தக்காளி ரசம் (Thakkali rasam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தக்காளி ரசம் செய்வதற்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும் புளியை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும். நான்கு தக்காளியை நன்கு கழுவி நறுக்கி சுடுதண்ணியில் வேக வைத்து கரைத்துக் கொள்ளவும்
- 2
மிக்ஸி ஜாரில் சீரகம் மிளகு பச்சை மிளகாய் கொத்தமல்லி கறிவேப்பிலை பூண்டு சேர்த்து கொரகொரவென்று அரைத்துக் கொள்ளவும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம் கறிவேப்பிலை வரமிளகாய் சேர்த்து பொரியவிடவும்
- 3
அதில் அரைத்து வைத்துள்ளதை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும் பின் அதில் பெருங்காயத்தூள் மஞ்சள்தூள் சேர்க்கவும். பிறகு தக்காளி புளி கலைந்து வைத்துள்ளதை சேர்த்து கொள்ளவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
- 4
ரசம் கொதி வரும் முன் அடுப்பை அணைக்கவும். சூடான சுவையான தக்காளி ரசம் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
மாதுளை ரசம் (Maathulai rasam recipe in tamil)
#sambarrasamமாதுளை பழத்தில் நெறைய நன்மைகள் உண்டு. இதை குழந்தைகளுக்கு குடுத்தால் சத்தானது. Subhashree Ramkumar -
-
-
-
-
-
-
இன்ஸ்டன்ட் தக்காளி சட்னி (Instant thakkali chutney recipe in tamil)
#GA4 #week7 #tomato வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பச்சையாக அரைத்து நிமிடங்களில் செய்யக்கூடிய சட்னி இது. Asma Parveen -
-
-
-
-
தட்டபயிறு தக்காளி ரசம் (Thattapayaru thakkali rasam recipe in tamil)
#GA4 week10 சுவையான தட்டபயிறு தக்காளி ரசம் Vaishu Aadhira -
-
தக்காளி மிளகு ரசம்
#refresh1கொரோனாவில் முதன்மை அறிகுறிகளில் ஒன்றான தொண்டைப் புண், சளி ஆகியவற்றைச் சரிசெய்வதில் மிளகிற்கு நிகர் எதுவுமில்லை. அதனோடு பூண்டு சேர்த்துக்கொண்டால் நிச்சயம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். muthu meena -
-
-
-
தக்காளி தோசை மற்றும் பூண்டு பொடி (Thakkali dosai matrum poondu podi recipe in tamil)
#GA4#WEEK7#TOMATOதக்காளியை வதை்து தோசை செய்வது எப்படி... குக்கிங் பையர்
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13960190
கமெண்ட்