காலை உணவு.  வலிமை தரும் முடக்கத்தான் தோசை (Mudakkathaan dosai recipe in tamil)

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211

2 உழக்கு இட்லி அரிசி, 1/4 உழக்கு கடலைப்பருப்பு, தண்ணீர் ஊற்றி 4 மணிநேரம் ஊறவிடவும். பின் நீரை வடிகட்டி 7 வரமிளகாய், சுத்தம் செய்த முடக்கத்தான் கீரை ஒரு கைப்பிடி, ஒரு துண்டு கட்டி பெருங்காயம், தேவையான அளவு உப்பு, 1/2 லிட்டர் தண்ணீர் ஊற்றி அரைக்கவும். தோசைமாவு பதத்தில் இருக்க வேண்டும். தோசைக்கல்லில் மாவு ஊற்றி, தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி சுடவும். #GA4

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2உழக்கு, அரிசி
  2. 7வரமிளகாய்
  3. சிறு துண்டு, பெருங்காயம்
  4. சுட எண்ணெய்,
  5. தேவையான அளவு உப்பு
  6. இரண்டு கைப்பிடிமுடக்கத்தான் கீரை

சமையல் குறிப்புகள்

  1. 1

    அரிசி பருப்பு ஊறப்போடவும்

  2. 2

    கீரை சுத்தம் செய்யவும்

  3. 3

    வரமிளகாய்,, பெருங்காயம், உப்பு எடுக்கவும்

  4. 4

    அரைக்கவும்

  5. 5

    தோசை சுடவும்

  6. 6

    வலிமை தரும் முடக்கத்தான் தோசை தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211
அன்று

Similar Recipes