மினி வெஜ் ஊத்தப்பம் (Mini veg uthappam recipe in tamil)
# kids1
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையானவற்றை தயார் செய்து வைக்கவும்.
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து சிறிது நேரம் வதக்கி குடைமிளகாய் சேர்க்கவும் ஒரு நிமிடம் கழித்து முட்டைகோஸ் சேர்க்கவும்.
- 3
பிறகு கேரட், உப்பு சேர்த்து வதக்கி சற்று ஆறியதும் மாவில் கலக்கவும்.தோசைக்கல்லை சூடு பண்ணி சின்ன ஊத்தப்பமாக ஊற்றி அதன் மேல் இட்லி மிளகாய்ப் பொடியை பரவலாக தூவி இருபுறமும் எண்ணெய் ஊற்றி வேகவிட்டு எடுக்கவும்.
- 4
நம் மினி வெஜ் ஊத்தப்பம் சாப்பிட தயார் இதைச்சாஸ் உடன் பரிமாறினால் நன்றாக இருக்கும் இதை செய்வதும் மிகவும் சுலபம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வெரைட்டி மினி ஊத்தப்பம் (Verity mini oothappam recipe in tamil)
#familyஎன் குடும்பத்தினருக்கு வெரைட்டியான மினி உத்தப்பம் மிகவும் பிடிக்கும். சட்னி அரைக்காத அல்லது இல்லாத தினங்களில் இதை கொடுத்தால் சாப்பிடுவார்கள். Laxmi Kailash -
வெஜ் ஊத்தப்பம்(Veg Uttapam recipe in Tamil)
#GA4 /week 1*காய்கறி சாப்பிடாத குழந்தைகள் கூட ஊத்தாப்பதில் போட்டு கொடுத்தால் விரும்பி சாப்பிட்டு விடுவார்கள் இது சத்து மிகுந்த டிபன் ஆகும். Senthamarai Balasubramaniam -
முடக்கத்தான் வெஜ் ஊத்தப்பம்
#breakfastrecipiகாலை உணவு என்பது மிகவும் அத்தியாவசியமானது அதிலும் நம் காலை எடுத்துக் கொள்ளக் கூடிய உணவு எல்லா வகை சத்துக்களும் நிறைந்ததாக இருந்தால் மற்ற வேலை உணவு எப்படி இருந்தாலும் சமன் செய்து கொள்ளும் அவ்வகையில் கை கால் மூட்டு வலிகளை போக்கக்கூடிய முடக்கத்தான் உடன் காய்கறிகள் சேர்த்து ஒரு ஊத்தப்பம் தயாரித்தால் கண்டிப்பாக மிக ஹெல்தியான காலை உணவாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை அதனால் முடக்கத்தான் ஊத்தாப்பத்தை பகிர்கின்றேன் Santhi Chowthri -
வெஜ் ரோல் (Veg roll recipe in tamil)
#GA4 Week21காய்கறிகள் நிறைந்த இந்த ரோல் மிகவும் சுவையாக இருந்தது. குழந்தைகள் விரும்பி தின்றார்கள். Nalini Shanmugam -
-
மினி ஊத்தாப்பம் (Mini uthappam)
ஊத்தாப்பம் செய்வது மிகவும் சுலபம். இட்லி மாவு இருந்தால், உடனே செய்யலாம். குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#breakfast Renukabala -
-
வெஜிடபிள் பட்டர் பொடி ஊத்தப்பம் (Vegetable butter podi uthappam recip[e in tamil)
ஆறாவது வார கோல்டன் அப்ரன் போட்டியில் பட்டர் என்னும் வார்த்தையை வைத்து இந்த ரெசிபி செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை பார்க்கலாம்.#GA4 ARP. Doss -
-
இன்ஸ்டன்ட் ராகி ஊத்தப்பம் (Instant Raagi Uthappam Recipe in Tamil)
#இரவு உணவு வகைகள் Jayasakthi's Kitchen -
-
மீனி பீட்சா ஊத்தப்பம்(mini pizza stuff uthappam)
இதை நானாகத்தான் ஒரு ஆர்வத்தில் இந்த செய்முறையை செய்து பார்த்தேன் என்னுடைய முதல் முயற்சியிலேயே இது நன்றாக வந்தது மற்றும் மிகவும் சுலபமான ரெசிபி #GA4 #week1Sowmiya
-
-
-
-
மினி ஊத்தாப்பம் நிலக்கடலை சட்னி (Mini uthappam nilakdalai chutney recipe in tamil)
#GA4 week3குட்டீஸ் விரும்பி சாப்பிடும் மினி ஊத்தாப்பம் சத்தான நிலக்கடலை சட்னி Vaishu Aadhira -
வீட் வெஜ் மோமோஸ் (Wheat veg moms recipe in tamil)
#steamஆவியில் வேக வைத்த வீட் வெஜ் மோமோஸ் வித்தியாசமான சுவையில், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஸ்னாக்ஸ்.ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
Mini Bonda|| மினி போண்டா (Mini bonda recipe in tamil)
#ilovecookingமிகவும் எளிதாக செய்ய கூடிய போண்டா. மினி போண்டா குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Linukavi Home -
-
-
மினி மசால் இட்லி (Mini Masal Idly recipe in tamil)
#GA4#steamed#Week8மினி இட்லியில் இட்லி பொடி சேர்த்து ஒரு மசாலா கலவை செய்தேன். இதன் சுவை நன்றாக இருந்தது. குழந்தைகளுக்கு இது மாதிரி மினி இட்லி செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் .அதனால் இது மாதிரி மினி இட்லி செய்து கொடுக்கலாம்.Nithya Sharu
-
-
-
மட்டன் ஊத்தப்பம்
#GA4 மதுரை ஸ்பெஷல் இந்த ஊத்தப்பம் இதை கறிதோசை என்றும் கூறுவர். இதை செய்வதற்கு இலகுவாக இருக்கும் தொட்டுக்கொள்ள எதுவும் தேவை இல்லை அப்படியே சாப்பிடலாம் வித்தியாசமான முறையில் பஞ்சு போல் இருக்கும் Chitra Kumar -
-
-
More Recipes
- பால் புட்டிங்-ரோஸ் பால் புட்டிங்,பொரோக்கன் கிளாஸ் பால் புட்டிங் (Rose paal budding recipe in tamil)
- குழந்தை உணவு.உளுந்து வடை (Ulunthu vadai recipe in tamil)
- மில்க் பர்பி (Milk burfi recipe in tamil)
- வெஜிடபிள் கட்லெட் (Vegetable cutlet recipe in tamil)
- காஜு கட்லி, முந்திரி கேக், முந்திரி பர்ஃபி (Kaju katli recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13983737
கமெண்ட் (2)