எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 3 டேபிள் ஸ்பூன் வெண்ணெய்
  2. 2 பள்ளு பூண்டு
  3. 1 டேபிள் ஸ்பூன் சில்லி பிளேக்ஸ்
  4. 1/2 டீஸ்பூன் மிளகுத்தூள்
  5. 1/2 கப் சீஸ்
  6. சிறிதளவுமல்லி தழை
  7. தேவைக்கேற்ப உப்பு

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    ஒரு பௌலில் வெண்ணெய்,உப்பு,மிளகுத்தூள், சில்லி பிளேக்ஸ்,துருவிய பூண்டு பள்ளு மற்றும் மல்லி தழை சேர்த்து கிளறி கொள்ளவும்.

  2. 2

    பின் பிரட்யின் மேல் இந்த கலவையை தடவி,உள்ளே சீஸ் வைத்து,கிரில் செய்து எடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sumaiya Shafi
Sumaiya Shafi @cook_19583866
அன்று

Similar Recipes