இத்தாலியன் காளான்  ரவியோலி (Italian kaalaan ravioli recipe in tamil)

 குக்கிங் பையர்
குக்கிங் பையர் @cook_26922984
Coimbatore

#flour1
இதை மைதா மாவில் செய்தது வாங்க பார்கலாம்.

இத்தாலியன் காளான்  ரவியோலி (Italian kaalaan ravioli recipe in tamil)

#flour1
இதை மைதா மாவில் செய்தது வாங்க பார்கலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 2 கப்மைதா
  2. உப்பு
  3. 2 மேஜைகைிரண்டிதயிர்
  4. காளான் திணிப்பு
  5. காளான் 1 பாக்கேட்
  6. உப்பு
  7. 1மேஜைகைிரண்டிமிளகு தூள்
  8. கீரிம் சாஸ்
  9. 1/2 லிட்டர்பால்
  10. 250 மீல்லி கிராம்பிரெஷ் கீரிம்
  11. 2 1மேஜகைிரண்டிமைதா
  12. உப்பு
  13. மிளகு தூள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    மைதா மாவை ஒரு கப்பில் சேர்த்து அதில் உப்பு மற்றும் தயிர் சேர்த்து நன்கு கலந்து தண்ணீர் விட்டு பசஞ்சி கொள்ளுங்கள் 15 நிமிடம் தனியாக வைய்யுங்கள்.

  2. 2

    காளான் சிறிதாக நறுக்கி கொள்ளுங்கள்.

  3. 3

    வானலில் நெய் விட்டு இஞ்சி பூண்டு விழுது சேருங்கள். அதில் நறுக்கிய காளான், மிளகு,உப்பு சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.

  4. 4

    அதை ஒரு பவுலில் எடுத்து கொள்ளுங்கள்.

  5. 5

    மாவை எடுத்து உருட்டி கொள்ளுங்கள். வட்டமாக வெட்டி அதில் காளான் திணித்து கொள்ளுங்கள்.

  6. 6

    அதன் மேல் இன்னொரு வட்டமாக தயாரான மாவை கையில் தண்ணீர் தொட்டு வைய்யுங்கள்.

  7. 7

    வானலில் பாலை ஊற்றி அதில் மைதாவை கலந்துவிடுங்கள். பின்னர் பிரெஷ் கீரிம் மற்றும் மிளகு, 1 மேஜகைிரண்டி அளவு உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிகவும். கீரிம் சாஸ் தயார்.

  8. 8

    பாத்திரத்தில் தண்ணீர், எண்ணெய் விட்டு தயாரான மைதா காளான் திணிபை சேர்த்து இரண்டுபக்கம் நன்கு வேகவடுங்கள்.

  9. 9

    அதை தட்டில் வைத்து அதன் மேல் கீரிம் சாஸ் ஊற்றுங்கள் இத்தாலியன் காளான் ரவியோலி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
 குக்கிங் பையர்
அன்று
Coimbatore

Similar Recipes