கார முறுக்கு (Kaara murukku recipe in tamil)

Subhashree Ramkumar @cook_23985097
சமையல் குறிப்புகள்
- 1
புழுங்கல் அரிசியை நன்கு கழுவி சுத்தம் செய்து வெயிலில் காயவைத்து அதில் வர மிளகாய் பொட்டு கடலை சோம்பு சேர்த்து அரைத்து கொள்ளவும். பின் அதை சலித்து வைத்துக் கொள்ள வேண்டும்
- 2
தேவையான அளவு மாவு எடுத்து கொண்டு அதில் உப்பு, எள்ளு, பட்டர் சேர்க்கவும்.
- 3
பின் கலந்து விட்டு அதில் தண்ணிர் தெளித்து பிசைந்து கொள்ளவும், பின் அதை முறுக்கு கட்டையில் வைத்து பிழிந்து கொள்ளவும், பின் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முறுக்கு சேர்த்து சுட்டு எடுக்கவும். மிகவும் சுவையான கார முறுக்கு தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஓல பகோடா (Ola pakoda recipe in tamil)
#deepavali


பூண்டு கார முறுக்கு (Poondu kaara murukku recipe in tamil)
#Deepavali # kids2இது என் அம்மாவின் தீபாவளி ஸ்பெஷல் ரெசிபி ஆகும். என்னம்மா கோதுமை அல்வா மிக அருமையாக செய்வார்கள்.அதேபோல் சீப்பு பணியாரம் பாசி பருப்பு முறுக்கு பயத்தம் உருண்டை பூண்டு முறுக்கு ஓட்டு பக்கோடா போன்றவை தீபாவளிக்கு மிக அருமையாக செய்வார்கள். நான் இப்பொழுதுதான் ஒவ்வொன்றாக கற்றுக்கொண்டு வருகிறேன். இது என்னுடைய குக் பாடிர்க்கான முயற்சி.


தேன்குழல் முறுக்கு(thenkulal murukku recipe in tamil)
திபாவளி நல்வாழ்த்துகள்#DE


கார அச்சு முறுக்கு(kara achu murukku recipe in tamil)
#cf9


சுவைமிக்க அவல் முறுக்கு
#kj - அவல் கண்ணனுக்கு பிடித்தது, ஸ்ரீகிருஷ்ணா ஜெயந்தி அன்று கண்டிப்பாக அவலை பூஜையில் வை ப்பார்கள் . நான் அவல் வைத்து முறுக்கு செய்து பார்த்தேன்.கரகரப்பாக மிக சுவையாக இருந்தது... செய்முறை


முறுக்கு(murukku recipe in tamil)
#DE


Ribbon Pakoda (Ribbon pakoda recipe in tamil)
#deepavali


பயத்தம்பருப்பு முறுக்கு/ murukku recipe in tamil
#vattaram #week15


செட்டிநாடு சீர் முறுக்கு / கை முறுக்கு (Chettinadu seer murukku Recipe in Tamil)
என் அம்மா போல எனக்கு கைல முறுக்கு சுத்த தெரியாது. அதனால முள்ளு முறுக்கு அச்சு அல்லது தேன்குழல் முறுக்கு அச்சை வைத்து நான் முறுக்கு பிழிந்து விடுவேன்.எங்க வீட்ல கல்யாணம், சீமந்தம், பண்டிகை என எது வந்தாலும் கைமுறுக்கு தான் முதலிடம்.இது என்னுடைய 250 ரெசிப்பி, அதனால் எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்தமான கைமுறுக்கு செய்து ஷேர் செய்துள்ளேன் .


முறுக்கு (Murukku recipe in tamil)
#pongalஇந்த முறை குக்பேட் ல இருந்து வாங்கிய பரிசு முறுக்கு பிடி எவ்வளவு விதவிதமான அச்சுஒரே மாவு விதவிதமான முறுக்கு🙏


பட்டர் முறுக்கு (Butter Murukku Recipe in Tamil)
#தீபாவளி


மிருதுவான முறுக்கு (Murukku recipe in tamil)
முருக்கு என்பது இந்திய துணைக் கண்டத்தில் இருந்து உருவான ஒரு சுவையான, முறுமுறுப்பான சிற்றுண்டாகும். முருக்கு தீபாவளிக்கு மிகவும் மகிழ்ச்சியான மற்றும் பாரம்பரிய சிற்றுண்டி #deepavali #kids


பட்டர் முறுக்கு (Butter murukku recipe in tamil)
#deepavaliகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் பட்டர் முறுக்கு


ரிப்பன் முறுக்கு (Ribbon murukku recipe in tamil)
#deeepfry


முறுக்கு (murukku Recipe in English)
#ebook


அவல் முறுக்கு (Aval murukku recipe in tamil)
#kids1#deepavali


முள்ளு முறுக்கு (Mullu murukku recipe in tamil)
#deepfry


பட்டர் முள்ளு முறுக்கு (Butter Mullu Murukku recipe in tamil)
#CF2


கடலை மாவு முறுக்கு(kadalai maavu murukku recipe in tamil)
#CF2


வரகு அரிசி முறுக்கு(varagu arisi murukku recipe in tamil)
#cf1


தேங்காய்ப்பால் முறுக்கு (Thenkaaipaal murukku recipe in tamil)
#Deepavali # kids2


அவல் முறுக்கு(AVAL MURUKKU RECIPE IN TAMIL)
#npd3


கை முறுக்கு


பொட்டு கடலை முறுக்கு(pottukadalai murukku recipe in tamil)
எல்லாருக்கும் பிடித்த சுவையான மொரு மொரு முறுக்குஎல்லாவற்றிலும் எள்ளு சேர்ப்பேன். எலும்பிர்க்கு வலிமை தரும். சுக்கு ஜீரண சக்தியை அதிகரிக்கும் #DE


பொட்டுக்கடலை முறுக்கு(pottukadalai murukku recipe in tamil)
#DE


புழுங்கல் அரிசி கார முள்ளு முறுக்கு(mullu murukku recipe in tamil)
#DE -முறுக்கு வைகளில் சுவையான கார முறுக்கும் தீபாவளிக்கு செய்வார்கள்.. இது புழுங்கல் அரிசியில் செய்த சுவையான கார முறுக்கு 😋


தேங்காய் பால் முறுக்கு (Thenkaai paal murukku recipe in tamil)
#deepfry


பட்டர் முறுக்கு
#deepavali


பட்டர் முள்ளு முறுக்கு (Butter mullu murukku recipe in Tamil)
#CF2குக்பேட்டில் உள்ள அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்🎉🎉🎊🎊🎇🎆🎆


முள்ளு முறுக்கு (Mullu murukku recipe in tamil)
#deepfry

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14023228
கமெண்ட் (2)