பாப் கான் sweet & spicy corn (Pop corn recipe in tamil)

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
thirumangulam

குழந்தைகள் வேண்டாம் என்று சொல்லாத ஒரே snacks பாப்கான் மட்டும் தான் #kids1
#snacks

பாப் கான் sweet & spicy corn (Pop corn recipe in tamil)

குழந்தைகள் வேண்டாம் என்று சொல்லாத ஒரே snacks பாப்கான் மட்டும் தான் #kids1
#snacks

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 1instant corn pocket
  2. எண்ணெய் தேவையான அளவு
  3. மிளகாய் தூள் காரத்திற்கேற்ப
  4. உப்பு தேவைக்கேற்ப
  5. சீனீ சிறிதளவு

சமையல் குறிப்புகள்

40 நிமிடம்
  1. 1

    முதலில் அடிக்கனமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் விட்டு அதில் காரத்திற்கேற்ப மிளகாய் தூள் சேர்த்து கான் சேர்த்துக் கொள்ளவும்

  3. 3

    பிறகு 3நிமிடம் பாத்திரத்தை மூடி வைக்கவும் அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும் இடையில் பாத்திரத்தை திறக்கக் கூடாது நமக்குத் தேவையான கார சோளம் தயாா்

  4. 4

    அதில் சிறிதளவு சீனீ சேர்த்தால் இனிப்பு சோளம் தயாா்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sarvesh Sakashra
அன்று
thirumangulam

Similar Recipes