கோவில் புளியோதரை (Kovil puliyotharai recipe in tamil)

Chella's cooking @cook_26683749
கோவில் புளியோதரை (Kovil puliyotharai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் கொத்தமல்லி கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வறமிளகாய் மற்றும் கருவேப்பிலை பெருங்காயத்தூள்,சேர்த்து பொன்னிறமாக வறுத்து அரைக்கவும்
- 2
வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்க்கவும் கடுகு பொரிந்ததும் அதில் நிலக்கடலை,வற மிளகாய் 1,கடலைப்பருப்பு மற்றும் கருவேப்பிலை சேர்க்கவும் கடலைப்பருப்பு பொரிந்ததும் அதில் புளி கரைசல் சேர்க்கவும்
- 3
பின் புளி கரைசலில் சிறிது மஞ்சள் தூள், புதிதாக அரைத்த மசாலா பொடி மற்றும் உப்பு சேர்க்கவும்
- 4
புளி கரைசல் கெட்டியான பதத்திற்கு வரும் வரை கொதிக்க வைக்கவும் நன்கு கெட்டியானதும் அதில் கொத்தமல்லி இலை போட்டு இறக்கவும்
- 5
இப்பொழுது புளி தொக்கில் வடித்த சாதம் சேர்த்து நன்கு கிளறி விடவும்
- 6
சுவையான புளியோதரை ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
புளியோதரை சாதம் (Puliyotharai satham recipe in tamil)
#varietyகோவில் புளியோதரை சாதம்.. மிகவும் சுலபமாக புளியோதரை தூள் வீட்டில் செய்து வைத்துக் கொள்ளலாம்.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
மாங்காய் புளியோதரை. (Mankai puliyotharai recipe in tamil)
மதிய வேலையில் ,மாங்காய் புளிப்புடன் வேர்க்கடலை சேர்த்து சாப்பிடும் போது சுவை அதிகம். #kids3#lunchbox recipes Santhi Murukan -
-
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் புளியோதரை
#vattaram#Week1திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் புளியோதரை வர மிளகாய் நிலக்கடலை மிளகாய் தூள் சேர்க்க மாட்டார்கள் பாரம்பரிய முறைப்படி மிளகுத்தூள் சீரகம் வெந்தயம் கடலைப் பருப்பு பச்சையாக கருவேப்பிலை சேர்த்து புளியோதரை செய்வார்கள் Vijayalakshmi Velayutham -
பெருமாள் கோவில் புளியோதரை
#vattaram2#புளியோதரை#vattaramபெருமாள் கோயில் சுவையில் புளியோதரை வீட்டிலேயே செய்து இறைவனுக்கு நிவேதனம் செய்து நாமும் உட்கொள்ளுவோம்.தனித்திருப்போம்விழித்திருப்போம்வீட்டிலேயே இருப்போம் Sai's அறிவோம் வாருங்கள் -
விரத ஸ்பெஷல், *பக்கா கோவில் புளியோதரை *(viratha kovil puliyotharai recipe in tamil)
#RDவிரத நாட்களில் கலந்த சாதங்கள், செய்யும் போது புளி சாதமும் செய்வார்கள்.இது அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று. Jegadhambal N -
-
-
-
ஐயங்கார் ஆத்து புளியோதரை (Puliyotharai recipe in tamil)
ஐயங்கார் ஆத்து புளியோதரை -உலக பிரசித்தம் என்று சொன்னால் மிகவும் உண்மை, நான் ஐயங்கார். இது எங்காத்து புளியோதரை. வரத ராஜா பெருமாள் கோயில் பிரசாதம் போல நல்ல மணம், ருசி, காரம்#pooja Lakshmi Sridharan Ph D -
இட்லி மிளகாய் பொடி (Idli milakaai podi recipe in tamil)
#GA4#WEEK13#Chilli🌶நல்லெண்ணெய் கலந்து இட்லி தோசைக்கு தொட்டு கொள்ளலாம். Srimathi -
சுவையான புளியோதரை.. (Puliyotharai recipe in tamil)
#pongal... பொங்கல் திருநாளுக்கு மறுநாள் மாட்டுபொங்கல்.. கனு வை ப்பார்கள்..அன்று கலந்த சாதம் செய்வது வழக்கம்.. தேங்காய் சாதம், எலுமிசை சாதம் தயிர் சாதம், புளியோதரை இப்படி செய்து சாப்பிடுவாங்க... Nalini Shankar -
-
-
பிரண்டை புளியோதரை (Pirandai puliyotharai recipe in tamil)
#arusuvai4 #goldenapron3புளியோதரை என்றால் அனைவரும் அடித்துப் பிடித்து சாப்பிடக் கூடிய ஒரு சாதனம் ஆகும்.இத்துடன் பிரண்டையை எண்ணெயில் வறுத்து இடித்து பொடியாக்கி கலந்து செய்தால் சுவையும் அருமை நார்ச்சத்தும் கிடைக்கும் கொஞ்சம் கலராகவும் இருக்கும் எனவே இவ்வாறு முயற்சித்தேன் செமையாக இருந்தது. Drizzling Kavya -
-
கோவில் புளியோதரை(kovil puliyotharai recipe in tamil)
#Fc நானும் லட்சுமி சேர்ந்து செய்த புளியோதரை இது. மிகவும் சுவையாக இருக்கும். வெளியூர் பயணம் மேற்கொள்ளும் பொழுது இதை செய்து கொண்டு போகலாம் இரண்டு நாட்கள் வரை கெட்டுப் போகாது. Lathamithra -
-
-
-
-
பெருமாள் கோயில் புளியோதரை (Perumal kovil puliyotharai recipe in tamil)
சாதம் தனியாக வடித்துக்கொள்ளவும்.கடுகு,உளுந்து, வெந்தயம், மல்லி, பெருங்காயம், வரமிளகாய், கடலைப்பருப்புஎள், அரைஸ்பூன் எல்லா ப்பொருட்களையும் எண்ணெய் விட்டு வறுத்து ப் பொடியாக்கவும்.பின் சட்டியில் நல்லெண்ணெய் 5ஸ்பூன் விட்டு மேற்சொன்ன பொருட்கள் பாதி 3வரமிளகாய்எடுத்து வறுத்து கறிவேப்பிலை வறுக்கவும்.புளி பெரிய நெல்லி அளவு எடுத்து கெட்டியாக கரைத்து மஞ்சள் தூள் போட்டு உப்பு போட்டு கொதிக்கும் நிலையில் திரித்த பொடியை போட்டு இறக்கவும் ஒSubbulakshmi -
More Recipes
- தாமரை பூ விதை பாயாசம் (Thaamarai poo vithai payasam recipe in tamil)
- கோதுமை இனிப்பு போண்டா (கச்சாயம்) (Kothumai inippu bonda recipe in tamil)
- பாலக் கீரை பருப்பு கூட்டு (Paalak keerai kootu recipe in tamil)
- புடலங்காய் கூட்டு (ஹோட்டல் ஸ்டைலில்) (Pudalankaai kootu recipe in tamil)
- அவல் கேசரி (Aval kesari recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13900178
கமெண்ட்