இடியப்பம் தேங்காய் பால் (Idiappam thenkaaipaal recipe in tamil)

Meena Meena @cook_23313031
#GA week7
BREAKFAST
சுவையான இடியப்பம் தேங்காய் பால்
இடியப்பம் தேங்காய் பால் (Idiappam thenkaaipaal recipe in tamil)
#GA week7
BREAKFAST
சுவையான இடியப்பம் தேங்காய் பால்
சமையல் குறிப்புகள்
- 1
மாவில் உப்பு சேர்த்து தண்ணீரை கொதிக்கவைத்து கரண்டி மூலம் நன்றாக பிசைந்து சிறிது நேரம் மூடி வைக்க வேண்டும்
- 2
பிறகு அதனை எடுத்து உரலுக்கு ஏற்றார்போல் பிடித்து வைத்துக்கொண்டு ஒவ்வொன்றாக எடுத்து தட்டில் பிழிந்து வைத்து இட்லி பாத்திரத்தில் வைத்து அழுத்தி எடுத்தால்
- 3
இடியாப்பம் தயார் தேங்காயை மிக்ஸியில் அரைத்து கெட்டியாக பால் எடுத்து சர்க்கரை ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து சுவையான இடியாப்பம் தேங்காய் பால் பரிமாறலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
இடியாப்பம்&தேங்காய் பால் (String hopper & Coconut milk)
#Combo3இடியாப்பம் தேங்காய் பால் மிகவும் சுவையான பொருத்தமான காலை அல்லது மாலை நேர சிற்றுண்டி.செய்வது கொஞ்சம் கஷ்டம்.ஆனால் சுவை நிறைந்த உணவு. Renukabala -
இடியாப்பம் தேங்காய் பால் (Idiappam thenkaai paal recipe in tamil)
#coconut இடியாப்பம் தேங்காய் பால் அனைவருக்கும் தெரிந்த உணவு இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவை Suresh Sharmila -
தேங்காய் பால் கஞ்சி (Thenkaai paal kanji recipe in tamil)
#breakfastதேங்காய் பால் கஞ்சி உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இதில் தேங்காய் பால்,பூண்டு, வெந்தயம் சேற்பதனால் மிகவும் நல்லது .குழந்தைகளுக்கு குடுத்தால் சத்தானது. Subhashree Ramkumar -
இடியாப்பம் தேங்காய் பால் (Idiappam thenkaai paal recipe in tamil)
#steamரேஷன் பச்சரிசி மாவில் சுலபமான முறையில் சுவையாக செய்த இடியாப்பம். Hemakathir@Iniyaa's Kitchen -
தேங்காய் பால் கொழுக்கட்டை
1.தேங்காய் பால் சாப்பிடுவதன் மூலம் உடலில் சூடு குறையும்.2.அல்சர் உள்ளவர்கள் இதை பருகினால் வயிறு வலி குணமாகும்#coconut லதா செந்தில் -
இடியாப்பம் with தேங்காய்ப்பால் (Idiappam with thenkaaipaal recipe in tamil)
எனது கணவர் எனக்கும் எனது குழந்தைகளுக்கும் செய்துக்கொடுத்தாா் Sarvesh Sakashra -
தேங்காய் பால் சாதம் (Coconut Milk Rice) (Thenkaai paal satham recipe in tamil)
#coconutசுவையான தேங்காய் பால் சாதம்.. Kanaga Hema😊 -
-
-
-
பால் கொழுக்கட்டை (Paal kolukattai reciep in tamil)
#GA4#week8/Milk/ steamed*பால் கொழுக்கட்டை பாரம்பரிய உணவாகும. மழைக்காலத்தில் செய்து சூடாக சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும்.. Senthamarai Balasubramaniam -
-
-
தேங்காய் பால் டேட்ஸ் மில்க்க்ஷேக் (Thenkaaipaal dates milkshake recipe in tamil)
# coconutஇரும்பு சத்து, வைட்டமின்,மினரல், மற்றும் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ள பேரிச்சை, வயிற்றுப்புண் குணமாகும், கால்சியம்,பாஸ்பரஸ்,எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ள தேங்காய்ப்பால் சேர்த்து செய்த ஒரு வித்தியாசமான ஹெல்த்தி டிரிங்க். Azhagammai Ramanathan -
-
