வெண்ணிலா சாக்லெட் சிப்ஸ் கப் கேக் (Vannila chocolate chips cookies recipe in tamil)

Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
புதுச்சேரி

#kids2#dessert# குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கப் கேக்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
12 நபர்கள்
  1. 1.5 கப்மைதா மாவு
  2. 1 கப்சர்க்கரை - (பொடிக்க தேவையில்லை)
  3. 1.5 தே.கபேக்கிங் பவுடர்
  4. 1/2 தே.கபேக்கிங் சோடா
  5. 1/2 தே.கஉப்பு
  6. 1முட்டை
  7. 3/4 கப்பால்
  8. 1/4 கப்எண்ணெய்
  9. 1/2 தே.கவெண்ணிலா எசன்ஸ்
  10. 1/4 கப்சாக்லெட் சிப்ஸ்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    பாத்திரத்தில் மைதா மாவு, சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

  2. 2

    அதன் பின் பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

  3. 3
  4. 4

    மற்றொரு பாத்திரத்தில் முட்டை, வெண்ணிலா எசன்ஸ், பால், எண்ணெய் சேர்த்து நுரை வரும் வரை நன்றாக அடித்து வைத்து கொள்ளவும்.

  5. 5
  6. 6

    பிறகு கலந்த கலவையை மாவு பொருட்களுடன் சேர்த்து ஒன்று சேர கலக்கவும்.

  7. 7

    மாவுடன் சாக்லேட் சிப்ஸ் சேர்த்து நன்றாக கலந்து குழி கரண்டி அல்லது ஐஸ் கிரீம் கரண்டி எடுத்து கப் கேக் அச்சில் முக்கால் அளவிற்கு நிரப்பவும்.

  8. 8

    அலங்கரிக்க மேலே சிறிது சாக்லெட் சிப்ஸ் தூவவும். 180'c வெப்பநிலையில் அவனில் 20 நிமிடங்கள் வேக வைக்கவும். (180'c வெப்பநிலையில் 10 நிமிடங்கள் முன்கூட்டியே சூடுபடுத்திக் கொள்ளவும்)

  9. 9

    கேக் சரியாக வெந்து இருக்கிறதா என்பதை பார்ப்பதற்கு ஒரு குச்சியை வைத்து நடுவில் குத்தி பார்க்கவும் குச்சியில் எதுவும் ஒட்டாமல் வந்தால் நன்றாக வெந்து தயாராக உள்ளது என்பதாகும்.

  10. 10

    இந்த அளவில் 12 கப் கேக்ஸ் கிடைக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான சாக்லேட் சிப்ஸ் கப் கேக்ஸ் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
அன்று
புதுச்சேரி
நல்லதை உண்போம்🧆🍛🍝☕🥘!!!.... நலமுடன் வாழ்வோம்!!!☺️☺️
மேலும் படிக்க

Similar Recipes