ஸ்வீட் கார்ன் பெப்பர்

செம்பியன்
செம்பியன் @chempi_palsuvai
https://www.youtube.com/channel/UCc9cByWV0Q7JYQ9YYts4KMA

#GA4 #WEEK8 #steamed #sweetcorn #kids1
குழந்தைகள் விரும்பி உண்ணும் பெப்பர் கார்ன் வீட்டிலேயே செய்யலாம்.

ஸ்வீட் கார்ன் பெப்பர்

#GA4 #WEEK8 #steamed #sweetcorn #kids1
குழந்தைகள் விரும்பி உண்ணும் பெப்பர் கார்ன் வீட்டிலேயே செய்யலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
1 பரிமாறுவது
  1. 1 மக்கா சோளம்
  2. சிறிதுஉப்பு, மிளகுத்தூள், மிளகாய் தூள், வெண்ணெய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    சோளம் தோல் உறித்து வைக்கவும். ஸ்பூன் உதவியுடன் ஒரு லைன் எடுக்கவும். பிறகு முத்துக்கள் எளிமையாக எடுக்கலாம்.

  2. 2

    அனைத்தையும் எடுத்த பிறகு இட்லி தட்டில் ஆவியில் வேக வைக்கவும். 10-15 நிமிடங்கள் வரை வைக்கவும்

  3. 3

    தொட்டு பார்த்து விட்டு, சூடாக இருக்கும் போதே வேறு கிண்ணத்தில் மாற்றவும்.

  4. 4

    இதில் சிறிது வெண்ணெய், உப்பு, மிளகுத்தூள், சேர்த்து கிளறி விடவும்.

  5. 5

    இறுதியில் சில்லி flakes சேர்த்து, பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
செம்பியன்
அன்று
https://www.youtube.com/channel/UCc9cByWV0Q7JYQ9YYts4KMA
https://www.youtube.com/channel/UCc9cByWV0Q7JYQ9YYts4KMA பல்சுவை
மேலும் படிக்க

Similar Recipes