தேங்காய், பால் பர்ப்பி
#colours3 - white....இரண்டு மூணு விதமாக தேங்காய் பர்ப்பி செய்வார்கள்... நான் தேங்காய் பூவுடன் பால் சேர்த்து சுவையான சாப்பிடான பார் ஃபி செய்துள்ளேன்... Nalini Shankar -
-
"தேங்காய் பால் கொடுவா மீன் குழம்பு"(Coconut Milk Fish Gravy)
#Vattaram#வட்டாரம்#Week-13#வாரம்-13#Coconut Milk Koduva Fish Gravy#தேங்காய் பால் கொடுவா மீன் குழம்பு Jenees Arshad -
மிளகு பருப்பு பொங்கல் (Milagu paruppu pongal recipe in tamil)
#GA4 #week7 #Breakfast Azhagammai Ramanathan -
தேங்காய் பால் இட்லி (Thenkaai paal idli recipe in tamil)
#coconutதேங்காய் பால் கொண்டு இந்த இட்லி செய்தேன். சுவையாகவும் மிருதுவாகவும் இருந்தது. இட்லி வெள்ளை வெளேரென்று இருந்தது. Meena Ramesh -
ஆப்பம் வித் தேங்காய் பால் (Appam with thenkai paal recipe in tamil)
# coconutஒரு முறை சாப்பிட்டால் மறுபடியும் கேட்கத் தோன்றும் இந்த ஆப்பம் தேங்காய்ப்பால். Azhagammai Ramanathan -
-
தேங்காய் இனிப்பு பூரண கொழுக்கட்டை(poorana kolukattai recipe in tamil)
#npd1 - விநாயகர் சதுர்த்தியில் பல வகையான கொழுக்கட்டைகள் செய்து வழிபாடுவது வழக்கம்.. தேங்காய் மட்டும் வைத்து செய்யும் சுவை மிக்க இனிப்பு பூரணகொழுக்கட்டை செய்முறை.. Nalini Shankar -
தேங்காய் பால் ஸ்பெசல். சொதி (Thenkaaipaal sothi recipe in tamil)
திருநெல்வேலி பக்கம் ஸ்பெஷல். தேங்காய் 1எடுத்து பூ எடுத்து வெந்நீரில் ஊறப்போட்டு மூன்று பால் எடுக்க வேண்டும். இதில் இரு பச்சை மிளகாய்3பூண்டு பல் இஞ்சி எடுத்து கலந்து பால் எடுக்கவும். மூன் றாவது பாலில் காய்கறி வெங்காயம் வேகவிடவும். இதனுடன்3ஸ்பூன் பாசிபருப்பு போட்டு தேவையான அளவு உப்பு போடவும். காய்கள் வெந்ததும் இரண்டாவது பால் ஊற்றி சிறிது நேரம் சுடவைக்கவும்.பின் முதல்பால் ஊற்றி சிறிது நேரம் கொதித்தால் போதும்.அருமையான சொதி தயார் ஒSubbulakshmi -
வெள்ளை சர்க்கரை சேர்க்காத பால் கொழுக்கட்டை (Paal kolukattai recipe in tamil)
#steam என்னுடைய ஸ்டைலில் சுலபமான சுவையான ஆரோக்கியமான பால் கொழுக்கட்டை MARIA GILDA MOL -
பால் பணியாரம் (Paal paniyaram recipe in tamil)
#india2020 பால் பணியாரம் செட்டிநாடு பலகாரங்களில் மிகவும் பிரசித்து பெற்ற ஒன்று செட்டிநாட்டு விசேஷங்களில் பால் பணியாரத்திற்கு எப்போதும் முக்கிய இடமுண்டு Viji Prem -
-
-
பால் பாயாசம்/ ரைஸ் கீர்
கிங் ஆப் பாயாசம்-பால் பாயாசம்/ரைஸ் கீர். இது தென்னிந்தியாவின் பிரபலமான டிசர்ட் விழாக்களிலும்,பண்டிகை காலங்களிலும் பரிமாறப்படுகிறது. Aswani Vishnuprasad -
பால் கொழுக்கட்டை(pal kozhukattai recipe in tamil)
#welcome 2022 இந்த புத்தாண்டில் முதல் ரெசிபியாக எனக்கு மிகவும் பிடித்த பால் கொழுக்கட்டை உடன் துவங்கிறேன் Vaishu Aadhira
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13961227
கமெண்ட்