குச்சி கிழங்கு சிப்ஸ் (Kuchi kilanku chips recipe in tamil)

A.Padmavathi @cook_26482926
#Kids1 ஈவினிங் நேரத்தில் செய்யலாம்
சமையல் குறிப்புகள்
- 1
குச்சி கிழங்கை நன்கு கழுவிய பின்னர் காய் சீவிர கட்டையில் சிப்ஸ் போல் சீவி விடவும்
- 2
பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு கொதிக்க விடவும் அதில் சீவி வைத்த சிப்ஸ் யை போட்டு பொறித்து எடுக்கவும்
- 3
சுவையான சத்தான சிப்ஸ் ரெடி இது எங்கள் வீட்டில் உள்ள அனைத்து நபர் களும் சாப்பிட வோம்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
குச்சி கிழங்கு சிப்ஸ் (Kuchi kilanku chips recipe in tamil)
#deepfry நாம் எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான சிப்ஸ் அனைவர்க்கும் பிடித்தமான சிப்ஸ்.இதில் மாவு சத்துகள் நிறைந்துள்ளன. குழந்தைகளுக்கு ஸ்கூல்க்கு சீனகஸா குடுத்து விடலாம்.இதில் ஸ்டார்ச் சத்து உள்ளது Gayathri Vijay Anand -
மொறு மொறு குச்சி கிழங்கு சிப்ஸ் 😋 (Kuchi kilanku chips recipe in tamil)
🍠எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த சுலபமான சுவையான மொறு மொறு சிப்ஸ் 🤩#nandys_goodness Saranya Radhakrishnan -
-
-
-
-
-
-
-
சக்கரைவள்ளி கிழங்கு சிப்ஸ்
சக்கரவள்ளி கிழங்கை கழுவிட்டு சிப்ஸ் மாதிரி சீவ வேண்டும் எண்ணெய் ஊற்றி கிழங்கை போட்டு தண்ணீரில் மஞ்சள் தூள் உப்பு போட்டு கலக்கி 2 கரண்டி ஊத்தி பொன்னிறமாக வந்தவுடன் சிப்ஸ் தயார். Nisha Nisha -
-
பூசணிக்காய் பொரியல் (Poosanikkai poriyal recipe in tamil)
#GA4#WEEK11#Pumpkinநார்ச்சத்து நிறைந்த உணவு #GA4#WEEK11#Pumpkin A.Padmavathi -
-
-
கப்பா/கிழங்கு பிரை
கப்பா (அ) மராச்சினி -இது சுவையான சத்தான கிழங்கு உணவு.இது கேரளாவில் பிரபலமானது.கப்பா பிரை நான் கேரளா ஸ்டைலில் செய்துள்ளேன்.இதனை சைடிஷ் (அ) சைடிஷ் இல்லாமலும் பரிமாறலாம்.இது சாதத்திற்கு சைடிஷ் ஆக பரிமாறப்படுகிறது. Aswani Vishnuprasad -
-
வாழைக்காய் சிப்ஸ் (Vaazhaikaai chips recipe in tamil)
#GA4#WEEK 2.Raw Banana 🍌எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த சிப்ஸ். A.Padmavathi -
-
-
-
கிழங்கு வடை in two shapes(kilangu vadai recipe in tamil)
#cf6என்னுடைய முயற்சி இந்த கிழங்கு வடை..என் மாமியார் செய்வதையும் u tube வீடியோவில் சிலது பார்த்தும்,என்னுடைய ஐடியா படியும் சில மாற்றங்கள் செய்து செய்தேன்.மிகவும் அருமையாக வந்தது. எண்ணெய் அதிகம் இழுக்கவில்லை.அதே சமயம் மிகவும் சுவையாக இருந்தது.நிறைய உணவு வகைகளை செய்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்கனவே இருந்தாலும்,இந்த குக் பாட் தமிழ் லிங்கில் சேர்த்த பிறகு தான் அதை செயலாக்க முடிந்தது.அதுவும் இல்லாமல் இந்த குக் பாடில் சேர்வதற்கு முன்பே வகை வகையாக செய்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மற்றும் பேஸ்புக்கில் போட்டோஸ் போடுவேன். எங்கு சென்றாலும் சில பேர் அருமையாக சமைகிறீர் கள் என்று சொல்வார்கள்.ஆனால் குக் பேடில் சேர்ந்து 450 recipies போட்ட பிறகு விசிறிகள் அதிகம் ஆகி விட்டனர். எங்கு சென்றாலும் என்னை பார்த்தால் குக் பேடில் சேர்ந்து இன்னும் அசத்துகிரீர்களே என்று தானாக வந்து பேசி பாராட்டுகிறார்கள்.மிகவும் பெருமையாக மற்றும் சந்தோசமாகவும் உள்ளது.thank you cook pad,Mahi paru and Cook pad team.Also thanks to all my cook pad friends for their encouragement,and appreciation.🙏🙏👍👍😊😊🤝 Meena Ramesh -
சர்க்கரைவள்ளி கிழங்கு பணியாரம் (Sarkaraivalli kilanku paniyaram recipe in tamil)
#grand2அதிக நார்ச் சத்துக்கள் நிறைந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் புற்றுநோயை அழிக்கக்கூடிய திறமை வாய்ந்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு இனிப்பு பணியாரம் செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
சர்க்கரை வல்லி கிழங்கு பொரியல் (Sarkarai valli kilanku poriyal recipe in tamil)
#GA4Week11Sweet potato Sundari Mani -
நேந்திரம் காய் சிப்ஸ் (Nenthiram kaai chips recipe in tamil)
#Kids1#Deepavali ஈஸியாக செய்யலாம்.குழந்தைகளுக்கு👶👶மிகவும் பிடிக்கும். #Kids1 #Deepavali🍌🍌 Srimathi -
குலோப் ஜாமூன் (Gulab jamun recipe in tamil)
#Kids2 குழந்தை களுக்கு மிகவும் பிடிக்கும் #kids2 A.Padmavathi -
-
சேப்பங்கிழங்கு சிப்ஸ் (Seppankilanku chips recipe in tamil)
#GA4 #week11 #sweetpotato Shuraksha Ramasubramanian
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13975034
கமெண்ட் (6)