மைதா பிஸ்கட்

Santhi Murukan @favouritecooking21
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து நாம் செய்யகூடிய ஈஸியான பிஸ்கட்.. குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப் மைதா மாவில்,உப்பு, நெய் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
- 2
சிறிது தண்ணீர் சேர்த்து, கலந்துள்ள மாவை உருண்டைகளாக உருட்டவும். இதை 1மணிநேரம் ஊற விடவும். பின்னர் 1மணிநேரம் கழித்து, சப்பாத்தி கல்லில் போட்டு, தடிமனாக மாவை அகட்டி கொள்ளவும். பின் நம் விருப்பமான ஷேப்பில் கட் செய்து கொள்ள வேண்டும்.
- 3
பின் அதனை எண்ணெயில் பொரித்து பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
- 4
ஒரு பாத்திரத்தில், சர்க்கரை சேர்த்து, 1/4கப் தண்ணீர் விட்டு பாகு காய்ச்சவும். தண்ணீர் கொதித்து வரும் போது, அந்த பிஸ்கட்களை சேர்த்து கிளறி விடவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஸ்வீட் மைதா பிஸ்கட் /Sweet Maida Biscuit
#கோல்டன்அப்ரோன் 3lockdown1அரசின் அவசர பிரகடனம் ஊரடங்கு உத்தரவு .இந்த நிலையில் வெளியே சென்று கடையில் ஸ்னாக்ஸ் வாங்கி வர முடியாது .ஆகவே வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து ஸ்வீட் மைதா பிஸ்கட் செய்தேன் .வீட்டில் இருப்பவர்களுக்கு அதிக குஷி .


மைதா பன்
#bake இதே போல் கோதுமை மாவு, ஆட்டா மாவு இதனை வைத்து செய்யலாம் நன்றாக இருக்கும்.


வாழைக்காய் பஜ்ஜி. #kids1#snacks
கடைகளில் விற்கப்படும் பஜ்ஜிகளில் ஒன்று. வீட்டில் குறைந்த நேரத்தில் செய்ய கூடியது, குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்...


ரவா லட்டு. #deepavali
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து, குறைந்த நேரத்தில் செய்ய கூடிய இனிப்பு வகை இது.


கடலை மாவு பிஸ்கட் (Besan) (Kadalaimaavu biscuit recipe in Tamil)
*இந்த பிஸ்கட் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே மிக எளிதாக செய்யக் கூடியது.#Ilovecooking #bake


மைதா நெய் ஹல்வா
#Np2


வெஜிடபிள் இட்லி. #kids3#lunchboxrecipe
காய்கறிகள் சாப்பிடாத குழந்தைகள், இதனை விரும்பி சாப்பிடுவார்கள்.


50-50 பிஸ்கட் (50-50 biscuit recipe in tamil)
#bake குழந்தைகளுக்கு இந்த 50-50 பிஸ்கட் ஆறு மாதங்கள் முதல் குடுக்கலாம் அதை நாம் வீட்டிலேயே செய்தால் ஆரோக்கியமாக இருக்கும்


தேங்காய் பிஸ்கட்
#cookies #coconut


இட்லி பருப்பு பொடி
#home#mom#பருப்பு சாப்பிடாதவர்களுக்கு இந்த மாதிரி பொடி செய்து கொடுங்கள் நன்றாக சாப்பிடுவார்கள். இட்லி, தோசைக்கு ஏற்ற பொடி. நீண்ட நாள் வைத்து சாப்பிடலாம்.


தென்காசி சீரணி
#leftoverதோசை மாவு மீந்து குறைவாக இருக்கும் போது அதனை மாற்றம் செய்து சீரணியாக செய்து கொடுத்தால் அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்


ராகி பிஸ்கட்
#millet #ilovecooking #iyarkaiunavu


டைமண்ட் மசாலா பிஸ்கட் (Diamond masala biscuit recipe in tamil)
#Grand1 Week1மைதா மாவில் நாம் டைமண்ட் இனிப்பு பிஸ்கட் செய்வோம். இது காரமான மசாலா பிஸ்கட். மொறுமொறுவென்று சாப்பிட சுவையாக இருக்கும். விழாக்காலத்தில் இந்த மசாலா பிஸ்கட்டை முயற்சி செய்யுங்கள்.


எக் பிங்கர்ஸ்/மொறு மொறு முட்டை
#kids1முட்டை பிடிக்காத குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.


சத்து மாவு பவுடர்


வெள்ளை சாதம் பொட்டுக்கடலை முறுக்கு (white rice murukku)
#leftoverமீந்துபோன சாதத்தை வீணாக்காமல் இப்படி முறுக்கு செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.


சப்போட்டா பழ கேசரி (Sapota fruit kesari)
சப்போட்டா பழம் வைத்து செய்த இந்த கேசரி மிகவும் சுவையாக இருந்தது.கலர் ஏதும் சேர்க்காமல் அதே கலருடன்,நிறைய நட்ஸ் சேர்த்து செய்ததால் மிகவும் வித்தியாசமாக இருந்தது.#NP2


ஸீடீம் சுழியம்
பாரம்பரியமான சுழியம், எண்ணெயில் பொரித்து எடுப்பர் . இது ஆவியில் வேகவைத்து எடுத்தும் சாப்பிடலாம். அருமையான சுவை.


தேங்காய் பன்
#bake தேங்காய் பன் கடைகளில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்ப்போம்...


ஃபிரைட் மில்க் (Fried milk recipe in tamil)
ஒரு கப் பால் இருந்தால் போதும், இதை வைத்து ஒரு ஸ்வீட் செய்யலாம்.#GA4#week8#milk


ரோஸ் மில்க் பர்ஃபி
#NP2 இந்த இனிப்பு மிகவும் சுவையாகவும் மணமாகவும் இருந்தது..


ஓம பிஸ்கட் #book
தடை உத்தரவால் ஸ்னாக்ஸ் வாங்க செல்ல முடியவில்லை, அதனால் வீட்டில் இருக்கும் பொருளை வைத்து பிஸ்கெட் செய்தேன். குழந்தைகள் மகிழ்ந்தனர்.


சாம்பார் பொடி
#homeஇது வீட்டில் செய்த எந்த கலரும் சேர்க்காத பொடி.


மைதா எள்ளடை
#lockdown #book வீட்டில் இருந்த மைதா வைத்து செய்தது.


வெஜிடபிள் தோசை. #kids3#lunchboxrecipe
குழந்தைகளுக்கு தோசை அதிகம் பிடிக்கும். அதில் நமக்கு தேவையான காய்கறிகளை சேர்த்து கொடுக்கும் போது, இன்னும் விரும்பி சாப்பிடுவார்கள்.


கேரளா மடக்கு (Kerala madakku recipe in tamil)
#keralaமிகவும் எளிய முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு செய்ய முடியும்


வால்நட் தேங்காய் லட்டு
நெய், தேங்காய், வால்நட்,நாட்டு சர்க்கரை ,ஏலக்காய் சேர்த்து சிறிது பால் சேர்த்து செய்தால் சுவையான ஆரோக்யமான லட்டு தயார்


ரவா தோசை # கர்நாடகா
காலை டிபனுக்கு கிரிஸ்பி ரவா தோசை கர்நாடக மக்கள் விரும்பி உண்ணும் உணவு.


புதினா கார போண்டா
#goldenapron3


பட்டர் பிஸ்கட்
#cookwithmilk

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14034905
கமெண்ட் (5)
am in Tiruvettriyur