மோதிசூர் லட்டு. (Motichoor laddu recipe in tamil)

Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
சென்னை

பண்டிகை என்றாலே பலகாரம் இடம் பெறும். இதில் லட்டு கண்டிப்பாக இருக்கும். கடையில் வாங்குவதை விட வீட்டிலேயே செய்து அசத்தலாம். #deepavali

மோதிசூர் லட்டு. (Motichoor laddu recipe in tamil)

பண்டிகை என்றாலே பலகாரம் இடம் பெறும். இதில் லட்டு கண்டிப்பாக இருக்கும். கடையில் வாங்குவதை விட வீட்டிலேயே செய்து அசத்தலாம். #deepavali

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடம்
4நபர்
  1. 1கப் கடலைமாவு
  2. 1கப் சர்க்கரை
  3. 1/2ஸ்பூன் ஏலக்காய் பொடி
  4. உப்பு
  5. எண்ணெய்
  6. 1/2ஸ்பூன் ஆரஞ்சு கலர்

சமையல் குறிப்புகள்

30நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் கடலைமாவு, சிறிது உப்பு, ஆரஞ்சு நிற பவுடர் (புட் கலர்) சேர்த்து நன்கு கலந்து விடவும்.சிறிது தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கிளறி விடவும்.

  2. 2

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, பூந்தி கரண்டியில், மாவை ஊற்றி, பூந்தி போட்டு எடுக்கவும்.

  3. 3

    ஒரு கப் கடலைமாவிற்க்கு, ஒரு கப் சர்க்கரை சேர்த்து, பாகு கிண்டவும். ஒரு கம்பி பதம் கொதித்து வரும் போது, பூந்தியை சேர்த்து நன்கு கிளறவும்.

  4. 4

    பூந்தி சர்க்கரையில் வெந்து, சுண்டி வரும் போது,இறக்கி கிண்டி கொண்டே இருக்கவும்.

  5. 5

    பின் சூடு ஆறினதும், கைகளால் சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
அன்று
சென்னை

Similar Recipes