பிளாக் & ஒய்ட் கேக்(Black & White Cake recipe in Tamil)

*கேக் என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
*இதனை பிளாக் காம்போவன்ட் மற்றும் ஒயிட் காம்போவன்ட் வைத்து செய்துள்ள பிளாக் அண்டு ஒய்ட் கேக்.
சமையல் குறிப்புகள்
- 1
கொடுத்துள்ள பொருட்களை சரியான அளவுகளில் அளந்து தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு பவுலில் எண்ணெய் சர்க்கரை தயிர் மற்றும் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- 2
அதன் மேல் ஒரு சல்லடை வைத்து மைதா மாவு பால் பவுடர் பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா சேர்த்து சலித்து பாலை சிறிது சிறிதாக ஊற்றி ஒரு விஸ்க் கரண்டி வைத்து நன்கு கலந்துக் கொள்ளவும்.
- 3
ஒரு வட்டமான பாத்திரத்தில் பட்டர் பேப்பர் வைத்து அதன்மேல் சிறிது பட்டரை எடுத்து உள்ளே தடவி கலந்து வைத்துள்ள மாவை அதனுள் ஊற்றி பிரீ ஹிட் செய்துள்ள கடாயில் வைத்து 40-45 நிமிடங்கள் வேக விடவும்.
- 4
இந்த கேக்கை நன்கு ஆறவிட்டு இரண்டாக கட் செய்து சக்கரை கலந்த தண்ணீரை அதன் மேல் சிறிது சிறிதாக ஊற்றி தடவிக் கொள்ளவும். டபுள் பாய்லர் முறைப்படி ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதை கொதிக்க விட்டு அதன் மேல் மற்றொரு பாத்திரத்தை வைத்து பட்டரை உருக்கி அதனுடன் ஒயிட் காம்பவுண்டு சேர்த்து நன்கு உருக விடவும்.
- 5
சிறிது நேரம் கழித்த பின் அது கட்டியாகி விடும் அதேபோல் டார்க் சாக்லெட் காம்பவுண்டை அதேபோல் கலந்து எடுத்துக்கொள்ளவும்.
- 6
இதனை கேக்கின் உள்பகுதியில் தடவிக்கொண்டு மற்றொரு பகுதி கேக்கை மேலே வைத்து மூடி அதன் மேல் பாதி ஒயிட் சாக்லேட் சிரப்பு மற்றொரு பகுதி டார்க் சாக்லேட் சிரப்பை தடவினால் சுவையான பிளாக் அண்ட் ஒயிட் கேக் தயார். இதன்மேல் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப அலங்கரித்துக் கொள்ளவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)


பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)


ஹனீ கேக் (Honey Cake recipe in Tamil)


வாழைப்பழ கேக் (Vaazhaipazha cake recipe in tamil)


முட்டை & பால் இல்லாத கேக்(Egg &Milkless Cake recipe in Tamil)


அயன் ரிச் டேட்ஸ் நட்ஸ் கேக் (Iron rich dates nuts cake recipe in tamil)


வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)


டெட்டி பியர் சாக்லேட் கேக் (Teddy bear chocolate cake recipe in tamil)


பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)


சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in Tamil)


வீட் ஸ்பைடர்நெட் கேக் (Wheat spidernet cake recipe in tamil)


சாக்லேட் கேக் (brownie recipe in tamil)


டீ டைம் வெண்ணிலா கேக் (tea time vanilla cake recipe in Tamil)


வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)


டெட்டி பியர் சாக்லேட் கேக் (Teddy bear Chocolate cake recipe in tamil)🐻


கிறிஸ்மஸ் பேன் கேக் (Christhmas pancake recipe in tamil)


பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)


கஸ்டர்ட் கேக் (Custard cake recipe in tamil)


எளிமையான பேன் கேக் (Easy pan Cake recipe in tamil)


ஹனி கேக்


வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)


சாக்லேட் கேக் (chocolate cake recipe in tamil)


பிரட் வெனிலா கேக் (bread VEnnila cake recipe in Tamil)


வைட் பாரஸ்ட் கேக் (White forest cake recipe in tamil)


வாழைப்பழ, திராட்சை கப் கேக் (Banana black raisin cup cake recipe in tamil)


வால்நட் கேக் (Walnut Cake recipe in Tamil)


எஃலெஸ் பிளாக் பாரஸ்ட் கேக்


ரவா புட்டிங் கேக்


ரெயின்போ கேக் (எக்லெஸ்) (Rainbow cake recipe in tamil)


வெண்ணிலா கப் கேக்.(Vanilla Cup Cake Recipe in Tamil)

கமெண்ட் (3)