நெய் மைசூர்பாகு. (Nei mysore pak recipe in tamil)

#deepavali#kids2 -தீபாவளி சுவீட்டில் நான் மைசூர்பாகு பண்ணறது வழக்கம்...
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருளை எடுத்து வைத்துக்கவும், ஒரு ட்ரே யில் நெய் தடவி வைக்கவும்
- 2
ஒரு வாணலியை ஸ்டவ்வில் வைத்து கடலைமாவை பச்சை மணம் போக வறுத்துக்கவும்
- 3
ஒரு பவுலில் ஒரு கப் நெய் விட்டு அதில் வறுத்து வைத்திருக்கும் கடலை மாவை சேர்த்து நன்கு கலந்துக்கவும்
- 4
ஸ்டவ்வில் கனமான பாத்திரம் வைத்து சக்கரை, முழுகும் அளவு தண்ணி சேர்த்து பாகு காய்ச்சவும்.. பிசுபிசுப்பு பதம்.
- 5
பாகு பதம் வந்ததும் மிதமான சூட்டில் வைத்து கலந்து வைத்திருக்கும் நெய் கடலை மாவு கரைசலை சேர்த்து கைவிடாமல் கிளறவும்..
- 6
சேர்த்து வரும்போது எடுத்து வைத்திருக்கும் நெய் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு, ஒட்டாமல் எல்லா பாக்கவும் பொரிந்து வரும்போதுழு எடுத்து நெய் தடவிய ட்ரேயில் விட்டு பரத்தவும்.
- 7
பதம் சரியாக இருந்தால் ட்ரேயில் ஊற்றும்போதே கட்டியாகி விடும், 2 நிமிடத்தில் விருப்பமான வடிவில் மைசூர்பாகை கட் செய்துக்கவும்.
- 8
அருமையான சுவையில் வாயில் போட்டதும் கரைய கூடிய மைசூர்பாக்கு சுவைக்க தயார்.. செய்வது ரொம்ப எளிது, ஆனால் கொஞ்சம் கவுனமாக செய்யவும்.. ஈசியாக சீக்கிரத்தில் செய்ய கூடிய விதத்தில் செய்திருக்கிறேன்..எனக்கு மீடியம் சைஸில் 15 பீஸ் மைசூர்பாகு கிடைத்தது. செய்து பார்த்து தித்திக்கும் தீபாவளியை கொண்டாடுங்கள்...
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மைசூர் பாக் (Mysore pak recipe in tamil)


நெய் மைசூர்பாக்கு (Nei mysore pak recipe in tamil)


நெய் பிஸ்கட் (Nei biscuit recipe in tamil)


நெய் மைசூர் பாக் (Nei mysore pak recipe in tamil)


நெய் மைசூர்பாக் (Nei mysore pak recipe in tamil)


மைசூர் பாக் (Mysore pak recipe in tamil)


நெய் மைசூர்பாகு (Nei mysore pak recipe in Tamil)


பூந்தி லட்டு (Boondhi laddu recipe in tamil)


நெய் மைசூர் பா (Nei mysore pak recipe in tamil)


நெய் மைசூர் பாக் (Nei mysore pak recipe in tamil)


நெய் பூந்தி (Nei Bondi Recipe in Tamil)


மைசூர் பாகு(mysore pak recipe in tamil)


சுவையான ஜாங்கிரி (Jangiri recipe in tamil)


நெய் சாப்ட் மைசூர்பாக் (Nei soft mysorepak recipe in tamil)


நெய் மைசூர் பாக் 😋 தமிழ்நாடு ஸ்பெஷல் (Nei Mysore Pak Recipe in Tamil)


நெய் மைசூர் பாக் (Ghee Mysore Pak recipe in tamil)


லட்டு


லட்டு (Ladoo recipe in tamil)


Ghee Mysore Pak (Ghee mysore pak recipe in tamil)


Soft Mysore Pak


மைசூர் பாகு (Mysore pak recipe in tamil)


.. பாதுஷா (Badhusha recipe in tamil)


சாக்லேட் மைசூர் பாக் (Chocolate mysore pak recipe in tamil)


தேங்காய் உருண்டை


பப்பாளி மைசூர் பாக் (Papaya Mysore Pak)


ஃபிங்கர் மைசூர் பாக் (Finger Mysore pak recipe in tamil)


மைசூர் பாகு (Mysore pak recipe in tamil)


நெய் பிஸ்கெட் (Nei BIscuit Recipe in Tamil)


இனிப்பு வெடி


பிஸ்தா பர்ஃபி. (Pista burfi recipe in tamil)

கமெண்ட் (2)