கேக் (Cake recipe in tamil)

மைதா,சாதிக்காய், சீனி,தயிர், பால் நன்றாக வெண்ணிலா எஸ்ஸென்ஸ் ஒரு ஸ்பூன் அடித்து, குக்கரில் சூடு செய்து வேகவும் ஆறியதும் எடுக்கவும்
கேக் (Cake recipe in tamil)
மைதா,சாதிக்காய், சீனி,தயிர், பால் நன்றாக வெண்ணிலா எஸ்ஸென்ஸ் ஒரு ஸ்பூன் அடித்து, குக்கரில் சூடு செய்து வேகவும் ஆறியதும் எடுக்கவும்
சமையல் குறிப்புகள்
- 1
மாவு பேக்கிங் சோடா உப்பு கலந்து சலிக்கவும்
- 2
பின் தயிர் கலந்து மெதுவாக அடிக்கவும். பின் மற்ற வற்றை நன்றாக கலக்கவும்
- 3
மெதுவாக கலக்கவும்
- 4
ஒரு கிண்ணத்தில் நெய்தடவி அதில் மைதா தடவி கலவையைக்கொட்டவும்
- 5
சின்னகுக்கரில் தாங்கி வைத்து அதன் மேல் இந்த கிண்ணத்தை வைத்து குக்கரை கேஸ்கட் இல்லாமல் வெயிட்போட்டு சூடு செய்யவும்
- 6
மிக்ஸியில் பாதாம் முந்திரி ஒன்றிடாக அடித்து மாவில் மேல் போட்டு சூடு செய்யவும்
- 7
கேக் வெந்ததா என கம்பி கொண்டு குத்தினால் கையில் ஒட்டாது.எடுத்து ஆறவும் துண்டுகளாக போடவும்
- 8
அருமையான கேக் தயார்
- 9
கேக் சுவை அருமை
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சத்து மாவு கேக் (Sathu maavu cake recipe in tamil)
#bakeவெள்ளை சீனி சேர்க்காத, மைதா சேர்க்காத oven இல்லாமல் சத்து நிறைந்த சத்துமாவு கேக் MARIA GILDA MOL -
வால்நட் மில்க் ஷேக்(Walnut milkshake recipe in tamil)
பால் எடுக்க. வால்நட்,வெல்லம்குங்குமப்பூ, சாதிக்காய், முந்திரி, பாதாம் பருப்பு, சாதிக்காய் மிக்ஸியில் தூளாக்கி இதில் கலந்து சுண்டக்காய்ச்சவும் ஒSubbulakshmi -
பாதாம் பால் பிரெட்
பால் அரைலிட்டர் நன்றாக குங்கும ப்பூ போட்டுகாய்ச்சவேண்டும்.பாதாம் ஒருகைப்பிடி, சாதிக்காய் சிறிது, ஏலக்காய் சிறிது எடுத்து திரிக்க வேண்டும்.பாலை குளிருட்டியில் வைக்கவும். எல்லாம் கலந்து பிரட்டை ஊறவைத்து சீனி போட்டு சாப்பிடவும்.தேவை என்றால் சீனி குறைத்து தேன் ஊற்றலாம். தேங்காய் பால் கெட்டியாக எடுத்து சேர்க்கலாம். நான் பால் மட்டுமே சேர்த்தேன் ஒSubbulakshmi -
-
ஜீப்ரா கேக் / மார்பிள் கேக். (Zebra cake recipe in tamil)
ரொம்பவும் ஈஸியா வீட்டிலேயே ஓவன் இல்லாமல் கடாயில்/ குக்கரில் செய்யலாம்.#kids2#snacks#cake Santhi Murukan -
மலாய் கேக் (Malaai cake recipe in tamil)
எப்பொழுதும் தீபாவளிக்கு ரசமலாய் அல்லது பால் ஸ்வீட் தான் செய்வீங்க வித்தியாசமாக இந்த மலாய் கேக் இந்த முறையை செய்து பாருங்கள் #skvdiwaliHarika
-
கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)
#bakeமைதா, முட்டை, சீனி இல்லாத கேக்... மிகவும் சுவையாக மிருதுவாக இருக்கும்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கேக்... Raji Alan -
சத்துமாவு சாக்லேட் கேக்(sathumaavu chocolate cake recipe in tamil)
நான் தயார் செஞ்ச சத்துமாவுல ஒரு கேக் செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது Sudharani // OS KITCHEN -
கருப்பட்டி கேக் (Karuppatti cake recipe in tamil)
#bakeகுக்கரில் செய்யலாம் அருமையான கருப்பட்டி கேக் Sarojini Bai -
கடலை பருப்பு கேக் (Kadalai paruppu cake recipe in tamil)
#jan1 கடலைப்பருப்பில் புதுவிதமான இந்தப் போட்டிக்காக தயாரித்து பார்த்தேன் மிகவும் சுவையாக இருந்தது நன்றாக வந்தது Chitra Kumar -
