பேபி கான் ப்ர்டர்ஸ் (Baby corn fritters recipe in tamil)

 குக்கிங் பையர்
குக்கிங் பையர் @cook_26922984
Coimbatore

பேபி கான் ப்ர்டர்ஸ் (Baby corn fritters recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 5மேஜைகிரண்டிமைதா
  2. 3 மேஜைகிரண்டிசோளமாவு
  3. 4 மேஜைகிரண்டிபால்
  4. மிளகுதூள்
  5. உப்பு

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    பேபிகானை சிறிதாக நறுக்கி கொள்ளுங்கள். பாத்திரத்தில் மைதா,பால்,சோளமாவு எடுத்துகொள்ளுங்கள்.,மிளகு,உப்புபின்னர் எல்லாவற்றயும் கலந்துவிடுங்கள்.

  2. 2

    வானலில் எண்ணெய் ஊற்றி பேபிகான்னை மாவில் போட்டு பொரித்து கொள்ளுங்கள்.

  3. 3

    பின்னர் பொரித்த பேபிகான்னை திரும்ப டிப் ப்ரை செய்யுங்கள்.பேபிகான் ப்ர்டர்ஸ் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
 குக்கிங் பையர்
அன்று
Coimbatore

Similar Recipes