மைதா மடக்கு (Maida madakku recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மைதா மாவை ஒரு பௌலில் சேர்த்து, மிளகுத்தூள், ஓமம், வெண்ணெய், உப்பு சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக எண்ணை சேர்த்து மாவு பிசையவும்.
- 2
மாவு பூரி மாவு பதத்தில் இருக்குமாறு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்கு மாவு பிசையவும்.
- 3
பின்னர் சப்பாத்தி போல் தேய்த்து சமமாக துண்டு போல் வெட்டி வைத்துக்கொள்ளவும்.
- 4
ஒரு துண்டை எடுத்து மாவு தூவி மடித்து ஓரங்களை விட்டுவிட்டு நடுவில் பிஸ்சா கட்டர் வைத்து வெட்டி விடவும்.
- 5
பின்னர் மடித்து நறுக்கிய ஷீட்டை விரித்து வைத்து, எதிர் மூலைகளை தண்ணீர் சேர்த்து ஓட்டவும். பின்னர் அடுத்த மூலையில் தண்ணீர் தடவி, சுற்றி ஒட்டவும்.
- 6
அடுத்த ஒரு மூலையை அதேபோல் சுருட்டி ஓட்டவும். பின்பு கம்பு மாதிரி சுருட்டி அழுத்தி விடவும். எல்லா மாவையும் அதேபோல் தயார் செய்யவும்.
- 7
வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணை ஊற்றி சூடானதும் தயார் செய்துள்ள மடக்குகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் மைதா மடக்கு தயார்.
- 8
இப்போது சுவையான மொறு மொறுப்பான மைதா மடக்கு சுவைக்கத்தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முறுக்கு (Murukku recipe in tamil)
முறுக்கு வீட்டில் செய்யும் போது தான் நம் விருப்பப்படி சுவைக்கமுடியும். அதுவும் கடலை எண்ணை முறுக்கு மிகவும் சுவையாக இருக்கும். தீபாவளி என்றால் கண்டிப்பாக செய்யக்கூடிய ஒன்று முறுக்கு.#Kids1 #Snack#Deepavali Renukabala -
-
-
-
-
மைதா ட்ரய் புரூட்ஸ் பால்ஸ் (Maida dryfruits balls recipe in tamil)
#GA4 #Week9 #Dryfruits #Maida Renukabala -
-
-
-
மைதா பிஸ்கட் (maida biscuit recipe in tamil)
ஷபானா அஸ்மி..... Ashmi s kitchen....# book 1 ஆண்டு விழா சமையல் புத்தக சவால்..... Ashmi S Kitchen -
-
மைதா அப்பளம் (maida papad) (Maida appalam recipe in tamil)
#GA4மைதாவை பயன்படுத்தி மிக விரைவான முறையில் அப்பளம் தயார் செய்தல்...... karunamiracle meracil -
-
-
மைதா சப்பாத்தி(maida chapati recipe in tamil)
இதுபோல சப்பாத்திகளை செய்து பன்னீர் உருளைக்கிழங்கு ரோல் மற்றும் நான்வெஜ் ரோல்களை செய்யலாம்.Rani N
-
ராகி ஓலபக்கோடா (Raagi ola pakoda recipe in tamil)
#deepavaliபல சத்துக்கள் நிறைந்துள்ள கிருஸ்பி ராகி ஓலபக்கோடா Vaishu Aadhira -
கருப்பட்டி பூந்தி லட்டு (Blackbar boondi laddu) (Karuppati boonthi laddu recipe in tamil)
கருப்பட்டி பூந்தி லட்டுசர்க்கரை, வெல்லம், நாட்டு சர்க்கரை வைத்துக்கொண்டு லட்டு செய்துள்ளோம். இங்கு நான் வித்யாசமாக கருப்பட்டி வைத்து செய்தேன். மிகமிக சுவையாக இருந்தது.#Deepavali Renukabala -
-
-
மைதா பிஸ்கட் (Maida biscuit recipe in tamil)
# bake குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான திண்பன்டம்.எளிதில் செய்ய கூடியது. Gayathri Vijay Anand -
-
ப்ரோக்கலி மைதா டீப் பிரை மோமோஸ் (Broccoli maida deepfry momos recipe in tamil)
#GA4 #kids2 Shilma John -
-
-
-
ஸ்வீட் மைதா பிஸ்கட் /Sweet Maida Biscuit
#கோல்டன்அப்ரோன் 3lockdown1அரசின் அவசர பிரகடனம் ஊரடங்கு உத்தரவு .இந்த நிலையில் வெளியே சென்று கடையில் ஸ்னாக்ஸ் வாங்கி வர முடியாது .ஆகவே வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து ஸ்வீட் மைதா பிஸ்கட் செய்தேன் .வீட்டில் இருப்பவர்களுக்கு அதிக குஷி . Shyamala Senthil -
மோர் மைதா வடை (Buttermilk maida vadai) (Mor maida vadai recipe in tamil)
மைதா மாவில் கொஞ்சமும் தண்ணீர் சேர்க்காமல் மோர் மட்டும் சேர்த்து வடை செய்தால் மிகவும் அருமையாக இருக்கும். முயற்சித்தேன். சுவை அபாரம்.#GA4 #Week7 #Buttermilk Renukabala -
-
-
More Recipes
கமெண்ட் (5)