குக்கர் கலர் ஃபுல் கேக் (Cooker colorfull cake recipe in tamil)
#bakeபீட்டர் கூட இல்லாமல் மிக்ஸியில் அடித்து செய்யலாம் இந்த சுவையான கண்ணுக்கு கலர்ஃபுல்லான குக்கரில் ரெயின்போ கேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம் jassi Aarif -
-
கோதுமை கேக் (Wheat Cake recipe in Tamil)
#Grand1இந்த கேக்கில் மைதா,முட்டை,சர்க்கரை இல்லாமல் வெல்லம் மற்றும் கோதுமை வைத்து செய்தது.இதில் முந்திரி ,பாதாம் மற்றும் டேட்ஸ் அரைத்து கேக்கில் சேர்ப்பதால் சுவை அபாரமாக இருக்கும்.இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
-
பிங்க் வெல்வெட் கேக் (Pink velvet cake recipe in tamil)
வேலண்டைன் டே ஸ்பெஷல் என எல்லோரும் ரெட் வெல்வேட் கேக் தான் செய்கிறார்கள். நான் ஒரு வித்யாசமாக பிங்க் வெல்வேட் கேக் செய்து சமர்ப்பித்துள்ளேன். Renukabala -
-
தயிர் வாழைப்பழம் கேக் (Curd Banana Cake) (Thayir vaazhaipazha cake recipe in tamil)
தயிர் வாழைப்பழம் சேர்த்து செய்த இந்த கேக் மிகவும் சுவையாதாக இருந்தது. முட்டை, வெண்ணெய் ஏதும் சேர்க்கவில்லை.#GA4 #week2 Renukabala -
ராகி பிளம் கேக் (Ragi plum Cake recipe in Tamil)
மைதா/எண்ணெய்/முட்டை/வெள்ளை சர்க்கரை /ஓவன் இல்லாமல் Hemakathir@Iniyaa's Kitchen -
-
ட்ரை ப்ரூட் கொக்கோ கோதுமை கேக் (Dry fruit cocoa kothumai cake recipe in tamil)
#CookpadTurns4 Kavitha Chandran -
-
முட்டை & பால் இல்லாத கேக்(Egg &Milkless Cake recipe in Tamil)
* பொதுவாக கேக் என்றாலே முட்டை ,பால் அல்லது தயிர் வைத்துதான் கேக் செய்வார்கள்.*ஆனால் இந்த கேக் செய்வதற்கு முட்டை,பால் மற்றும் தயிர் கூட தேவையில்லை.#ILoveCooking kavi murali -
வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)
இது ஒரு பேக்கிங் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு ரெசிபி.#GA4 #week4#ga4 Sara's Cooking Diary -
-
பால்...பாதாம் பால்
பாதாம், முந்திரி, ஏலம் ,சாதிக்காய், பச்சைகற்பூரம்நைசாக திரித்து பாலில் காய்ச்சி சீனி போடவும் ஒSubbulakshmi -
குளோப் ஜாமுன் கேக் (Globe jamun cake in tamil)
பிப்ரவரி 14 உலக காதலர் தினம். இன்று எங்களுக்கு 4 வது திருமண நாள்.வீட்டில் நான் செய்த குளோப் ஜாமுன் கேக் செய்முறையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.#book#cake#feb14#goldenapron3 Meenakshi Maheswaran -
-
-
-
நாட்டுச்சர்க்கரை கோதுமை சாப்ட் கேக் (Naattusarkarai kothumai soft cake recipe in tamil)
#bake - No oven,. white sugar, egg,maida... கேக் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்... ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே செய்த நாட்டுச்சக்கரை கேக்.. Nalini Shankar
More Recipes
- நாட்டு கோழி குழம்பு மற்றும் வறுவல் (Naatu kozhi kulambu and varuval recipe in tamil)
- ஒயிட் கிறிஸ்துமஸ் பனிக்கூழ் சாண்ட்விச் (White icecream sandwich recipe in tamil)
- வீட் பாஸ்தா(Wheat Pasta recipe in tamil)
- வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
- உருளைகிழங்கு ஃபிரை (Potato fry recipe in tamil)
கமெண்ட்