எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 பேர்
  1. 4 பஜ்ஜி மிளகாய்
  2. 1பெரிய உருளைக்கிழங்கு வேக வைத்தது
  3. 1/4 டீஸ்பூன் சீரகத்தூள் கரம் மசாலாத்தூள் மிளகாய்த்தூள்
  4. உப்பு தேவையான அளவு
  5. சிறிதுகொத்தமல்லி
  6. எண்ணை பொரிக்க தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    பஜ்ஜி மாவை தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கு உதிர்த்துக் கொள்ளவும். மற்ற தேவையானதை எடுத்து வைக்கவும்.

  2. 2

    மிளகாயை எடுத்து கொண்டு நடுவில் கீறி அதில் உள்ள விதைகளை எடுத்து விடவும். உருளைக்கிழங்குடன் எல்லா மசாலாப் பொருட்களையும் கலந்து உள்ளே ஸ்டப் பண்ணவும்

  3. 3

    அடுப்பில் வாணலியை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காயவிடவும்.இப்போது மிளகாய்களை கரைத்து வைத்திருக்கும் கடலைமாவு கலவையில் தோய்த்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

  4. 4

    பரிமாறும் தட்டுக்கு மாற்றி தக்காளி சாஸ் உடன் பரிமாறலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Azhagammai Ramanathan
அன்று

Similar Recipes