தேங்காய் கொழுக்கட்டை (Thenkaai kolukattai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் இட்லி சட்டியில் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
- 2
தேங்காயை துருவிக் கொள்ளவும். துருவிய தேங்காயுடன் சர்க்கரை ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து வைக்கவும்.
- 3
ஒரு கிண்ணத்தில் பச்சரிசி மாவு உப்பு சேர்த்து கொதித்த தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
- 4
ஒரு உருண்டையை எடுத்து படத்தில் காட்டியவாறு கையால் பின்னி நடுவில் தேங்காய் கலவையை உள் வைத்து நன்றாக மூடவும்.
- 5
இதேபோல் அனைத்தையும் தயாரித்துக் கொள்ளவும்.
- 6
பிறகு இட்லி பானையில் தண்ணீர் சேர்த்து கொதித்தபின் இட்லி தட்டில் தயாரித்து வைத்துள்ள கொழுக்கட்டைகளை வைத்து மூடிவைத்து பத்து நிமிடம் மிதமான தீயில் வைக்கவும்.
- 7
இப்போது கொழுக்கட்டை தயார் சூடாக பரிமாறலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
தேங்காய் பூர்ண கொழுக்கட்டை (Thenkaai poorana kolukattai recipe in tamil)
# steamவிநாயகர் சதுர்த்திக்கு செய்யப்படும் கொழுக்கட்டை களில் இதுவும் ஒன்று.தேங்காய் வெல்லம் ஏலக்காய் சேர்த்து பூரணம் தயாரிப்பு கொழுக்கட்டை மாவில் வைத்து ஆவியில் வேக வைத்து செய்யப்படும் கொழுக்கட்டை. Meena Ramesh -
வாழை இலை இனிப்பு கொழுக்கட்டை(Banana leaf sweet)(Vaazhai ilai inippu kolukattai recipe in Tamil)
*வாழை இலை பயன் படுத்தி செய்வதால், இளநரை வராமல் நீண்டநாட்கள் தலைமுடி கருப்பாக இருக்கும். வாழை இலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக்கிருமிகளை வாழை இலை அழிக்கும் தன்மை கொண்டது.#steam kavi murali -
-
இடியாப்பம் தேங்காய் பால் (Idiappam thenkaai paal recipe in tamil)
#steamரேஷன் பச்சரிசி மாவில் சுலபமான முறையில் சுவையாக செய்த இடியாப்பம். Hemakathir@Iniyaa's Kitchen -
வாழை இலை ராகி கொழுக்கட்டை (Raagi kolukattai recipe in tamil)
#steamBanana leaf sweet Ragi kozhukattai Shobana Ramnath -
-
-
பாசிப்பருப்பு பிடி கொழுக்கட்டை (Paasiparuppu pidi kolukattai recipe in tamil)
#steam Priyanga Yogesh -
தேங்காய் இனிப்பு பூரண கொழுக்கட்டை(poorana kolukattai recipe in tamil)
#npd1 - விநாயகர் சதுர்த்தியில் பல வகையான கொழுக்கட்டைகள் செய்து வழிபாடுவது வழக்கம்.. தேங்காய் மட்டும் வைத்து செய்யும் சுவை மிக்க இனிப்பு பூரணகொழுக்கட்டை செய்முறை.. Nalini Shankar -
தானிய இனிப்பு பிடி கொழுக்கட்டை (Thaniya Inipu Pidi Kolukattai Recipe in tamil)
#ga4#week15#jagerry#Grand2சிறுதானியங்களை சிறிதளவு உணவில் சேர்த்துக்கொள்வதுஎங்கள் உணவு பழக்கங்களில் ஒன்று ஆகைறயால் கம்பு கேழ்வரகு சோளம் இவற்றை சம அளவு எடுத்து முளைகட்டி வறுத்து மிஷினில் அரைத்து வைத்துக் கொள்வோம் அவற்றை தோசை மாவில் சிறிதளவு கலந்து தோசை செய்வோம் இந்த மாவை அவ்வப்பொழுது இனிப்பு கார கொழுக்கட்டைகள் செய்வது வழக்கம்.ணட Santhi Chowthri -
-
எள்ளு நிலக்கடலை பூரண கொழுக்கட்டை (Ellu nilakadalai poorana kolukattai recipe in tamil)
#steam எப்பொழுதும் போல் ஒரே மாதிரியான பூரணம் செய்யாமல் வித்தியாசமாக செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Priyanga Yogesh -
-
-
இடியப்பம் தேங்காய் பால் (Idiappam thenkaaipaal recipe in tamil)
#GA week7BREAKFAST சுவையான இடியப்பம் தேங்காய் பால் Meena Meena -
-
இனிப்பு கொழுக்கட்டை - ஸ்வீட் பால் (Inippu kolukattai recipe in tamil)
#steamவிநாயகர் சதுர்த்தி நெருங்கிக் கொண்டே இருக்கின்றது. விநாயகர் சதுர்த்தி தினத்தன்று செய்யவேண்டிய இனிப்பு கொழுக்கட்டை. Saiva Virunthu -
பால் கொழுக்கட்டை(Paal Kolukattai recipe in tamil))
#steam1. பால்கொழுக்கட்டை பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை விரும்பி உண்பார்கள்.2. பச்சரிசியில் கார்போஹைட்ரேட் சத்தும், வெல்லத்தில் கால்சியம் சத்தும் நிறைந்து உள்ளது.3. இதில் ஏலக்காய் சேர்ப்பதால் மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.Nithya Sharu
-
கேரள கார கொழுக்கட்டை (Kerala kaara kolukattai recipe in tamil)
#kerala #photo Vijayalakshmi Velayutham -
-
-
பருப்பு பூரண கொழுக்கட்டை (Paruppu poorana kolukattai recipe in tamil)
#Steam Sudharani // OS KITCHEN -
-
தேங்காய் பூரண கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)
#VC#CR#thechefstory#ATW2 Sudharani // OS KITCHEN
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13485602
கமெண்ட்