மாதுளை ஜூஸ் (Maathulai juice recipe in tamil)

Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
சென்னை

மிகவும் ஹெல்தியான ஜூஸ்..

மாதுளை ஜூஸ் (Maathulai juice recipe in tamil)

மிகவும் ஹெல்தியான ஜூஸ்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15நிமிடம்
2நபர்
  1. 1கப் மாதுளை முத்து
  2. 1/4கப் காய்ச்சின பால்
  3. 4டேபிள்ஸ்பூன் சர்க்கரை
  4. 1/4டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  5. தண்ணீர் சிறிது

சமையல் குறிப்புகள்

15நிமிடம்
  1. 1

    மாதுளையை தோல் நீக்கி முத்துகளை மட்டும் தனியாக எடுக்கவும். பாலை காய்ச்சி ஆறவிடவும்.

  2. 2

    மிக்ஸியில் மாதுளை சேர்த்து,பால், சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

  3. 3

    தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து, அதை வடிகட்டி ஜூஸ் எடுத்து வேறொரு பாத்திரத்தில் மாற்றி பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
அன்று
சென்னை

Similar Recipes