மோத்திசூர் ரப்ரி (Motichoor rafri recipe in tamil)

Viji Prem
Viji Prem @vijiprem24
Dharmapuri

மோத்திசூர் ரப்ரி (Motichoor rafri recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 4 மோத்திசூர் லட்டு
  2. ரப்ரி செய்ய
  3. 1 லி பால்
  4. 1/2 கப் கண்டன்ஸ்டு மில்க்
  5. 1/2 கப் பொடித்த பாதாம், முந்திரி, பிஸ்தா
  6. சிறிதுஏலக்காய்த்தூள்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    அகலமான பாத்திரத்தில் பாலை ஊற்றி பால் பாதியாகும் வரை கொதிக்கவைக்கவும் பிறகு இதில் பொடித்த பாதாம், முந்திரி, பிஸ்தா மற்றும் ஏலக்காய்த்தூள், கண்டன்ஸ்டு மில்க் ஊற்றி நன்றாக கிளறி 10 நிமிடம் வைக்கவும்

  2. 2

    பால் கெட்டியாகி க்ரீம் போல் வரும் வேளையில் அடுப்பை அணைத்து இரண்டு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்

  3. 3

    மோத்திசூர் லட்டை தூளாக்கிக் கொள்ளவும் (இதனுடைய செய்முறை என் பக்கத்தில் உள்ளது விருப்பமெனில் பார்க்கவும்)

  4. 4

    ஒரு கண்ணாடி டம்ளரில் முதலில் பாதி மோத்திசூர் லட்டை வைக்கவும், பிறகு ரப்ரியை ஊற்றவும் பிறகு மீதி மூக்கிரட்டை இதன் மேல் வைத்து பரிமாறவும்

  5. 5

    இந்த தீபாவளிக்கு இந்த அட்டகாசமான மோத்திசூர் ரப்ரி தயார் செய்து பாருங்கள்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes