ளை கொண்டை கடலை சுண்டல். Meena Ramesh -
முந்திரி பக்கோடா (Munthiri pakoda recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பக்கோடா. #GA4 week3 Sundari Mani -
தஞ்சாவூர் ரவா தோசை (Tanjore rava dosai recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ரவாதோசை.#GA4Week3Dosa Sundari Mani -
-
மோமோஸ் (Momos recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ஸ்நாக்ஸ்.#maida Sundari Mani -
மசாலா வெள்ளசுண்டல் (Masala vellai sundal recipe in tamil)
#steam எல்லாரும் விரும்பி சாப்பிடும் மசாலா சுண்டல்...அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் தயா ரெசிப்பீஸ் -
-
வெள்ளரிக்காய் தயிர் பச்சடி (Vellarikkaai thayir pachadi recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த தயிர் பச்சடி. சாம்பார் சாதம், ரசம் சாதம், தொட்டு சாப்பிடலாம். #cookwithmilk. Sundari Mani -
-
தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
#coconut இது எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த சட்னி. Hema Sengottuvelu -
கருப்பு கொண்டக்கடலை சுண்டல் (Karuppu kondakadalai sundal recipe in tamil)
#GA4#ga4#week6#chickpeas Vijayalakshmi Velayutham -
தட்டபயறு சுண்டல் (Thattapayaru sundal recipe in tamil)
#poojaநவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களும் தினமும் மதியம் மற்றும் மாலை நைவேத்தியமாக வெங்காயம், பூண்டு சேர்க்காமல் பிரசாதம் தயாரிப்பது எங்கள் பழக்கம். சுண்டல் சாத வகைகள் இனிப்புகள் உருண்டைகள் போன்ற பிரசாதங்கள் தயார் செய்து பூஜையில் வைத்து படைப்போம். தட்டப்பயிறு சுண்டல். வெங்காயம் சேர்க்க வில்லை. Meena Ramesh -
பூம் பருப்பு சுண்டல்(paruppu sundal recipe in tamil)
இது கடலைப்பருப்பு சுண்டல் என்று சொல்லமாட்டார்கள் பூம்பருப்பு சுண்டல் என்று தான் சொல்லுவார்கள்.. இது பிள்ளையார் கோயிலில் தரக்கூடிய பிரசாதத்தில் முக்கியமான ஒன்று.. Muniswari G -
புளி மாவு (Puli maavu recipe in tamil)
#arusuvai4புளி மாவு எங்கள் வீட்டில் ஸ்பெஷலாக செய்வது வழக்கம்.மிகவும் சுவையாக இருக்கும் .எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு புளி மாவு . Shyamala Senthil -
பனிர் கத்திரிக்கா பொரியல் (Paneer kathirikka poriyal recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பனிர் கத்திரிக்கா பொரியல்.ரசம் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்#GA4Week9 Sundari Mani -
கொண்டக்கடலை சுண்டல் (Kondakadalai sundal recipe in tamil)
இது எப்பொழுதும் எங்கள் வீட்டில் மாலை நேர சிற்றுண்டியாக செய்வது மற்றும் கோவில் செல்லும் போதெல்லாம் பிரசாதமாக கொடுக்கும் பழக்கமும் உண்டு#pooja # houze_cook Chella's cooking -
வேர் கடலை சட்னி (Verkadalai chutney recipe in tamil)
#GA4#WEEK4 #GA4#chutney#week4#chutney A.Padmavathi
More Recipes
கமெண்ட் (8)