காப்பி கேரமல் புட்டிங் (Coffee caramel pudding recipe in tamil)

#GA4 week8
குழந்தைகள் முதல் அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் காப்பி கேரமல் புட்டிங்
காப்பி கேரமல் புட்டிங் (Coffee caramel pudding recipe in tamil)
#GA4 week8
குழந்தைகள் முதல் அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் காப்பி கேரமல் புட்டிங்
சமையல் குறிப்புகள்
- 1
அடிகனமான பாத்திரத்தில் பால் ஊற்றி காய வைக்கவும்
- 2
ஒரு பாத்திரத்தில் கார்ன் பளவர் மாவு தண்ணிர் ஊற்றி கரைத்து கொள்ளவும்
- 3
மற்றொரு பாத்திரத்தில் காப்பி பவுடர் கோகோ பவுடர் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு கலக்கவும்
- 4
பால் காய்ந்ததும் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து விடவும்
- 5
அடுத்து கார்ன் பளவர் மாவு தண்ணிர் ஊற்றி கலந்து கொள்ளவும்
- 6
காப்பி பவுடர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்
- 7
கண்ணாடி கப்பில் நெய் தடவி தூள் செய்த பிஸ்கட் சேர்க்கவும்
- 8
குளிர் சாதன பெட்டியில் 15நிமிடம் வைக்கவும்
- 9
கெட்டியாக ஆனதும் பிஸ்கட் மேல் ஊற்ற வேண்டும்
- 10
குளிர் சாதன பெட்டியில் 30நிமிடங்கள் வைக்கவும்
- 11
முதலில் சொன்ன மாதிரி பால் காய்ந்ததும் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து விடவும் அடுத்து கார்ன் பளவர் மாவு தண்ணிர் ஊற்றி கலந்து கொள்ளவும் அடுத்து வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் கெட்டியாக வரும் வரை கலந்து கொள்ளவும்
- 12
காப்பி புட்டிங் மீது வெண்ணிலா எசன்ஸ் புட்டிங் சேர்த்து குளிர் சாதன பெட்டியில் 45நிமிடங்கள் வைக்கவும்
- 13
அதன் மீது கேரமல் சிரப் சேர்த்து குளிர் சாதன பெட்டியில் 30நிமிடம் வைக்கவும்
- 14
அதன் மீது தூள் செய்யப்பட்ட பிஸ்கட் சேர்த்து குளிர் சாதன பெட்டியில் வைக்கவும்
- 15
30நிமிடம் குளிர் சாதன பெட்டியில் வைக்கவும் பின்னர் பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சாக்லேட் புட்டிங் கேக் (Chocolate pudding cake recipe in tamil)
#NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி மிகவும் சுவையான சாக்கோ புட்டிங் கேக். இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான கேக் வகை. வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)
#bakeமைதா, முட்டை, சீனி இல்லாத கேக்... மிகவும் சுவையாக மிருதுவாக இருக்கும்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கேக்... Raji Alan -
கேரமல் ப்ரெட் புட்டிங் (Caramel bread pudding Recipe in Tamil)
#bookமிகவும் சுலபமாக அபாரமான சுவையில் வீட்டிலேயே செய்து சுவைத்திட கேரமல் ப்ரெட் புட்டிங் செய்முறை இதோ! Raihanathus Sahdhiyya -
கேரமல் புட்டிங்(Caramel pudding recipe in tamil)
மிகச்சில பொருட்களை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுவையான கேரமல் புட்டிங் ரெசிபியை பார்க்கலாம்#steam #mysecondrecipe #caramelpudding Poongothai N -
கேரமல் பிரட் புட்டிங் (Caramel bread pudding recipe in tamil)
முட்டை சேர்க்காமல் எளிதில் செய்ய படும் புட்டிங் வகை. Priyatharshini -
-
ரோஸ்மில்க் ஜெல்லி புட்டிங்
#குளிர்#bookகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஜெல்லி புட்டிங் எளிதில் செய்து முடித்து விடலாம். Kavitha Chandran -
எளிமையான பேன் கேக் (Easy pan Cake recipe in tamil)
