காளான் பிரியாணி (Kaalaan biryani recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
காளானை மேலிருக்கும் தோலை உறித்து விட்டு நறுக்கியக் கொள்ளவும் குடைமிளகாய் நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்
- 2
இஞ்சிப்பூண்டு பச்சைமிளகாய் சேர்த்து தட்டிக் கொள்ளவும்
- 3
அரிசியை நன்றாகக் கழுவி வைத்துக் கொள்ளவும்
- 4
குக்கரீல் எண்ணெய் ஊற்றி கிராம்பு,பட்டை,பிரீஞ்சி,சோம்பு, வெங்காயம்,இஞ்சிப்பூண்டுபச்சைமிளகாய்ச் சேர்த்து வதக்கவும்
- 5
பின் பீன்ஸ்,தக்காளி,குடைமிளகாய்ச் சேர்த்து வதக்கவும்
- 6
பிறகு காளான்,மல்லி தூள்,மிளகாய் தூள்ச் சேர்க்கவும்
- 7
பின்பு மிளகாய்த் தூள்,பிரியாணித் தூள் மற்றும் உப்புச் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்
- 8
கொத்தமல்லி,புதினா,தயிர் மற்றும் அரிசிச் சேர்த்து கிளரவும்
- 9
பின் 4 கப் அரிசிக்கு ஏற்றவாறு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடிக் கொள்ளவும் பின் தேவைக்கேற்ப விசில் வைத்துக் கொள்ளவும்
- 10
பின் பரிமாறவும் நமக்கு தேவையான காளான்,பீன்ஸ்,குடை மிளகாய் பிரியாணி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கர்நாடகாபொன்னி காளான் பிரியாணி (Karnataka ponni kaalaan biryani recipe in tamil)
எளிமையான முறையில்#ownrecipe Sarvesh Sakashra -
-
-
காளான் பிரியாணி (Kaalaan biryani recipe in tamil)
# One pot recipeவீட்டில் திடீரென விருந்தாளி வந்துவிட்டால் மிக எளிமையாக சமைக்க காளான் பிரியாணி செய்யலாம் Sharmila Suresh -
-
-
-
-
காளான் கூட்டு (Kaalaan kootu recipe in tamil)
சிக்கன் சுவையில் சுலபமான முறையில் குறைந்த நேரத்தில் சமைத்து சுவைக்கக் கூடிய விதத்தில் காரசாரமாக செய்யும் முறை#ownrecipe Sarvesh Sakashra -
-
-
-
காளான் பிரியாணி
# Nutrients 2காளானில் ஃபைபர், பொட்டாசியம், விட்டமின் சி அதிகம் உள்ளது. இதில் அதிக அளவு புரோட்டின், குறைந்த கலோரிகள் இருக்கிறது. இது எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவு. எலும்புகளை வலுப்படுத்தும். இன்னும் அதிக சத்துக்கள் உள்ளன. என் மகனுக்கு மிகவும் பிடித்த உணவு. Manju Jaiganesh -
-
-
-
-
சீரகசம்பா காளான் பிரியாணி(Seeraga Samba Mushroom biryani recipe in tamil)
சீரக சம்பா அரிசி வகையானது தமிழகம் மற்றும் ஸ்ரீலங்காவில் பயிரிடப்படும் ஒரு அரிசியின் வகையாகும். இது பாஸ்மதி அரிசி போல் நீளமாக இருக்காது. சீரக சம்பா அரிசியில் பிரியாணி செய்வது தான் தமிழர்களின் பாரம்பரிய முறை. இதற்கு சான்றாக அமைவது தான் திண்டுக்கல் தலப்பாகட்டி சீரக சம்பா பிரியாணி. இந்த சீரக சம்பா அரிசிக்கு தனித்துவமான ஒரு மனம் உண்டு. அடுத்த முறை பிரியாணி செய்யும் பொழுது இந்த சீரக சம்பா அரிசியில் செய்து ரசித்து உண்ணுங்கள் #onepot #ilovecooking Sakarasaathamum_vadakarium -
காளான் பன்னீர் தம் பிரியாணி
#NP1 சீரக சம்பா அரிசியில் செய்யப்படும் இந்த தம் பிரியாணி மிகவும் ருசியாக இருக்கும் Cookingf4 u subarna -
-
-
-
-
-
🍄🥘🍄சுவையான காளான் பிரியாணி🍄🥘🍄 (Kaalaan biryani recipe in tamil)
காளான் பிரியாணி மிகவும் ருசியாக இருக்கும் உடல் நலத்திற்கு நல்லது குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்பர். #TRENDING Rajarajeswari Kaarthi -
பன்னீர் பிரியாணி (Paneer biryani recipe in tamil)
#GA4 #biraiyani #panneer Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
More Recipes
கமெண்ட் (2)