சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் பால் சர்க்கரை சேர்த்து சர்க்கரை கரையும் வரை நன்றாக கலக்கவும் பிறகு பால் பவுடர் சேர்த்து குறைந்த தீயில் அனைத்தையும் ஒன்றோடு ஒன்று கலக்கவும்
- 2
அனைத்தும் ஒன்றோடு ஒன்று கலந்த பிறகு நெய் சேர்த்து இரண்டு நிமிடம் நன்றாக கலக்கவும்
- 3
பிறகு சிறு உருண்டையாக எடுத்து உருட்டி நடுவில் குழி போல் செய்து கொள்ளவும் இதேபோல அனைத்தையும் தயாரித்துக் கொள்ளவும்
- 4
பரிமாறும்போது நறுக்கிய பிஸ்தா வைத்து பரிமாறவும் குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய பால் பீடா தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
Thinai Cashew Choco Burfi
#deepavali #kids2 அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் BhuviKannan @ BK Vlogs -
பால் பவுடர் பர்ஃபி
#book#குக்பேட்'ல்என்முதல்ரெசிபிமிகவும் சுவையான பால் பர்ஃபி இப்பொழுது வீட்டிலேயே செய்து அசத்தலாம்...அதுவும் அரை மணி நேரத்திற்குள் !! Raihanathus Sahdhiyya -
-
-
-
-
-
-
-
பாதாம் பிஸ்தா ரோல்.
# deepavali # kids2#.... கடைகளில் வாங்கி சாப்பிடும் பிஸ்தா ரோல் வீட்டில் செய்து பார்த்தேன்.. மிக சுவையாக இருந்தது.. Nalini Shankar -
-
-
பாஸ்டா பால் பாயாசம்
#np2எப்போதும் செய்யும் சேமியா ஜவ்வரிசி பால் பாயசத்தை விட இது போன்ற விதவிதமான பாஸ்தா பொருளைக் கொண்டு பாயாசம் செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Meena Ramesh -
-
பாதுஷா (Bhadusha recipe in tamil)
#deepavali #kids2 #recipe350 குழந்தைகள் எப்போதுமே வித்தியாசமாக இருப்பதை தான் ரசிப்பார்கள் அதனால்தான் வழக்கம் போல் இல்லாமல் பாதுஷாவின் சிறு மாறுதல் செய்து இதுபோல் செய்துள்ளேன் Viji Prem -
-
-
-
-
கேரட் நட்ஸ் புட்டிங்
#carrot#goldenapron3#bookகுழந்தைகளுக்கு பிடித்த இனிப்பு வகை. மற்றும் சத்தான சுவையான இனிப்பு... Santhanalakshmi -
காப்பி பேடா,ரோஸ்மில்க் பேடா,கேசர் பேடா
இந்த தீபாவளி இனிப்பை செய்து மகிழுங்கள்.#deepavali குக்கிங் பையர் -
பாதாம் பால்
#immunityஇப்போது வைரஸ்கள் அதிகமாக பரவி கொண்டிருப்பதால் நாம் வரும் முன் காப்பதே நலம். அதற்கு நாம் எதிர்ப்பு சக்தி உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நம்மை எந்த நோயும் அணுகாது. பாதாம் மிகச்சிறந்த எதிர்ப்பு சக்தி தன்மை கொண்டது. அதனை தினமும் எடுத்துக்கொள்ளலாம். அந்தவகையில் பாதாம் பால் ரெசிபியை இங்கே பார்க்கலாம். Laxmi Kailash
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14034627
கமெண்ட்