#GA4மிகவும் எளிமையாக நமது வீட்டில் செய்யும் பேன் கேக் இது .... குழந்தைகள் மிகவும் விரும்பி சுவைப்பார்கள்.... karunamiracle meracil -
சாக்லேட் குக்கீஸ் 🍪🍪
#GA4 #WEEK10 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தான சாக்லேட் குக்கீஸ் செய்வது மிகவும் சுலபமானது. Ilakyarun @homecookie -
-
ஜாம் ரோல்🥓🥓🥓 (Jam roll recipe in tamil)
#GA4 #WEEK21 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பேக்கிரி ஜாம் ரோல். Ilakyarun @homecookie -
சாக்லேட் புட்டிங் (Chocolate pudding recipe in tamil)
சென்ற வாரம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சாக்லேட் பிரௌனி செய்முறை பார்த்தோம்! குழந்தைகளுக்கு சாக்லேட் பிடிக்கும் என்பதால் இந்த வாரம் சாக்லேட் வைத்து செய்யக் கூடிய ஒரு அருமையான ரெஸிபி பற்றி பார்க்கலாம்! #kids2 Meena Saravanan -
பிரட் புட்டிங் (Recipe in Tamil)
#பிரட்சுவையான டெஸர்ட் எல்லா வயதினரும் விரும்பி சாப்பிடும் உணவு Pavithra Prasadkumar -
-
வெண்ணிலா சாக்லெட் சிப்ஸ் கப் கேக் (Vannila chocolate chips cookies recipe in tamil)
#kids2#dessert# குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கப் கேக். Ilakyarun @homecookie -
-
கேரமல் மில்க் எக் புட்டிங்(Caramel milk egg budding Recipe in Tamil)
வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் போட்டிக்காக நான் பாலும் முட்டையும் சேர்த்து செய்த ரெசிப்பி இது ,ஆவியில் வேகவைத்து செய்யகூடிய இதை ஒருமுறை சுவைத்தால் மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும் ,குழந்தைகளுக்கும் விருப்பமான உணவு இது,பாலில் வைட்டமின் B1,B2,B3,B5,B6,B12,மற்றும் C வைட்டமின் இருப்பதாலும் முட்டையில் வைட்டமின் A ,D,C,B -6 இருப்பதாலும் இதை நான் பதிவிடுகிறேன்#nutrient2 Revathi Sivakumar -
-
காஃபி புட்டிங்
காப்பி பிரியர்களுக்கு ஒரு வித்தியாசமான ரெசிப்பி.#GA4 #week8#ga4 #coffee Sara's Cooking Diary -
-
கேரமல் கேக் மற்றும் குளம்பு கண்ணாடி மெருகூட்டல் (Caramel cake recipe in tamil)
#TRENDING#COFFEE#Week8சுவயைான இந்த கேக் செய்து பாருங்கள். குக்கிங் பையர் -
-
ரவா புட்டிங் கேக்
#GA4 #week4ரவை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுவையான பேக்கரி சுவையில் புட்டிங் கேக் செய்முறை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
-
வாழைப்பழம் புட்டிங்
#bananaமிகவும் எளிமையான மற்றும் சுவையான புட்டிங். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சுலபமாக செய்து விடலாம். வாயில் வைத்ததும் கரைந்து விடும். Linukavi Home -
பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)
#TRENDING குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் கேக்.. சுலபமாக வீட்டிலேயே செய்யலாம். Ilakyarun @homecookie -
-
கேரமெல் புடிங்
#kids2#dessert# குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கேரமெல் புடிங். முட்டை பால் சேர்த்திருப்பதால் மிகவும் சத்தானது, சுலபமாக செய்யக் கூடியது. Ilakyarun @homecookie -
கேரமல் ரவா புட்டிங்
#wdகேரமல் ரவா புட்டிங் என்னுடைய மகள் கனிஷ்கா விற்கு மிகவும் பிடித்த ரெசிபி Shailaja Selvaraj -
காப்பி பேடா,ரோஸ்மில்க் பேடா,கேசர் பேடா
இந்த தீபாவளி இனிப்பை செய்து மகிழுங்கள்.#deepavali குக்கிங் பையர்
More Recipes
கமெண்ட்