சமையல் குறிப்புகள்
- 1
1 படி கடலைமாவை சலித்து தண்ணீர் விட்டு கட்டி இல்லாமல் கரைத்து விடவும். பூந்தி செய்வதற்கு கடாயில் ஆயில் ஊற்றி அடுப்பில் வைத்து காய விடவும். கரைத்து வைத்த கடலை மாவை பூந்தி கரண்டியில் தேய்த்து சுட்டு எடுக்கவும். 1 படி சர்க்கரையை அடிகனமான பாத்திரத்தில் சேர்த்து 1 டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு கம்பி பதம் பாகு செய்து எடுத்து வைக்கவும்.3 பின்ச் yellow ஃபுட் கலர் சேர்க்கவும். 1 டீஸ்பூன் ஏலக்காய்த்தூள் சேர்த்து விடவும்.
- 2
எடுத்து வைத்த கிராம்பு, திராட்சை, வெள்ளரி விதை, முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்து புந்தியில் சேர்த்து விடவும். 3 டேபிள்ஸ்பூன் நெய் சர்க்கரை பாகில் சேர்த்த புந்தியில் ஊற்றி நன்கு பிசைந்து விடவும். இரண்டு மணி நேரம் மூடி வைத்துவிட்டு நன்கு ஊறியவுடன் லட்டுகளாக பிடித்து வைக்கவும்.
- 3
சுவையான தீபாவளி பலகாரம் லட்டு ரெடி😄😄
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மோத்தி சூர் லட்டு (Motichoor laddu recipe in tamil)
#Deepavali#Kids2#GA4 பூந்தி செய்யாமல் கடலை பருப்பை வைத்து எளிதில் செய்யக்கூடிய லட்டு.கடையில் இருக்கும் லட்டு போலவே சுவை மிக அருமையாக இருந்தது என் வீட்டில் அனைவரும் சுவைத்துவிட்டு பாராட்டினார். Dhivya Malai -
-
-
மோத்தி சூர் லட்டு(mothichoor laddu recipe in tamil)
#npd1 விநாயகர் சதுர்த்திக்காக செய்த இனிப்பு வகை மிகவும் அருமையாக இருக்கும் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.. Muniswari G -
-
-
-
-
-
-
-
பூந்தி லட்டு
லட்டு (அ) பூந்தி லட்டு இந்தியாவின் பாரம்பரிய பலகாரம்.லட்டு. கடலைமாவு,நெய்,சர்க்கரை ,முந்திரி,திராட்சை சேர்த்து செய்யப்படுகிறது.பண்டிகை காலங்களில் பரிமாறப்படுகிறது.கடலை மாவு துளிகளை பொறித்து எடுத்தால் கிடைப்பது பூந்தி. Aswani Vishnuprasad -
-
பூந்தி லட்டு (Boondhi laddu recipe in tamil)
#deepavali #kids2 - எல்லோருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்... Nalini Shankar -
-
பூந்தி லட்டு
#deepavali# தீபாவளி என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது பலகாரங்கள். இனிப்பு வகைகளில் முதன்மை வாய்ந்தது லட்டு,சுலபமாக செய்யக்கூடியது அனைவரும் விரும்பி சாப்பிடுவது. Ilakyarun @homecookie -
-
-
-
-
-
-
கேசரி(kesari recipe in tamil)
#ed2மிகவும் எளிமையான ரெசிபியை வீட்டிலேயே செய்து சாப்பிடலாம் Shabnam Sulthana -
-
-
தம் ரோட் ஹல்வா(Dum roat ka halwa recipe in tamil)
#Thechefstory #ATW2சென்னை வாசிகளுக்கு மட்டுமல்லாமல் பல பேருக்கு மிகவும் பிரபலமான ட்ரிப்ளிகேனில் இருக்கக்கூடிய பாட்ஷா அல்வா வாலா கடையில் சிக்னேச்சர் டிஷ் ஆன தம் ரூட் அல்வா ரெசிபியை நான் உங்களோடு பகிர்ந்துள்ளேன்.Fathima
-
-
More Recipes
கமெண்ட் (2)