சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கு வேக வைத்து மசிச்சு கொள்ளவும்.
- 2
1/4 கப் சத்துமாவு 1/4 கப் கடலைமாவு 1/2 ஸ்பூன் உப்பு சேர்த்து கொள்ளவும்.
- 3
காரத்திற்கு ஏற்ற அளவுக்கு பெப்பர் அல்லது மிளகாய் தூள் சேர்க்கவும்.நறுக்கிய வெங்காயம்,நறுக்கிய கொத்தமல்லி சேர்க்கவும்.
- 4
சிறிது தண்ணீர் சேர்த்து அனைத்தையும் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
- 5
பிறகு கட்லெட் போல தட்டி கொள்ளவும்.
- 6
பிறகு தவா சூடாக்கி எண்ணெய் ஊற்றி கட்லெட் சேர்த்து இரண்டு பக்கமும் வேகா வைத்து எடுக்கவும்.
- 7
சத்துமாவு கட்லெட் தயார் !!!
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes
-
சத்துமாவு புட்டு (sathumaavu puttu recipe in tamil)
#GA4 #steamed குறைவான நேரத்தில் செய்ய கூடிய ரெசிபி புட்டு.இதில் ஆரோக்கியமான சத்துமாவு வைத்து புட்டு செய்யலாம் வாங்க. Shalini Prabu -
வெஜிடபிள் கட்லெட் (Vegetable cutlet recipe in tamil)
#kids1 #week1 உருளைக்கிழங்குடன் நம் வீட்டில் உள்ள எல்லாவிதமான காய்கறிகளையும் சேர்த்து செய்வதால் குழந்தைகளுக்கு புரதச்சத்து மற்றும் விட்டமின் சத்துக்களும் கிடைக்கும். Mangala Meenakshi -
ஸ்வீட் கார்ன் கட்லட் (Sweetcorn cutlet recipe in tamil)
மிகவும் சுவையான கட்லட்..குழந்தைகள் விரும்பி சாப்பிட கூடிய , ஹெல்தியான ஸ்னாக்ஸ்.... #kids1#snacks Santhi Murukan -
-
-
வெஜ் ஆம்லேட் (Veg omelette recipe in tamil)
#GA4முட்டை சேர்க்காமல் முட்டை சேர்த்து செய்த ஆம்லேட் போன்ற சுவையில் இருக்கும் வெஜ் ஆம்லேட். இதை எடை குறைய ,காலை மாலை உணவுக்கு ஏற்ற வகையிலும் மற்றும் ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் ஆகவும் குழந்தைகளுக்கு செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
சத்துமாவு சப்பாத்தி, சன்னா மசாலா (sathumaavu,chenna masala recipe in Tamil)
சத்துமாவு வீட்டில் அரைத்து வைத்து கொண்டால் நமக்கு பிடித்தமான உணவு வகைகளை செய்து கொள்ளலாம். இந்த மாவில், சில சிறுதானியங்கள், சில நட்ஸ், சில பெருந்தானியங்கள் சேர்த்து அரைக்கப்பட்டது#chefdeena #ஆரோக்கியசமையல் Vimala christy -
கட்லெட் (Cutlet recipe in tamil)
காய்கறி கட்லெட் செய்வது சுலபம். நல்ல ருசி., உருளை, வெங்காயம், பட்டாணி, கேரட், காலிஃப்ளவர்,குடை மிளகாய் கலந்த கட்லெட். முட்டை இல்லை. பச்சை மிளகாய், சீரகம், ஓமம், சுக்கு, இஞ்சி. மிளகாய் பொடி சேர்த்தது. உருளைக்கிழங்கு உலகத்தில் எல்லோருக்கும் பிடித்த கிழங்கு. எண்ணையில் பொரித்தாலும் சத்து நிறைந்த காய்கறிகள் இருப்பதால் சின்ன பசங்க இதை ருசித்து சாப்பிடலாம். #kids1 Lakshmi Sridharan Ph D -
வெஜ் ரைஸ் கட்லட்(veg rice cutlet recipe in tamil)
பொட்டேட்டோ சேர்த்து செய்வதால் இது ஒரு ஆரோக்கியமான உணவாகும். உடலுக்கு புரோட்டின் சத்து கிடைக்கின்றது. மாலை நேரத்தில் சாப்பிடுவதற்கு மிகவும் ஏற்றது. Lathamithra -
-
-
-
-
அவல் கட்லெட் /Poha Cutlet
#ஸ்னாக்ஸ்#கோல்டன் அப்ரோன் 3குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஸ்னாக்ஸ் கட்லெட் .அவல் கேரட் உருளை கிழங்கு சீஸ் சேர்த்து இருப்பதால் மிகவும் சத்தானது .அவல் இரும்பு சத்து நிறைந்தது .கேரட் காரோட்டீன் சத்து உள்ளது .உருளை கிழங்கில் மாவு சத்து நிரம்பியது .😋😋 Shyamala Senthil -
வெஜிடபிள் கட்லெட் (Vegetable cutlet recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு ஸ்நாக்ஸ் வெஜிடபிள் கட்லெட்.#kids1 Sara's Cooking Diary -
சத்தான டிரம்ஸ்டிக் பொட்டாடோ கட்லெட் (Drumstick potato cutlet recipe in tamil)
#Kids1உருளைக்கிழங்கு முருங்கை காய் பயன்படுத்தி அருமையான சத்தான கட்லெட் Saiva Virunthu -
உருளைக்கிழங்கு பறவை கூடு கட்லெட் / potato bird nest cutlet (Urulaikilanku cutlet recipe in tamil)
#deepfry பிரட் தூளுக்கு பதிலாக சேமியாவை சேர்த்து செய்துள்ளேன் இதைப் பார்ப்பதற்கு பறவையின் கூடு போல் இருப்பதால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள் சேமியாவின் சுவையில் அற்புதமாக இருக்கும் Viji Prem -
-
-
கட்லெட்(cutlet recipe in tamil)
#pot #உருளைகிழங்குகாய்கறி கட்லெட் செய்வது சுலப,ம். நல்ல ருசி., உருளை, வெங்காயம், பட்டாணி, கேரட், காலிஃப்ளவர், குடை மிளகாய் கலந்த கட்லெட். முட்டை இல்லை. பச்சை மிளகாய், சீரகம், ஓமம், சுக்கு, இஞ்சி. மிளகாய் பொடி சேர்த்தது. உருளைக்கிழங்கு உலகத்தில் எல்லோருக்கும் பிடித்த கிழங்கு. எண்ணையில் பொரித்தாலும் சத்து நிறைந்த காய்கறிகள் இருப்பதால் சின்ன பசங்க இதை ருசித்து சாப்பிடலாம் Lakshmi Sridharan Ph D -
-
பிரட்உருளைக்கிழங்கு கட்லெட் (Bread urulaikilanku cutlet recipe in tamil)
#book Vidhyashree Manoharan -
-
சேனைக்கிழங்கு கட்லெட் (Senaikilanku cutlet recipe in tamil)
#kids1சேனைக்கிழங்கு உடம்புக்கு நல்லது. ஆனால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதில்லை. அதை அவர்களுக்கு பிடித்த மாதிரி செய்து கொடுத்தால் அவர்களுக்கு பிடிக்கும். Sahana D -
-
-
-
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13980276
கமெண்ட் (5)