பால் பேடா (Paal beda recipe in tamil)

Meena Meena
Meena Meena @cook_23313031

#GA4 WEEK8
MILK. மில்க் பேடா

பால் பேடா (Paal beda recipe in tamil)

#GA4 WEEK8
MILK. மில்க் பேடா

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடம்
5 நபர்
  1. ஒரு லிட்டர்பால்
  2. 150நெய்
  3. ஏலக்காய்த்தூள் சிறிதளவு
  4. கான்பிளவர் மாவு சிறிதளவு
  5. 1/2 கிகிசீனி

சமையல் குறிப்புகள்

30நிமிடம்
  1. 1

    பாலை நன்றாக சுண்ட காய்ச்சி அதில் சிறிது சிறிதாக நெய்யை சேர்த்து பிறகு சீனியையும் சேர்த்து நன்றாக சுண்ட காய்ச்ச வேண்டும்

  2. 2

    பிறகு இரண்டு ஸ்பூன் காலிஃப்ளவரை பாலில் நன்றாக கலந்து விட்டு சிறிதளவு ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாக கெட்டியாகும் வரை கிளறி ஒரு தட்டில் நெய் தடவி அந்த தட்டிற்கு இதை மாற்றி சமமாக தடவிவிட்டு

  3. 3

    இளஞ்சூடாக இருக்கும்போதே கத்தியில் நெய் தடவி அதனை கட் செய்து விட்டால் சுவையான பால் பேடா தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Meena Meena
Meena Meena @cook_23313031
அன்று

Similar Recipes